புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                      எது சொந்தம் ?  Poll_c10                      எது சொந்தம் ?  Poll_m10                      எது சொந்தம் ?  Poll_c10 
6 Posts - 60%
heezulia
                      எது சொந்தம் ?  Poll_c10                      எது சொந்தம் ?  Poll_m10                      எது சொந்தம் ?  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
                      எது சொந்தம் ?  Poll_c10                      எது சொந்தம் ?  Poll_m10                      எது சொந்தம் ?  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எது சொந்தம் ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 27, 2011 6:17 pm

                      எது சொந்தம் ?  Boooooooooooooo

எது சொந்தம் உனக்கிங்கே..?
எதற்கு இந்த சொத்து..உனக்கிங்கே..?
மனித குப்பையாய்..மண்ணில் விழுந்து
மனதில் குப்பையை சேர்த்துக் கொண்டாய்…!


மரங்கள் போல் வளர்ந்து உயர்ந்து சென்றாதாலும்
மனத்தில் குப்பையோடு தாழ்ந்தே இருக்கிறாய்...
கருப்புப்பணமாய் உன் கணக்கில் இல்லா பணத்தை
பிறக்காத பேரப்பிள்ளைக்கு சேர்க்கிறாய்.

அகிலமெங்கும் உன் பெயரில் ஆயிரம் நிலங்களே
ஆயுள் இறுதியில் ஆறடி நிலம் தான் உன் சொந்தம
பணம் பணம் என தினம் பித்துப் பிடித்து சேர்த்தாலும்
உன்னோடு சேர்த்து பணத்தை யாரும் எரிப்பதில்லை

உன் சொந்தமென நினைத்த பந்தங்கள் எல்லாம்
உன்னோடு சேர்ந்து சவக்குழியில் விழுவதில்லை.
இருப்பதை எல்லோர்க்கும் சமமாய் கொடுத்தால்
செத்த பின்பும் நீ தெரிவாய்..எல்லா உள்ளத்திலும்.

மண்ணுக்குள் சிக்கி மக்கிக் போகும் முன்..
மனதின் குப்பையை மக்கச் செய்திடு..! –உன்
மனதை மலராய் மணக்கச் செய்திடு..!
மறுபடியும் பிறக்கையிலே மனிதனாய்..பிறந்திடு.


அன்பெனும் சொத்தை நீ சேர்த்து
பண்பெனும் வார்த்தை நீ பேசி..
நட்பெனும் உறவுக்குள் நலம் கண்டு
விண்ணையும் விலை பேச வா.!
எங்கள் வேதனை தீர்த்திட வா...
எங்கள்..அன்பின் சொந்தமாய்...




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  Friendshipcomment54                      எது சொந்தம் ?  00fq051jst
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 6:29 pm

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நண்பா அருமையான கவிதை........                       எது சொந்தம் ?  677196                       எது சொந்தம் ?  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 6:36 pm

அருமை பாஸ்!                       எது சொந்தம் ?  677196



                      எது சொந்தம் ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 27, 2011 7:08 pm

Manik wrote:சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நண்பா அருமையான கவிதை........                       எது சொந்தம் ?  677196                       எது சொந்தம் ?  677196
நன்றிகள் நண்பா...தங்களின் வாழ்த்துக்கு...                       எது சொந்தம் ?  1772578765                       எது சொந்தம் ?  1772578765



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  Friendshipcomment54                      எது சொந்தம் ?  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 27, 2011 7:10 pm

சிவா wrote:அருமை பாஸ்!                       எது சொந்தம் ?  677196
நன்றிகள்.அண்ணா...                       எது சொந்தம் ?  678642                       எது சொந்தம் ?  678642                       எது சொந்தம் ?  678642                       எது சொந்தம் ?  154550                       எது சொந்தம் ?  154550                       எது சொந்தம் ?  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  Friendshipcomment54                      எது சொந்தம் ?  00fq051jst
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Mar 27, 2011 11:31 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

எது சொந்தம் உனக்கிங்கே..?
......
மண்ணுக்குள் சிக்கி மக்கிக் போகும் முன்..
மனதின் குப்பையை மக்கச் செய்திடு..! –உன்
மனதை மலராய் மணக்கச் செய்திடு..!
மறுபடியும் பிறக்கையிலே மனிதனாய்..பிறந்திடு.

[color=darkred]

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





                      எது சொந்தம் ?  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 11:51 pm

கலைஞர் கருணாநிதிக்கென்றே சிறப்பாக எழுதப்பட்ட உன்னதக்கவிதை இது..! சூப்பருங்க அருமையிருக்கு




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Mar 27, 2011 11:52 pm

                      எது சொந்தம் ?  224747944                       எது சொந்தம் ?  224747944



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Mar 28, 2011 8:53 am

அருமையான வரிகள்...வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 28, 2011 9:18 pm

கலை wrote:கலைஞர் கருணாநிதிக்கென்றே சிறப்பாக எழுதப்பட்ட உன்னதக்கவிதை இது..!                       எது சொந்தம் ?  224747944                       எது சொந்தம் ?  2825183110
கருணாநிதிக்கு மட்டுமல்ல...அது போன்று நிறைய மனிதர்கள் முகத்திரை கொண்டு உள்ளனர்...அவர்களுக்கும் சேர்த்து தான்...அண்ணா...நன்றிகள்..பல..                       எது சொந்தம் ?  678642                       எது சொந்தம் ?  154550                       எது சொந்தம் ?  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  Friendshipcomment54                      எது சொந்தம் ?  00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக