புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது சொந்தம் ?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
எது சொந்தம் உனக்கிங்கே..?
எதற்கு இந்த சொத்து..உனக்கிங்கே..?
மனித குப்பையாய்..மண்ணில் விழுந்து
மனதில் குப்பையை சேர்த்துக் கொண்டாய்…!
மரங்கள் போல் வளர்ந்து உயர்ந்து சென்றாதாலும்
மனத்தில் குப்பையோடு தாழ்ந்தே இருக்கிறாய்...
கருப்புப்பணமாய் உன் கணக்கில் இல்லா பணத்தை
பிறக்காத பேரப்பிள்ளைக்கு சேர்க்கிறாய்.
அகிலமெங்கும் உன் பெயரில் ஆயிரம் நிலங்களே
ஆயுள் இறுதியில் ஆறடி நிலம் தான் உன் சொந்தம
பணம் பணம் என தினம் பித்துப் பிடித்து சேர்த்தாலும்
உன்னோடு சேர்த்து பணத்தை யாரும் எரிப்பதில்லை
உன் சொந்தமென நினைத்த பந்தங்கள் எல்லாம்
உன்னோடு சேர்ந்து சவக்குழியில் விழுவதில்லை.
இருப்பதை எல்லோர்க்கும் சமமாய் கொடுத்தால்
செத்த பின்பும் நீ தெரிவாய்..எல்லா உள்ளத்திலும்.
மண்ணுக்குள் சிக்கி மக்கிக் போகும் முன்..
மனதின் குப்பையை மக்கச் செய்திடு..! –உன்
மனதை மலராய் மணக்கச் செய்திடு..!
மறுபடியும் பிறக்கையிலே மனிதனாய்..பிறந்திடு.
அன்பெனும் சொத்தை நீ சேர்த்து
பண்பெனும் வார்த்தை நீ பேசி..
நட்பெனும் உறவுக்குள் நலம் கண்டு
விண்ணையும் விலை பேச வா.!
எங்கள் வேதனை தீர்த்திட வா...
எங்கள்..அன்பின் சொந்தமாய்...

நன்றிகள்...thendral25 wrote:பிரமாதம்
நிலையற்ற சொத்தை வேண்டி இப்படி ஓட்டு பிச்சை கேட்டு மக்களிடம் மண்டியிடும் அவலத்தை ஆணித்தரமாக அழுத்தமாக வரிகளில் சொன்ன விதம் அழகு பாஸ்கரா....தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
எது சொந்தம் உனக்கிங்கே..?
எதற்கு இந்த சொத்து..உனக்கிங்கே..?
மனித குப்பையாய்..மண்ணில் விழுந்து
மனதில் குப்பையை சேர்த்துக் கொண்டாய்…!
மரங்கள் போல் வளர்ந்து உயர்ந்து சென்றாதாலும்
மனத்தில் குப்பையோடு தாழ்ந்தே இருக்கிறாய்...
கருப்புப்பணமாய் உன் கணக்கில் இல்லா பணத்தை
பிறக்காத பேரப்பிள்ளைக்கு சேர்க்கிறாய்.
அகிலமெங்கும் உன் பெயரில் ஆயிரம் நிலங்களே
ஆயுள் இறுதியில் ஆறடி நிலம் தான் உன் சொந்தம
பணம் பணம் என தினம் பித்துப் பிடித்து சேர்த்தாலும்
உன்னோடு சேர்த்து பணத்தை யாரும் எரிப்பதில்லை
உன் சொந்தமென நினைத்த பந்தங்கள் எல்லாம்
உன்னோடு சேர்ந்து சவக்குழியில் விழுவதில்லை.
இருப்பதை எல்லோர்க்கும் சமமாய் கொடுத்தால்
செத்த பின்பும் நீ தெரிவாய்..எல்லா உள்ளத்திலும்.
மண்ணுக்குள் சிக்கி மக்கிக் போகும் முன்..
மனதின் குப்பையை மக்கச் செய்திடு..! –உன்
மனதை மலராய் மணக்கச் செய்திடு..!
மறுபடியும் பிறக்கையிலே மனிதனாய்..பிறந்திடு.
அன்பெனும் சொத்தை நீ சேர்த்து
பண்பெனும் வார்த்தை நீ பேசி..
நட்பெனும் உறவுக்குள் நலம் கண்டு
விண்ணையும் விலை பேச வா.!
எங்கள் வேதனை தீர்த்திட வா...
எங்கள்..அன்பின் சொந்தமாய்...
நேர்மையும் அன்பும் வைத்து எல்லோரிடமும் சமமுடன் பழகும் நிலையும் கொண்டு மக்களை காக்க சொல்லி வேண்டும் அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா..... கவிதைப்போட்டியில் சேர்ந்து அசத்த என் அன்பு வாழ்த்துக்கள்பா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
அகிலமெங்கும் உன் பெயரில் ஆயிரம் நிலங்களே
ஆயுள் இறுதியில் ஆறடி நிலம் தான் உன் சொந்தம
பணம் பணம் என தினம் பித்துப் பிடித்து சேர்த்தாலும்
உன்னோடு சேர்த்து பணத்தை யாரும் எரிப்பதில்லை
உன் சொந்தமென நினைத்த பந்தங்கள் எல்லாம்
உன்னோடு சேர்ந்து சவக்குழியில் விழுவதில்லை.
இருப்பதை எல்லோர்க்கும் சமமாய் கொடுத்தால்
செத்த பின்பும் நீ தெரிவாய்..எல்லா உள்ளத்திலும்.
மண்ணுக்குள் சிக்கி மக்கிக் போகும் முன்..
மனதின் குப்பையை மக்கச் செய்திடு..! –உன்
மனதை மலராய் மணக்கச் செய்திடு..!
மறுபடியும் பிறக்கையிலே மனிதனாய்..பிறந்திடு.
அன்பெனும் சொத்தை நீ சேர்த்து
பண்பெனும் வார்த்தை நீ பேசி..
நட்பெனும் உறவுக்குள் நலம் கண்டு
விண்ணையும் விலை பேச வா.!
எங்கள் வேதனை தீர்த்திட வா...
எங்கள்..அன்பின் சொந்தமாய்...
ஊர் உலையை அடித்து ஒருவன் வீட்டல் சேர்த்து வைப்பது போல்.இவன் சொத்து ஒரு மாநிலத்தையே வாழவைக்கும் அளவிற்கு இருந்தும் பேரன் பேத்திகளுக்கும்,தோழர்,தோழிகளுக்கும் வழங்கும் கூட்டம் இருக்கிறது இவர்கள் பணத்தை போட்டு எறிப்பார்களே தவிர பத்துபைசா நகர்த்த மாட்டார்கள் .இவர்களை திட்டுவதை விட நாட்டை விட்டு 40ஆண்டுகள் தீவுகளில் தினப்பிழைப்பு நடத்தும் மக்களுடன் சேர்த:து உழைத்துச் சாப்பிட செய்ய வேண்டும் ...............மிகச்சிறந்த கவிதை நண்பரே
நன்றியுடன்..நான்...கண்டிப்பாக கலந்து கொள்வேன்.அக்கா..நல்ல கரு கொடுத்துள்ளீர்கள்...அதற்கான விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன...மனதில்...மஞ்சுபாஷிணி wrote:
நிலையற்ற சொத்தை வேண்டி இப்படி ஓட்டு பிச்சை கேட்டு மக்களிடம் மண்டியிடும் அவலத்தை ஆணித்தரமாக அழுத்தமாக வரிகளில் சொன்ன விதம் அழகு பாஸ்கரா....
நேர்மையும் அன்பும் வைத்து எல்லோரிடமும் சமமுடன் பழகும் நிலையும் கொண்டு மக்களை காக்க சொல்லி வேண்டும் அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா..... கவிதைப்போட்டியில் சேர்ந்து அசத்த என் அன்பு வாழ்த்துக்கள்பா....
[quote="kavimuki.]
ஊர் உலையை அடித்து ஒருவன் வீட்டல் சேர்த்து வைப்பது போல்.இவன் சொத்து ஒரு மாநிலத்தையே வாழவைக்கும் அளவிற்கு இருந்தும் பேரன் பேத்திகளுக்கும்,தோழர்,தோழிகளுக்கும் வழங்கும் கூட்டம் இருக்கிறது இவர்கள் பணத்தை போட்டு எறிப்பார்களே தவிர பத்துபைசா நகர்த்த மாட்டார்கள் .இவர்களை திட்டுவதை விட நாட்டை விட்டு 40ஆண்டுகள் தீவுகளில் தினப்பிழைப்பு நடத்தும் மக்களுடன் சேர்த:து உழைத்துச் சாப்பிட செய்ய வேண்டும் ...............மிகச்சிறந்த கவிதை நண்பரே [/quote] nantri நண்பரே...

- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3