ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Yesterday at 2:01 pm

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:54 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாலடியார் பாடல் 148 - விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by aanmeegam Tue Aug 03, 2021 9:23 pm

» பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்
by shivi Tue Aug 03, 2021 6:49 pm

» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:37 pm

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:22 pm

» சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:17 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:02 pm

» கடைசியில் இவ்வளவு தானா?
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 3:49 pm

» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
by curesure4u Tue Aug 03, 2021 8:41 am

» என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை
by ayyasamy ram Tue Aug 03, 2021 7:52 am

» இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி
by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 03, 2021 7:24 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Mon Aug 02, 2021 10:14 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Mon Aug 02, 2021 10:13 pm

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Mon Aug 02, 2021 10:11 pm

» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
by சிவா Mon Aug 02, 2021 9:19 pm

» நட்பு – கவிதை
by T.N.Balasubramanian Mon Aug 02, 2021 5:20 pm

Admins Online


























காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன் Empty காத்திருக்கிறேன்

Post by சாந்தன் Tue Aug 11, 2009 4:05 pm

தாயையும்
தந்தையையும் நான்
நேரில் பார்த்து
இல்லை .
உன்னை பார்க்கும்
முன்பு வரை!

மலரை சுற்றிவரும்
வண்டு போல
என் மனது
உன்னை சுற்றிவருகின்றது.
பறிகொடுத்த இந்த
இளம் மனசு
இப்பொழுது தவிகின்றது
உன் கடைக்கண் பார்வை
காட்டமாட்டாயா?
வரம் ஒன்று
கொடுக்கமாட்டயா?
உன்னை சரணடைய
காத்திருக்கிறேன்......... !!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

காத்திருக்கிறேன் Empty Re: காத்திருக்கிறேன்

Post by சிவா Tue Aug 11, 2009 4:44 pm

பழகும் முன்னர் இப்படித்தான் சொல்லுவீங்க!

அப்புறம் கொஞ்ச நாள்ல உன்னை விட்டு ஓட காத்திருக்கிறேன் அப்படீன்னு கவிதை எழுதுவீங்க!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86792
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

காத்திருக்கிறேன் Empty Re: காத்திருக்கிறேன்

Post by சதீஷ்குமார் Tue Aug 11, 2009 4:47 pm

பழகும் முன்னர் இப்படித்தான் சொல்லுவீங்க!

அப்புறம் கொஞ்ச நாள்ல உன்னை விட்டு ஓட காத்திருக்கிறேன் அப்படீன்னு கவிதை எழுதுவீங்க!

சிரி சிரி மகிழ்ச்சி
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

காத்திருக்கிறேன் Empty Re: காத்திருக்கிறேன்

Post by VIJAY Tue Aug 11, 2009 4:48 pm

வரம் ஒன்று
கொடுக்கமாட்டயா?
உன்னை சரணடைய
காத்திருக்கிறேன்......... !!

ஆமாம் இவர் வேடந்தாங்கள் பறவை சரணடைவதற்கு !!!!!! சிரி


Last edited by vijaydga on Tue Aug 11, 2009 4:51 pm; edited 1 time in total
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

காத்திருக்கிறேன் Empty Re: காத்திருக்கிறேன்

Post by சிவா Tue Aug 11, 2009 4:48 pm

ஏன் இந்த ஆர்ப்பாட்டம், தப்பிச்சு ஓடி வந்தது மாதிரி இருக்கு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86792
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

காத்திருக்கிறேன் Empty Re: காத்திருக்கிறேன்

Post by VIJAY Tue Aug 11, 2009 4:55 pm

எங்கே!! எங்கே !!! யாரு வேலூர் JAIL-லில் இருந்தா
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

காத்திருக்கிறேன் Empty Re: காத்திருக்கிறேன்

Post by ramesh.vait Tue Aug 11, 2009 5:18 pm

nirshan2007 wrote:
மலரை சுற்றிவரும்
வண்டு போல
என் மனது
உன்னை சுற்றிவருகின்றது.
?
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

காத்திருக்கிறேன் Empty Re: காத்திருக்கிறேன்

Post by ராஜா Tue Aug 11, 2009 6:15 pm

@ramesh.vait wrote:
nirshan2007 wrote:
மலரை சுற்றிவரும்
வண்டு போல
என் மனது
உன்னை சுற்றிவருகின்றது.
?

இப்போ இப்படி தான் சொல்லுவீங்க ,அப்புறம் தேன குடிச்சவுடன் அடுத்த மலருக்கு தாவிடுவீங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31329
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5702

http://www.eegarai.net

Back to top Go down

காத்திருக்கிறேன் Empty Re: காத்திருக்கிறேன்

Post by சாந்தன் Wed Aug 12, 2009 10:29 am

Code:
ஆமாம் இவர் வேடந்தாங்கள் பறவை சரணடைவதற்கு !!!!!!
Code:
நன்றி நன்றி
ஆனால் வேடந்தாங்களில் இருந்து வரவில்லை என்று மட்டும் நண்பருக்கு கூறிக் கொள்கிறேன்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

காத்திருக்கிறேன் Empty Re: காத்திருக்கிறேன்

Post by சாந்தன் Wed Aug 12, 2009 10:30 am

nirshan2007 wrote:
Code:
ஆமாம் இவர் வேடந்தாங்கள் பறவை சரணடைவதற்கு !!!!!!
நன்றி நன்றி
ஆனால் வேடந்தாங்களில் இருந்து வரவில்லை என்று மட்டும் நண்பருக்கு கூறிக் கொள்கிறேன்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

காத்திருக்கிறேன் Empty Re: காத்திருக்கிறேன்

Post by kirupairajah Wed Aug 19, 2009 7:44 pm

nirshan2007 wrote:தாயையும்
தந்தையையும் நான்
நேரில் பார்த்து
இல்லை .
உன்னை பார்க்கும்
முன்பு வரை!

மலரை சுற்றிவரும்
வண்டு போல
என் மனது
உன்னை சுற்றிவருகின்றது.
பறிகொடுத்த இந்த
இளம் மனசு
இப்பொழுது தவிகின்றது
உன் கடைக்கண் பார்வை
காட்டமாட்டாயா?
வரம் ஒன்று
கொடுக்கமாட்டயா?
உன்னை சரணடைய
காத்திருக்கிறேன்......... !!

http://www.hi2web.com/forum/showthread.php?t=4836
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

காத்திருக்கிறேன் Empty Re: காத்திருக்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை