புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_m10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10 
38 Posts - 78%
heezulia
ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_m10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_m10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_m10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10 
374 Posts - 79%
heezulia
ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_m10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_m10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_m10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_m10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_m10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_m10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_m10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_m10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_m10ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி!


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 10:35 am

'பஞ்சாலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சொல்கிற படம், 'கிருஷ்ணவேணி பஞ்சாலை’. இதுவரை பஞ்சாலைகளின் பின்னணியில் கதை சொல்லப்பட்டது இல்லை. என் அப்பா, ஒரு மில் தொழிலாளி. அந்தக் காலத்தில், மில் தொழிலாளிகளுக்கு இருந்த மதிப்பு அதிகம். அப்போ அரசு ஊழியர்களைவிட, மில் தொழிலாளிகளுக்குத்தான் முன்னுரிமை கொடுத்துப் பெண் கொடுப்பாங்க. தாராளமயமாக்கலும் அரசியலும் சேர்ந்து அந்தப் பொற்காலத்தைச் சிதைத்துவிட்டது. ஓர் அழகான காதல் கதையைப் பஞ்சாலையின் பின்னணியில் சொல்லி இருக்கேன். நான் நினைச்ச மாதிரி படம் வந்திருக்கு. ரொம்பச் சந்தோஷம்!''- மெல்லிய குரலில் நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் தனபால் பத்மநாபன்.

பின்னணியில் சொல்லி இருக்கேன். நான் நினைச்ச மாதிரி படம் வந்திருக்கு. ரொம்பச் சந்தோஷம்!''- மெல்லிய குரலில் நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் தனபால் பத்மநாபன்.

ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! P52
''இவ்வளவு மென்மையா கதை சொல்ற அளவுக்கு, இப்போ தமிழ் சினிமா இருக்குதா?''
''பெரிய கமர்ஷியல் படங்கள் சரி இல்லைன்னா, ஜனங்க புறக்கணிக்கிறார்கள். கிட்டத்தட்ட எல்லாக் கதைகளையும் சொல்லி யாச்சு. இனிமே, புதுப் பின்னணிதான் கவனிக்கப்படும். வேலை பார்க்கும் ஸ்டைல், ஒழுங்கு, பல தொழிலாளிகள் ஒன்று கூடுகிற கேன்டீன்னு பஞ்சாலை ஒரு சுவாரஸ்யமான உலகம். அப்படி ஒரு இடத்தில் உருவாகிற காதலின் கதை இது. 1957-1987 வரை நடந்த ஒரு வாழ்க்கையை இன்றைய இளைஞர்கள் யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அதை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்கிறேன்!''
''புதுப் பின்னணியில் உருவாகிற கதைக்கு புது நடிகர்கள் உதவுவார்களா?''
''புதுமுகங்களின் படையெடுப்பே இதில் நடந்திருக்கிறது. புதிய களத்தில் சொல்கிற கதைக்கு புதுமுகங்கள்தான் சரியாக இருப் பார்கள். புதுமுகங்களுக்காக, சண்முகராஜனை Casting Director-ராக நியமித்து, நடிகர் களுக்குப் பயிற்சி கொடுத்தோம். இதனால் ஷூட்டிங் எளிதாக முடிந்துவிட்டது. ஹீரோ வாக ஹேமச்சந்திரனும், ஹீரோயினாக நந்தனாவும் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அஜயன்பாலா ஆலையின் யூனியன் தலைவராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துஇருக்கிறார். யதார்த்த சினிமாதான். ஆனால், அழகான... சுவாரஸ்யமான கதைக் களம்!''

ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! P52a
''இந்த கமர்ஷியல் சூழலில் மாறுபட்ட படத்தை எடுக்கிற துணிச்சல் எப்படி வந்தது?''
''இப்போது இருக்கிற தமிழ் சினிமாவின் சூழ்நிலைதான் காரணம். புது முயற்சிகளுக்கு மக்கள் கை தட்டி ஆதரவு கொடுக்கிறார்கள். சரியாக இல்லை என்றால், பெரிய ஸ்டார்களை நிராகரிக்கவும் செய்கிறார்கள். கவிப்பேரரசு வைரமுத்து அதிக கவனத்தோடு பாடல்களை எழுதியிருக்கிறார். 'ஆலைக்காரி பஞ்சாலைக்காரி... கல்லில் உள்ள சிலைகள் எல்லாம் உங்க சாமி... நூல் மில்லில் உள்ள எந்திரம் எல்லாம் எங்க சாமி’ன்னு வரிகள் எல்லாமே வசீகரிக்கும்.
தென் மேற்குப் பருவக் காற்று’ இசையமைப்பாளர் ரஹ்நந்தன் எங்கள் படத்தில் அறிமுகம் ஆக வேண்டி யவர். கொஞ்சம் முந்திவிட்டார். பாலுமகேந்திராவின் உதவியாளர் சுரேஷ் பார்கவ் ஒளிப்பதிவு செய்கிறார். எல்லாமே நல்லபடியா கூடி வருது. தமிழ் சினிமாவின் புதிய முயற்சிக்கு நல்ல மரியாதை கிடைக்கும்னு நம்பிக்கையோடு பஞ்சாலையைத் திறக்கப்போறோம்!''- நம்பிக்கையாகக் கை கொடுக்கிறார் தனபால் பத்மநாபன்!
நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி! 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக