புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணமும் காதலும் - Page 2 Poll_c10மரணமும் காதலும் - Page 2 Poll_m10மரணமும் காதலும் - Page 2 Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
மரணமும் காதலும் - Page 2 Poll_c10மரணமும் காதலும் - Page 2 Poll_m10மரணமும் காதலும் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
மரணமும் காதலும் - Page 2 Poll_c10மரணமும் காதலும் - Page 2 Poll_m10மரணமும் காதலும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
மரணமும் காதலும் - Page 2 Poll_c10மரணமும் காதலும் - Page 2 Poll_m10மரணமும் காதலும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
மரணமும் காதலும் - Page 2 Poll_c10மரணமும் காதலும் - Page 2 Poll_m10மரணமும் காதலும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மரணமும் காதலும் - Page 2 Poll_c10மரணமும் காதலும் - Page 2 Poll_m10மரணமும் காதலும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Shivanya
மரணமும் காதலும் - Page 2 Poll_c10மரணமும் காதலும் - Page 2 Poll_m10மரணமும் காதலும் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணமும் காதலும்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 12:19 am

First topic message reminder :

இது நெஞ்சை தொடும் கவிதை..படிப்பவங்க நெஞ்சை உருக்கும் கவிதை..அன்புடன் மீனுகா

மரணமும் காதலும்
இரவின் நீளம் எல்லாம்
தனிமையோடு தான் போகிறது

ஒவ்வொரு முறையும்
உன் நினைவுகளை தொடும்போது
வண்ணத்துபூச்சி சிறகின்றி துடிக்கும்
வேதனை எனக்குள்

அறுந்துவிட்ட பட்டம்
கையில் அகபடாமலே போகிறது

என் கண்ணீரின் துளியில்
உன் இதயம் துடிக்குமானால்
நரம்புகளை கூட அருத்துவிடுகிறேன்

சொல்லாமல் வரும் மரணமும்
சத்தம் இல்லாமல் சாகடிக்கும்
காதலும் ஒன்றுதான்

இரண்டிலும் இதயத்தின்
துடிப்பு
யாருக்கும் தெரிவதில்லை

மீள முடியாத வேதனை
மறக்க முடியாத பாதைகள்
மனம் கனமாய் போகிறது

மௌனம் மட்டுமே வார்த்தை ஆனால்
புல்லாங்குழல் கூட இசையில்
கண்ணேர் சிந்தும் .........



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 1:04 am

ஷிவா அண்ணா..என்ன அண்ணா இப்படி அசத்துறீங்க...மிக அழகாய் ,துவண்டு போர மனசை ..உற்சாகப் படுத்தும் விதமா என்ன அருமையா சொல்லி இருக்கீங்க..எல்லாமே உங்க சொந்த வரிங்க என்று நல்லாவே தெரிகிறது..

கண்ணாடியில் உங்கள் கண்களை உற்று நோக்குங்கள், உங்களின் மனது என்னவென்று புரியும்! அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 1:09 am

உங்களைப் போல் அறிவாளிகளுடன் பேசும்பொழுது எனக்கும் இதுபோன்று எழுதுவது ஒன்றும் சிரமமல்ல!

"உன் நண்பன் யாரென்று சொல் நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்"

சும்மாவா சொல்லியிருக்காங்க!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 1:11 am

ஐயோ ..ஷிவா அண்ணா ..புல்லரிக்குது ..என்ன ஒரு தன்னடக்கமான பதில்..நம்மளையும் சந்தோஷப் படுத்தும் பதில்..நிஜம்மோ பொய்யோ ..இருந்தாலும் சந்தோசம்..தேங்க்ஸ் ஷிவா அண்ணா ..

"உன் நண்பன் யாரென்று சொல் நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" அன்பு மலர் நன்றி

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 1:12 am

அப்ப நாங்கள் எல்லாம் ?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 1:13 am

சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 1:14 am

piragas wrote:அப்ப நாங்கள் எல்லாம் ?

எங்கயாவது மாட்டிவிடத்தான் பாக்குறாரு! எல்லோரையும்தான் சொன்னேன் என் அன்பு முகமறியா உறவுகளே!

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 1:17 am

சரி விடுவம் அடுத்து
உங்கள் எழுத்து வடிவத்தை நானும் ரசிக்கிறேன் மவுனமாக

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 1:23 am

அதெப்படி மௌனமாக ரசிப்பது!

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 1:25 am

விமர்சனம் இல்லாமல்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 1:26 am

ஆனால் விமர்சிக்கும் அளவுக்கு என்னிடம் தகுதி இல்லை

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக