புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மு.க., சொன்னா அது சாதனை : எஸ்.எம்.எஸ்., வந்தால் வேதனையா?
Page 1 of 1 •
இந்த தேர்தலில் மிகப்பெரிய பிரசார சாதனமாக இருக்கும் எஸ்.எம்.எஸ்., தகவல், தி.மு.க.,விற்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே தி.மு.க., அரசின் சாதனைகள் அடங்கிய பட்டியல், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படுகிறது. குறிப்பாக, இலவச திட்டங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் எஸ்.எம்.எஸ்.,கள் தான் இவை. தி.மு.க.,வினர் மேடை போட்டு பேசும் பேச்சை, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி, "சிந்திப்பீர்' என்ற ஒரு வார்த்தையை மட்டுமே சேர்த்து விடுகின்றனர். இது, படிப்பவர்களை ஒரு கணம் சிந்திக்க வைத்து விடுகிறது. இதுவே தற்போது தி.மு.க.,விற்கு சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது.
குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஓட்டு கேட்காமல் இலவச திட்டத்தால் தமிழக மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ள இந்த எஸ்.எம்.எஸ்., செய்திகளில் ஒன்று தான் இது. "எங்கே போகிறது தமிழகம்? இலவச அரிசியை வாங்கி, இலவச கிரைண்டரில் அரைத்து, இலவச காஸ் அடுப்பில் சமைத்து, இலவச மிக்சியில் சட்னி அரைத்து, இலவச வீட்டில், இலவச மின் விசிறிக்கு அடியில் உட்கார்ந்து, இலவச "டிவி'யை பார்த்துக் கொண்டு சாப்பிட்டு, இலவசமா வரும் வியாதிக்கு, இலவச காப்பீட்டு திட்டத்தில் இலவச சிகிச்சை எடுத்துக் கொண்டு, உல்லாசமாக வாழும் வாழ்க்கை வேறு எவருக்கு கிடைக்கும்?' இந்தியாவில் தமிழகம் மட்டும் வல்லரசு ஆகிடுச்சி, ஜெய்ஹிந்த்! திங்க் பண்ணுங்க! எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது தமிழகம், சிந்திப்பீர்' என்ற தகவலுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது இந்த எஸ்.எம்.எஸ்., செய்தி.
"தி.மு.க.,வினர் மேடை போட்டு சொன்னா அது சாதனை; அந்த சாதனையை நாங்க எஸ்.எம்.எஸ்., அனுப்பினா அது, அவர்களுக்கு வேதனையா போயிடுது; அதுக்கு நாங்கள் என்ன செய்வது?' என, வக்காலத்து வாங்குகின்றனர் எஸ்.எம்.எஸ்., அபிமானிகள்.
-நமது சிறப்பு நிருபர்-
தினமலர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|