ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ப்ரொட்டோகால் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்: பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
by T.N.Balasubramanian Today at 6:24 pm

» 3வது அலை தவிர்க்க முடியாதது: எய்ம்ஸ் இயக்குநர்
by T.N.Balasubramanian Today at 6:23 pm

» சாதனையாளர்கள் வாழ்வில்...
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» கால்நடை வளர்ப்பில் டெக்சாஸ் மாநிலம் (அமெரிக்கா)
by ayyasamy ram Today at 5:49 pm

» கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம்
by T.N.Balasubramanian Today at 5:49 pm

» அமெரிக்காவில் கல்விப் புரட்சி (1954)
by ayyasamy ram Today at 5:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 5:20 pm

» மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..
by மாணிக்கம் நடேசன் Today at 3:27 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (541)
by Dr.S.Soundarapandian Today at 11:42 am

» கொரோனாவை ஒழிக்க சிலைக்கு மாஸ்க்! – விநோதம் செய்யும் ஜப்பானியர்கள்!
by ayyasamy ram Today at 7:18 am

» திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு நாளை முதல் 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:32 am

» கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
by ayyasamy ram Today at 6:27 am

» மீம்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» கடமையில் உறுதியாக இருங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» இணையே என் உயிர் துணையே...!
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» குலம் தழைக்க பெரியவா சொன்ன பரிகாரம்
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» புதிய நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 8:52 pm

» டிரைவிங் ஸ்கூல்ல ஆன்லைன் கிளாஸ்…!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» சில்வண்டு சாக்லேட்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஒரு குட்டிக் கதை!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» களை- மலையாளப் படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லூட்கேஸ் – இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» இயற்கையை காதலிக்கும் தனிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» பியூட்டி ஏஞ்சல் எமி ஜாக்சன்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இசைப்புயலின் ஹைடெக் மாஸ்க்!
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:42 pm

» கருவி இல்லா சமையல் வேண்டுவோர் பெண் இனத்திற்கு எதிரானவர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:38 pm

» தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 4:12 pm

» கேரளா புட்டும் கடலைக் கறியும்:
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» ராமர்,சீதை,ராவண தேசங்களும் பெட்ரோல் விலையும்!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» ஜீ தமிழ் சீரியல் வில்லி நடிகை மகன் திடீர் மரணம்: சோகத்தில் குடும்பம்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பணத்தால் மனத்தூய்மை குறைகிறது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கோபத்தை அறிவால் அடக்குங்கள்!
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» போரில் இறந்த மகனுக்கு தாயார் நாட்டிய நடுகல்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» `துர்காதேவி சரணம்’ - பாக்கியம் அருளும் பட்டீஸ்வரம் துர்கை மகிமைகள்!
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு - விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» இளமையை காக்கும் வால்நட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:13 pm

» முல்லாவிடம்,தளபதியின் சமரசம்…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» எவ்வளவு ஆழம் வெட்டணும்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:09 pm

» எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
by aanmeegam Yesterday at 11:43 am

» உனக்கு என வரம் வேண்டும்...!
by aanmeegam Yesterday at 11:38 am

» இதற்கு இது பதில் இல்லையே!
by aanmeegam Yesterday at 11:36 am

» முனைவர் செளந்தரபாண்டியன் அய்யா அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by aanmeegam Yesterday at 11:35 am

» நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற…
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 am

» கோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 am

» இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் - ஜோ பைடன் பரிந்துரை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 am

» ’பஞ்ச்’சோதி பராக்!
by T.N.Balasubramanian Thu Jun 17, 2021 9:21 pm

» எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான்…!
by aanmeegam Thu Jun 17, 2021 5:05 pm

Admins Online

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by சிவா Fri Sep 04, 2009 12:42 am

உங்கள் உடலின் எடை ஒரே நாளில் அதிகரித்து விடவில்லை. அதேபோல் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உடல் எடையைக் குறைக்க முடியும். அப்படிக் குறைப்பதுதான் ஆபத்தில்லாதது. உடல் எடைக்கும் சர்க்கரை நோய், இதயநோய், ரத்தம் அழுத்தம் போன்ற நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் எடை விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

முன்பு, கொழுப்பு அதிகமுள்ள நெய், எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்ப்பதுதான் எடை கூட காரணம் என்று நம்பப்பட்டது. ஆனால், இப்போது கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதுதான் என்று சொல்லப்படுகிறது. எடையைக் குறைக்க விரும்புவர்கள் சாப்பாட்டில் கார்போஹைட்ரேட்டையும், கொழுப்பையும் குறைத்துவிட்டு புரோட்டினைக் கூட்டினால் எடை தானாகவே குறையும்.


அரிசி உணவில்தான் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது. அரிசியில் செய்த இட்லி, தோசை, வடை என்று எல்லாப்பொருட்களிலும் கார்போஹைட்ரேட் அதிகம்தான். உருளை,ரொட்டி ஆகியவற்றிலும் கார்போஹைட்ரேட் அதிகம்தான். கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தி, பூரியிலும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. ஆனால், அரிசியை விட, கோதுமையில் குறைவு.


கார்போஹைட்ரேட்டில் கலோரிகளின் எண்ணிக்கை அதிகம். அதைச் சாப்பிட்டவுடன் நம் உடலின் குளுக்கோஸின் அளவு அதிகமாகிவிடும். குளுக்கோஸ் அதிகமானவுடன் இன்சுலின் சுரக்கும் அளவும் அதிகமாகிவிடும். இன்சுலின் அளவு அதிகமானவுடன் குளுக்கோஸின் அளவு உடனே விழுந்து விடும். இதனால் இரண்டு மணி நேரத்தில் பசிக்க ஆரம்பித்துவிடும். அதனால் திரும்பவும் சாப்பிடுவோம். இதனால் எடை கூடுவது தவிர்க்க முடியாது.


அதனால் அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளைக் குறைத்துக்கொண்டு, காய்கறிகளில் சமைத்த கூட்டு, அவியல் கீரைகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். காய்கறிகளில் புரோட்டின் அதிகம். எனவே, எடையைக் குறைக்க விரும்புவர்கள் 50 சதம் காய்கறியும், 50 சதம் சாதமும்தான் இனி சாப்பிட வேண்டும். அசைவத்தில் மீன் நல்லது.


01. உப்பை அளவோடு சாப்பிடுங்கள். சாப்பாட்டில் உப்பின் அளவு கூடினால் உடல் உப்பிப் போகும்.

02. இனிப்பு, மாவு, மசாலா, எண்ணெய்ப் பொருட்களை சாப்பிடுவதைக் குறையுங்கள்.

03. பசிக்காவிட்டால் யார் வற்புறுத்தினாலும் சாப்பிடவே சாப்பிடாதீர்கள்.

04. சுவை கருதி எந்த உணவையும் அதிகமாக சாப்பிட்டு விடாதீர்கள். அளவு முக்கியம்.

05. நொறுக்குத் தீனி கூடவே கூடாது.

06. கொழுப்புச் சத்துள்ள எந்த <உணவாக இருந்தாலும் தவிர்த்து விடுங்கள்.

07. மோர், குளிர்ந்த நீர் சாப்பிடுங்கள்.

08. பட்டினி கிடக்காதீர்கள். அதனால், உடல் எடை குறையாது. மாறாக உடல்நலக் கேடுகள் உருவாகும்.

09. உடற்பயிற்சி தவறாமல் செய்யுங்கள்.

10. தினமும் குறைந்தது 4 கிமீட்டராவது தொடர்ந்து நடந்தாக வேண்டும்.

11. எடை கூடி விட்டதே என்று கவலைப்படுவதை விட்டுவிடுங்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by மீனு Fri Sep 04, 2009 12:46 am

அருமையான தகவல்..எல்லோருக்கும் தேவையான தகவல்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by பிரகாஸ் Fri Sep 04, 2009 12:48 am

இப்ப நீங்கள் தந்த தகவல் இங்குள்ள நம்மவர் பலருக்கு உபயோகமாக இருக்கும்
நான் எந்த தகவலை எனக்கு அருகில் இருப்பவர்களுக்கு கொடுக்கிறேன் நன்றி சிவா
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by சிவா Fri Sep 04, 2009 12:49 am

கண்டிப்பாக பிரகாஷுக்கு இத்தகவல் தேவையில்லை! ஏனெனில் அவர் சிங்காரக் கண்ணன்! அழகில் மன்னன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by பிரகாஸ் Fri Sep 04, 2009 12:50 am

எப்படி?
புல்லரிக்குது சிவா
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by சிவா Fri Sep 04, 2009 12:58 am

தானா வருது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by பிரகாஸ் Fri Sep 04, 2009 1:04 am

நீங்கள் மருத்துவர் அல்லவா அப்ப வரும்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by மீனு Fri Sep 04, 2009 1:06 am

மகிழ்ச்சி சிரி
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by sakthi23 Fri Sep 04, 2009 1:30 am

அதிகமாக தண்ணீர் குடித்தால் தொப்பை விழுமாம் உண்மையா சிவா சார். அல்லது குரையுமா? அநியாயம்
avatar
sakthi23
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by சிவா Fri Sep 04, 2009 1:33 am

அதிகமான தண்ணீர் குடித்தால் தொப்பை விழும் உண்மைதான்! மேலும் உடலில் பொட்டாசியம் இழப்பும் ஏற்படும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by மீனு Fri Sep 04, 2009 1:35 am

அதிகமான தண்ணீர் குடித்தால் தொப்பை விழும் உண்மைதான்! மேலும் உடலில் பொட்டாசியம் இழப்பும் ஏற்படும்

ithu thappu ena ninaikkiren shivaa annaa...niraiya thanneer kudippathaal udalukku miga miga nallathu..thoppai ellaam vilaathu ..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by சிவா Fri Sep 04, 2009 1:38 am

அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தினால் சிறுநீர் வழியாக உடம்பிலுள்ள பொட்டாசியம் வெளியேறிவிடும். உடம்பிலிருந்து அதிக அளவு பொட்டாசியம் (potassium) வெளியேறினால் அதை Hypokalemia என்கிறோம்.

வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றாலும் Hypokalemia ஏற்படலாம். நம் உடம்பில் நரம்பு மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு பொட்டாசியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிகமான பொட்டாசியம் வெளியேறிவிட்டால் இரு கால் முட்டிகளும் வலுவிழந்து நடக்கமுடியாமல் போகக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். அதிலிருந்து பாதுகாக்க Klor-Con, Sando-K, Slow-K போன்றவற்றில் ஏதாவது ஒரு விட்டமின் எடுத்துக் கொள்ளலாம். மேலும் தக்காளி, வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவற்றிலும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.

https://eegarai.darkbb.com/-f14/---t2137.htm#11121
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by மீனு Fri Sep 04, 2009 1:40 am

ioo.. naan daily 3 liter water kudikiren.ithu athigaa? or okya,enakku body pain adikadi varum,ithanalo? சோகம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by ரூபன் Fri Sep 04, 2009 1:46 am

எனக்கும்தான் சேம் ப்ரோப்லேம் தினமும் நானும் முன்று லிட்டர் அல்லது அதிக தண்ணிர் அருந்துவேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by சிவா Fri Sep 04, 2009 1:46 am

மூன்று லிட்டர் என்பது அதிகமே!! அதிக அளவில் உடல் சோர்வு ஏற்படும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள் Empty Re: எடையைக் குறைக்கலாம் ! 11 வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum