புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
மும்பை: உலகக் கோப்பையை 2வது முறையாக வென்ற மகிழ்ச்சியிலும், சந்தோஷத்திலும் இந்திய வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்
மகா உற்சாகத்துடன் தனது உலகக் கோப்பையை முடித்துள்ளது இந்தியா. கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவை அட்டகாசமான வெற்றிக்கு இட்டுச் சென்றார் டோணி. அவர் சிக்சரை அடித்து போட்டியை முடித்து வைத்தபோது இந்திய வீரர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விட்டனர். மைதானத்திற்குள் ஓடி வந்த அவர்கள் டோணியையும், அவருக்குத் துணையாக ஆடிய யுவராஜ் சிங்கையும் கட்டிப் பிடித்து கொண்டாடினர்.
யுவராஜ் சிங்கோ உற்சாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார். அதேபோல ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதனர்.
பூரிப்பில் கேரி கிர்ஸ்டன்
இந்திய கிரிக்கெட் அணியை ஒட்டுமொத்தமாக மாற்றிய பெருமைக்குரிய பயிற்சியாளர் போட்டியின் முடிவில் பெரும் உற்சாகத்துடன் வீரர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
வழக்கமாக அதிகம் சிரிக்காத அவர் இன்று முகம் மலர பெரும் உற்சாகத்துடன், புன்னகையுடன் காணப்பட்டார்.
ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சச்சின் - கிர்ஸ்டன்
இந்த உலகக் கோப்பைப் போட்டிதான் அனேகமாக சச்சினுக்கு கடைசிப் போட்டி என்பதால், அவரை வீரர்கள் தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை சுற்றி வந்து மகிழ்ந்தனர்.
அதே மரியாதையை பயிற்சியாளர் கிர்ஸ்டனுக்கும் வீரர்கள் கொடுத்தனர். விராத்கோலியும், சுரேஷ் ரெய்னாவும் கிர்ஸ்டனை தோளில் தூக்கிக் கொண்டு போனது வெட்கத்திலும், மகிழ்ச்சியிலும் நெளிந்தார், நெகிழ்ந்தார் கிர்ஸ்டன்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
இதுதான் சிறந்த பண்பு வெற்றி பெற்ற நாம் தோல்வி அடைந்த வீரர்களுக்கும் ஆறுதல் சொல்வோம் மாணிக் கற்றுக்கொள்ளுங்கள்.மஞ்சுபாஷிணி wrote:சிறப்பாக ஆடி வெற்றிப்பெற்ற இந்திய அணிக்கும் சிறப்பாக ஆடிய இலங்கை அணிக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....
நன்றி மஞ்சு அக்கா
Manik wrote:ஒவ்வொருவரின் தனித்திறமைக்கு கிடைத்த வெற்றிதான் இந்த
உலக கோப்பை
முதலில் சற்று தடுமாறினாலும் பிறகு இந்த உலக கோப்பை வாங்க இந்தியா தான் சிறந்த அணி என்று அனைத்து கேப்டன்களும் கூறினர் அந்த அளவுக்கு இந்தியா மிக ஆக்ரோஷமாக விளையாடியது......
வச்சோம்ல இலங்கைக்கு ஒரு பெரிய ஆப்பு
மாணிக் நல்ல வசனம் பேசுறிங்க நடிக்கப்போகலாமே.....
நேசமுடன் ஹாசிம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
asham wrote:இதுதான் சிறந்த பண்பு வெற்றி பெற்ற நாம் தோல்வி அடைந்த வீரர்களுக்கும் ஆறுதல் சொல்வோம் மாணிக் கற்றுக்கொள்ளுங்கள்.மஞ்சுபாஷிணி wrote:சிறப்பாக ஆடி வெற்றிப்பெற்ற இந்திய அணிக்கும் சிறப்பாக ஆடிய இலங்கை அணிக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....
நன்றி மஞ்சு அக்கா
செரி நண்பா கற்றுக் கொள்கிறேன்...... என் நாட்டின் மீது அதிக பற்று நண்பா அதான் இப்படி பேசுறேன்....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஹாசிம் wrote:Manik wrote:ஒவ்வொருவரின் தனித்திறமைக்கு கிடைத்த வெற்றிதான் இந்த
உலக கோப்பை
முதலில் சற்று தடுமாறினாலும் பிறகு இந்த உலக கோப்பை வாங்க இந்தியா தான் சிறந்த அணி என்று அனைத்து கேப்டன்களும் கூறினர் அந்த அளவுக்கு இந்தியா மிக ஆக்ரோஷமாக விளையாடியது......
வச்சோம்ல இலங்கைக்கு ஒரு பெரிய ஆப்பு
மாணிக் நல்ல வசனம் பேசுறிங்க நடிக்கப்போகலாமே.....
மன்னிக்கவும் நண்பா நாம் இப்பவே நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம் வாழ்க்கை என்ற மாயையில்
நான் கொஞ்சம் ஓவரா போயிட்டேனா நண்பா
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
உங்கள் பற்றை மெச்சுகிறேன் மாணிக் அதுக்காக மற்ற நாடுகளை கேவலப்படுத்தலாமா சிந்தித்துப்பாருங்கள்.Manik wrote:asham wrote:இதுதான் சிறந்த பண்பு வெற்றி பெற்ற நாம் தோல்வி அடைந்த வீரர்களுக்கும் ஆறுதல் சொல்வோம் மாணிக் கற்றுக்கொள்ளுங்கள்.மஞ்சுபாஷிணி wrote:சிறப்பாக ஆடி வெற்றிப்பெற்ற இந்திய அணிக்கும் சிறப்பாக ஆடிய இலங்கை அணிக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....
நன்றி மஞ்சு அக்கா
செரி நண்பா கற்றுக் கொள்கிறேன்...... என் நாட்டின் மீது அதிக பற்று நண்பா அதான் இப்படி பேசுறேன்....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கேவலப்படுத்தக்கூடாது தான் என்ன பன்றது எதோ அவசரப் பட்டு சொல்லிட்டேன் மன்னிச்சுருங்க.....
நான் இங்கு என் நண்பர்களிடம் பேசுவது போல் இங்கும் பகிர்ந்து கொண்டேன் பிறகுதான் சிந்தனை வந்தது ஆஹா இங்கு இலங்கை நண்பர்களும் இருக்கிறார்களே நாம் பேசுவது அவர்கள் மனதை புண்படுத்திவிடுமே என்று பிறகு இங்கு மின்சாரம் இல்லை அதனால் மாற்ற இயலவில்லை மன்னியுங்கள் நண்பரே
நான் இங்கு என் நண்பர்களிடம் பேசுவது போல் இங்கும் பகிர்ந்து கொண்டேன் பிறகுதான் சிந்தனை வந்தது ஆஹா இங்கு இலங்கை நண்பர்களும் இருக்கிறார்களே நாம் பேசுவது அவர்கள் மனதை புண்படுத்திவிடுமே என்று பிறகு இங்கு மின்சாரம் இல்லை அதனால் மாற்ற இயலவில்லை மன்னியுங்கள் நண்பரே
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
உங்கள் வெற்றியை நாங்களும் கொண்டாடுகிறோம் மாணிக் இந்த ஆண்டாவது நமது ஆசியா வந்துள்ளதே என்று எண்ணி பெருமை படுகிறோம் இலங்கை வந்தால் என்ன இந்தியா வந்தால் என்ன அந்த மன ஆறுதலில் உள்ளோம் நாங்கள்.
நன்றி உங்களுக்கு.
நன்றி உங்களுக்கு.
அன்பு தம்பிகள் எல்லோருக்குமே ஒரு வேண்டுகோள்.....
ஈகரைக்கு வெளியே நாம் என்ன மதம் இனம் எந்த நாடு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஈகரைக்குள் வந்தால் அன்பை பகிர்வோம் நல்லதை சொல்வோம் , நல்லதை எடுத்துக்கொள்வோம்...ஈகரை அன்பை மட்டுமே பகிரும் அருமையான தளம் என்று நான் நினைத்ததால் தான் ஈகரைக்கே வந்தேன்...... இங்கே எல்லாரையும் ஒரே மாதிரி தான் பார்க்கிறேன்..... யார் முகமும் இங்கே தெரிவதில்லை.... ஆனால் ஒவ்வொரு பதிவிலும் அவரவர் மனமும் குணமும் கண்டிப்பாக தெரியும் தானேப்பா?
சந்தோஷமா இருங்க.... எல்லோரும் சகோதரத்துவமா இருங்க..... அன்பை பகிருங்க..... தயவு செய்து சண்டையும் கோபமும் வேண்டாம்பா.... ஈகரைக்குள் எந்த வேற்றுமையும் என்னிக்குமே வேண்டாம்பா..... மனம் வேதனையாக இருக்கிறது....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
வாருங்கள் நண்பா நாம் இருவரும் சேர்ந்து கொண்டாடுவோம்.....
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
அக்கா உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4