புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:13 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Today at 9:54 pm

» ஷேக்ஸ்பியர் கவிதை மொழிபெயர்ப்பு -பேராசிரியர் ஆ.செம்மலர்
by bharathichandranssn Today at 9:47 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Today at 7:39 pm

» கருத்துப்படம் 29/02/2024
by ayyasamy ram Today at 7:29 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Today at 5:46 pm

» Ruthra sukisha
by Rutu Today at 3:49 pm

» Rutu Suki ram
by Rutu Today at 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Today at 3:06 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Today at 1:46 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Today at 1:12 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:08 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:55 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Today at 12:45 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Today at 12:44 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Today at 12:41 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:40 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Today at 12:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 10:29 am

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 8:21 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 8:21 pm

» பாம்புத் தலையில் பாலன் நடனம்-சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» அன்னையின் அறிவுரை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» என் வீட்டுத் தோட்டத்தில்…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Yesterday at 5:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
77 Posts - 27%
heezulia
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
67 Posts - 24%
Dr.S.Soundarapandian
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
63 Posts - 22%
ayyasamy ram
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
55 Posts - 19%
Rutu
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
9 Posts - 3%
Lecy Antone.P
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
4 Posts - 1%
mohamed nizamudeen
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%
prajai
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
379 Posts - 27%
Dr.S.Soundarapandian
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
323 Posts - 23%
ayyasamy ram
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
308 Posts - 22%
heezulia
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
227 Posts - 16%
krishnaamma
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
60 Posts - 4%
mohamed nizamudeen
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
29 Posts - 2%
Anthony raj
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
26 Posts - 2%
T.N.Balasubramanian
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
15 Posts - 1%
Pampu
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
9 Posts - 1%
Rutu
ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_m10ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 06, 2011 7:18 am

ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Rajini-in-2011-world-cup-final-match-spottedrajinikanth-2011-world-cup-photogallery
நம்மள விட்டா... வெறும் கையாலே...சிக்ஸ்ர் அடிப்பேன்
ரஜினியைப்பற்றி யாராவது தும்மினாலே செய்தியாக வரும் போது அவர் நிஜமாக டென்ஷனாக இருந்தால் அது பரபரப்பு செய்தியாகத்தான் இருக்கும் .இந்தியா இலங்கை இறுதி ஆட்டத்தை பார்த்த ரஜினியின் முகத்தில் தான் எத்தனை சந்தோசமும், டென்ஷனும் மாறி மாறி வந்து கொண்டிருந்ததை டி.வி யில் பார்த்த போது டென்ஷன் ஆகாமல் எப்படி இருக்கும்? இன்னும் நமக்கு கதாநாயகனே அவர் தானே! அவருக்காக கதை,திரைக்கதை,வ்சனம் ஏன் கடைசியாக ஒரு பாடல் கூட வருகிறது,இந்த சிரிப்பு பதிவில்.

இந்தியா இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றவுடனே,இந்திய அணியின் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த ரகசியமாக ரஜினியை சந்தித்து அரசியலில் திமுக வுக்கு வாய்ஸ் கொடுத்து ஒரு முறை வெற்றி பெற செய்தது போல இந்திய அணிக்கு வாய்ஸ் தர வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.

அதற்கு தான் வாய்ஸ் தர தயாராக இருப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் வைத்து வாய்ஸ் தந்தால் சன் டிவியில் ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற வாழ்த்துவதாகவும், ஜெயா டிவியில் "கேப்டனுக்கு வாழ்த்து" என எடிட் செய்து மாறி மாறி செய்தி வாசித்து மக்கள் தலையை தன் தலை மாதிரி மாற்றிவிடுவார்கள் என முதலில் மறுத்துள்ளார். பின்னர் பிரதமர் தன் தலைப்பாகையை விட்டு முயற்சி செய்ததன் விளைவாக தான் முமபை வருவதாக உறுதி அளித்துள்ளார்.
தனது படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்வது போல இறுதியாட்டம் ஒரு நாள் முன்னதாக சிற்ப்பு காட்சி ஆட்டமாக நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வாய்ஸ் தஒப்புக்கொண்டதாக தெண்டுல்கருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"என் வழி... தனி வழி" என்று சொன்ன காரணத்திற்க்காக சுரங்க பாதை அமைத்து ஸ்டேடியத்திற்குள் நுழைந்துள்ளார். ஒரு வேளை பைனலில் இந்தியா தோற்றால் வீரர்கள் வெளியேற அதனை பயனபடுத்தலாம் என்ற எண்ணத்தில் டோனியும் இதற்கு சம்மதித்துள்ளார்.

இந்த விஷயம் கடைசி வரைக்கும் படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் இந்தியா 9 விக்கெட் இழந்து 100 ரன்னுக்கு மேல் எடுக்க வேண்டிய படுமோசமான சூழ்நிலை ஏற்பட்டால் ரஜினியே களம் இறங்கி 1 ரன் எடுத்தால் நூறு ரன் எடுத்தாக கூறி ஜெயித்து விடலாம் என்று பயிற்சியாளர் கிறிஸ்டன் முடிவு செய்ததாக தெரிகிறது. அதற்காக கபில் தேவ் அணிந்த ஆடைகளை அணிந்து எந்த சூழ்நிலையை எதிர் கொள்ள ஆயுத்தமாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இதனிடையே ஆட்டம் தொடங்கிய உடன் சேவாக் எதிர்பாராது ஸ்டேயத்தில் இருந்த ரஜினியை கண்ட பயத்தில் கால்கள் நடுங்கியது.அந்த சந்தர்ப்பத்தை மலிங்கா பயன்படுத்தி கால்களின் மேல் பந்தை போட்டு அவுட் ஆக்கினார்.

சேவாக் இந்த விஷயத்தை தெண்டுல்கரிடம் சைகையில் கூற ரஜினி அமர்ந்து இருந்த திசை நோக்கி பந்தை தட்டிவிட முயன்று கேட்ச் ஆனார்.

இந்த சமயத்தில் ரஜினியை ஆட வரும் படி டோனி தூது விட...நான் தமிழ்நாட்டில் இன்னும் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்று மக்களை புலி வருது புலி வருது என குழப்பிட்டு இருக்கும் போது இந்தியா அணியை நான் எப்படி காப்பாற்றுவேன் என கேட்டு கடைசி நேரத்தில் கடுப்பேத்தி, தான் தமிழக அணியில் தான் விளையாடுவேன். எனக்கூறி,

"என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன்
தங்க காசு கொடுத்தது தமிழல்லவா,
என் உடல்பொருள் ஆவியைத்
தமிழுக்கும், தமிழ்ர்க்கும் கொடுப்பது
முறையல்லவா?

என பாடினார்.

இந்த பாடலுக்கு ரஜினி ஆடிய நடனத்தை கண்டு கடுப்பான டோனி ரஜினி இருந்த திசை நோக்கி சிக்ஸர் அடித்தார்.அதை பிடிக்க ரஜினி வழக்கம் போல் பறந்து போய்ய்ய்ய்ய்ய்ய்....

இந்த களேபாரத்தில் இலங்கை வீரர்களில் சுரங்க பாதையின் வழியே தப்பி ஓடினார்கள்.
நம்ம வழி... தனி வழி...'குட்டு' மேளம்...:
புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
confusious man
confusious man
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 03/04/2011

Postconfusious man Wed Apr 06, 2011 8:02 am

nalla erugu

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 06, 2011 2:24 pm

சிரி
புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 2:32 pm

இவருதான் ரசினிகாந்தா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 06, 2011 2:35 pm

maniajith007 wrote:இவருதான் ரசினிகாந்தா

அதிர்ச்சி
புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 2:36 pm

தாமு wrote:
maniajith007 wrote:இவருதான் ரசினிகாந்தா

அதிர்ச்சி

ஒன்னு ஆமானு சொல்லணும் இல்லை இல்லன்னு சொல்லணும் இப்படி முழிச்சா என்ன பண்றது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 06, 2011 2:36 pm

சிரி சிரி சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 2:39 pm

/////ஆட்டம் தொடங்கிய உடன் சேவாக் எதிர்பாராது ஸ்டேயத்தில் இருந்த ரஜினியை கண்ட பயத்தில் கால்கள் நடுங்கியது.அந்த சந்தர்ப்பத்தை மலிங்கா பயன்படுத்தி கால்களின் மேல் பந்தை போட்டு அவுட் ஆக்கினார்.

சேவாக் இந்த விஷயத்தை தெண்டுல்கரிடம் சைகையில் கூற ரஜினி அமர்ந்து இருந்த திசை நோக்கி பந்தை தட்டிவிட முயன்று கேட்ச் ஆனார்./////

ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை 403484 ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை 403484 ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை 403484ரஜினிக்கு என்ன தெரியும்? தோனி விளாசல் - நகைச்சுவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Wed Apr 06, 2011 3:58 pm

புன்னகை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 06, 2011 6:46 pm

என்ன இது தோணி பேசியதா இல்ல ரஜினிக்கு பிடிக்காதவங்க விமர்சனம் பன்னதா
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக