புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
83 Posts - 44%
prajai
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kargan86
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
127 Posts - 52%
ayyasamy ram
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
Jenila
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

Baarushree
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 7:20 am

First topic message reminder :

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 02-india-team2200

மும்பை: உலகக் கோப்பையை 2வது முறையாக வென்ற மகிழ்ச்சியிலும், சந்தோஷத்திலும் இந்திய வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்

மகா உற்சாகத்துடன் தனது உலகக் கோப்பையை முடித்துள்ளது இந்தியா. கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவை அட்டகாசமான வெற்றிக்கு இட்டுச் சென்றார் டோணி. அவர் சிக்சரை அடித்து போட்டியை முடித்து வைத்தபோது இந்திய வீரர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விட்டனர். மைதானத்திற்குள் ஓடி வந்த அவர்கள் டோணியையும், அவருக்குத் துணையாக ஆடிய யுவராஜ் சிங்கையும் கட்டிப் பிடித்து கொண்டாடினர்.

யுவராஜ் சிங்கோ உற்சாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார். அதேபோல ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதனர்.

பூரிப்பில் கேரி கிர்ஸ்டன்

இந்திய கிரிக்கெட் அணியை ஒட்டுமொத்தமாக மாற்றிய பெருமைக்குரிய பயிற்சியாளர் போட்டியின் முடிவில் பெரும் உற்சாகத்துடன் வீரர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

வழக்கமாக அதிகம் சிரிக்காத அவர் இன்று முகம் மலர பெரும் உற்சாகத்துடன், புன்னகையுடன் காணப்பட்டார்.

ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சச்சின் - கிர்ஸ்டன்

இந்த உலகக் கோப்பைப் போட்டிதான் அனேகமாக சச்சினுக்கு கடைசிப் போட்டி என்பதால், அவரை வீரர்கள் தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை சுற்றி வந்து மகிழ்ந்தனர்.

அதே மரியாதையை பயிற்சியாளர் கிர்ஸ்டனுக்கும் வீரர்கள் கொடுத்தனர். விராத்கோலியும், சுரேஷ் ரெய்னாவும் கிர்ஸ்டனை தோளில் தூக்கிக் கொண்டு போனது வெட்கத்திலும், மகிழ்ச்சியிலும் நெளிந்தார், நெகிழ்ந்தார் கிர்ஸ்டன்.

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 7:31 am

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Gallerye_013552460_217550

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 7:31 am

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Gallerye_013547119_217550

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 03, 2011 11:54 am

அவர்கள் மட்டும் ஆனந்த கண்ணீர் வடிக்கவில்லை.அவர்களொடு சேர்ந்து அத்தனை கோடி இந்திய மக்களும்தான்.

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Uஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Dஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Aஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Yஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Aஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Sஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Uஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Dஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 Hஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 12:42 pm

ஒவ்வொருவரின் தனித்திறமைக்கு கிடைத்த வெற்றிதான் இந்த

உலக கோப்பை

முதலில் சற்று தடுமாறினாலும் பிறகு இந்த உலக கோப்பை வாங்க இந்தியா தான் சிறந்த அணி என்று அனைத்து கேப்டன்களும் கூறினர் அந்த அளவுக்கு இந்தியா மிக ஆக்ரோஷமாக விளையாடியது......

வச்சோம்ல இலங்கைக்கு ஒரு பெரிய ஆப்பு ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 740322

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 03, 2011 1:08 pm

இந்த நிகழ்ச்சியை கண்டு அனைவரும் நெகிழ்தனர்! அருமையிருக்கு

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 1:15 pm

வெற்றி பெற்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 2:15 pm

asham wrote:வெற்றி பெற்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

நல்லா யோசிச்சு வாழ்த்து சொல்றீங்க ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 3:16 pm

பூனம் பாண்டெயும் ரொம்ப மகிழ்ந்தார்.. ரிலாக்ஸ்

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 127976-kingfisher-model-poonam-pandey-at-e24-cricket-bash-in-andheri

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 3:20 pm

Manik wrote:ஒவ்வொருவரின் தனித்திறமைக்கு கிடைத்த வெற்றிதான் இந்த

உலக கோப்பை

முதலில் சற்று தடுமாறினாலும் பிறகு இந்த உலக கோப்பை வாங்க இந்தியா தான் சிறந்த அணி என்று அனைத்து கேப்டன்களும் கூறினர் அந்த அளவுக்கு இந்தியா மிக ஆக்ரோஷமாக விளையாடியது......

வச்சோம்ல இலங்கைக்கு ஒரு பெரிய ஆப்பு ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 740322

வெற்றியை நீங்கள் மட்டும் இல்லை நாங்களும் கொண்டாடுகிறோம் காரணம் இந்த ஆண்டு அஸ்ரேலியாவை துரத்தி விட்டு ஆசியா இந்தியா கப் வென்றுள்ளது அதை நினைத்து நாங்களும் மகிழ்கிறோம்.

மாணிக் அவர்களை கண்டிக்கிறேன் நீங்கள் எங்கள் நாட்டை இளிவு படுத்துவது கொஞ்சமும் நல்லதல்ல
தோல்வி அடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொல்வதே சிறந்த பண்பு அதை புரிந்து கொள்ளுங்கள் மாணிக் உங்களை வண்மையாக கண்டிக்கிறேன்

இந்த தளம் இந்தியர் மட்டும் அல்ல பல இலங்கை தமிழ் மக்களும் பார்வை இடுவதை நீங்கள் முதல் தெரிந்து கொள்ளுங்கள் கூடாது

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 3:47 pm

சிறப்பாக ஆடி வெற்றிப்பெற்ற இந்திய அணிக்கும் சிறப்பாக ஆடிய இலங்கை அணிக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 2 47
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக