புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
53 Posts - 42%
heezulia
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
304 Posts - 50%
heezulia
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
21 Posts - 3%
prajai
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_m10காத்திருக்கிறேன் வருவாயா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருக்கிறேன் வருவாயா!

Page 1 of 2 1, 2  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 02, 2011 1:05 pm

வண்ணத்துப்பூச்சியே!
வர்ணத்துப்பூச்சியே!
வண்ணங்களைக் கண்டும்
வளைந்து நெளிந்து வட்டமிடும்
உன்னழகைக் கண்டும் -நான்
வாயடைத்துப் போகிறேன்

இத்தனை
வர்ணங்களை சுமந்துகொண்டு
நீ காற்றில் மிதப்பது கண்டு
நான் கண்சிமிட்ட
மறந்து நிற்கிறேன்

என் வீட்டுத்தோட்டத்தில்
முட்டுக்காலை கட்டிக்கொண்டு
முழுநிலவை ரசிதத்துக்கொண்டு
நான் தனித்திருக்கும் வேளையில்
என் உள்ளங்கையில்
உன்னை ஏந்தவேண்டும்

அசைந்தாடித் திரியும்
அழகிய வண்ணமே
அழைக்கிறேன் உன்னை
அன்புத் தோழியாய்
அருகில் வருவாயா!
ஆசையாய் என்தோளில்
அமர்வாயா!

உன் பஞ்சு மேனியை
என் பிஞ்சு விரல்களால்
தொட்டுத் தீண்ட வேண்டும்
உன்னிறகில் எனக்கு கொஞ்சம்
பங்கு தரவேண்டும்
தருவாயா!

சுற்றித் திறியும் சுகந்தமே!
உனைக்காண
சுறுசுறுப்பாய் நானிருக்கிறேன்
உன்னைச் சொந்தங் கொண்டாடக்
காத்திருக்கிறேன்.

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Apr 02, 2011 1:55 pm

வண்ணத்துப்பூச்சியை வண்ணக்கவியில் கொண்டுவந்த அழகு வண்ணத்துப்பூச்சியைவிட வண்ணமாக இருக்கிறது. பாராட்டுக்கள்!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 5:30 pm

வண்ணத்து பூச்சியின் அழகில் மயங்காதவரும் உண்டோ?
அழகில் மயங்கி சொக்கி இங்கே கவிதை வரிகளை தந்து எங்களையும் அந்த அழகில் சொக்க வைத்த அன்பு மலிக்காவிற்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா.... அன்பு மலர்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காத்திருக்கிறேன் வருவாயா! 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 02, 2011 5:54 pm

வண்ணத்து பூச்சிக்கு கவி படைத்த கவியெ அருமை உங்கள் கவிதை.தொடரட்டும்.மஞ்சு சொன்ன மாதிரி
வண்ணத்து பூச்சியின் அழகில் மயங்காதவர் யாரும் உண்டோ? நாங்கள் ரசித்துவிட்டு அதை விட்டுவிடுவோம்.ஆனால் நீங்கள் அந்த அழகை நினைவில் வைத்து கொள்ள கவிதையாக கொடுத்து இருக்கறீங்க

காத்திருக்கிறேன் வருவாயா! Uகாத்திருக்கிறேன் வருவாயா! Dகாத்திருக்கிறேன் வருவாயா! Aகாத்திருக்கிறேன் வருவாயா! Yகாத்திருக்கிறேன் வருவாயா! Aகாத்திருக்கிறேன் வருவாயா! Sகாத்திருக்கிறேன் வருவாயா! Uகாத்திருக்கிறேன் வருவாயா! Dகாத்திருக்கிறேன் வருவாயா! Hகாத்திருக்கிறேன் வருவாயா! A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 02, 2011 7:06 pm

அக்கா வண்ணத்துப்பூச்சியைக் கூட இவ்வளவு அழகாக கூப்பிட முடியும்னு அருமையா சொல்லிருக்கீங்க சூப்பர் அக்கா காத்திருக்கிறேன் வருவாயா! 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun Apr 03, 2011 12:11 am

kirikasan wrote:வண்ணத்துப்பூச்சியை வண்ணக்கவியில் கொண்டுவந்த அழகு வண்ணத்துப்பூச்சியைவிட வண்ணமாக இருக்கிறது. பாராட்டுக்கள்!

வண்ணத்துபூச்சியின் வர்ண வனப்பில் மயங்கியபொழுது
வந்த வரிகளுக்கு பாராட்டுகள்தந்தமைக்குமிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி
கவிஞர் kirikasan. அவர்களே..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 12:21 am

அழகான இயற்கை வர்ணனையும் இயல்பான வண்ணத்துப்பூச்சியில் இத்தனை மகத்துவங்கள் உண்டா என்னும் வியப்பையும் ஒருங்கே அளித்த அருமையான கவிதை... பாராட்டுகக்ள் மலிககா..! சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 11:04 pm

மஞ்சுபாஷிணி wrote:வண்ணத்து பூச்சியின் அழகில் மயங்காதவரும் உண்டோ?
அழகில் மயங்கி சொக்கி இங்கே கவிதை வரிகளை தந்து எங்களையும் அந்த அழகில் சொக்க வைத்த அன்பு மலிக்காவிற்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா.... அன்பு மலர்

வண்ணத்துபூசியின் வண்ணங்களைகண்டு
நெஞ்சடைத்து கிடந்த அதன் அழகை ரசித்து அதன் உணர்வை இங்கு கொட்டியுள்ளேன் அதையும் ரசித்து கருத்துக்கள் தந்தமைக்கு. மிக்க நன்றிக்கா..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 11:15 pm

ஒ! வண்ணத்துப் பூசியே!
உன்னை எப்படியெல்லாம் ரசிக்கிறார்கள் பார்!

பாராட்டுக்கள் கவிதைக்கும், ரசிகர்களுக்கும்!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காத்திருக்கிறேன் வருவாயா! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 10:47 am

உதயசுதா wrote:வண்ணத்து பூச்சிக்கு கவி படைத்த கவியெ அருமை உங்கள் கவிதை.தொடரட்டும்.மஞ்சு சொன்ன மாதிரி
வண்ணத்து பூச்சியின் அழகில் மயங்காதவர் யாரும் உண்டோ? நாங்கள் ரசித்துவிட்டு அதை விட்டுவிடுவோம்.ஆனால் நீங்கள் அந்த அழகை நினைவில் வைத்து கொள்ள கவிதையாக கொடுத்து இருக்கறீங்க

எதையும் அத்தனை சீக்கிரத்தில் மறந்துவிடவோ விட்டுவிடவோ என்மனம் விரும்புவதில்லை. அதனை விவரிக்கதெரியாமலே விவரிக்கதொடங்கிவிடுவேன். இதோ இந்த வரிகள்போல..

ரொம்ப சந்தோஷம் சுதா தங்களின் அன்பான கருத்துக்களுக்கு.. அன்பு மலர்

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக