புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
46 Posts - 48%
heezulia
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது சொந்தம் ?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 27, 2011 6:17 pm

First topic message reminder :

                      எது சொந்தம் ?  - Page 2 Boooooooooooooo

எது சொந்தம் உனக்கிங்கே..?
எதற்கு இந்த சொத்து..உனக்கிங்கே..?
மனித குப்பையாய்..மண்ணில் விழுந்து
மனதில் குப்பையை சேர்த்துக் கொண்டாய்…!

மரங்கள் போல் வளர்ந்து உயர்ந்து சென்றாதாலும்
மனத்தில் குப்பையோடு தாழ்ந்தே இருக்கிறாய்...
கருப்புப்பணமாய் உன் கணக்கில் இல்லா பணத்தை
பிறக்காத பேரப்பிள்ளைக்கு சேர்க்கிறாய்.

அகிலமெங்கும் உன் பெயரில் ஆயிரம் நிலங்களே
ஆயுள் இறுதியில் ஆறடி நிலம் தான் உன் சொந்தம
பணம் பணம் என தினம் பித்துப் பிடித்து சேர்த்தாலும்
உன்னோடு சேர்த்து பணத்தை யாரும் எரிப்பதில்லை

உன் சொந்தமென நினைத்த பந்தங்கள் எல்லாம்
உன்னோடு சேர்ந்து சவக்குழியில் விழுவதில்லை.
இருப்பதை எல்லோர்க்கும் சமமாய் கொடுத்தால்
செத்த பின்பும் நீ தெரிவாய்..எல்லா உள்ளத்திலும்.

மண்ணுக்குள் சிக்கி மக்கிக் போகும் முன்..
மனதின் குப்பையை மக்கச் செய்திடு..! –உன்
மனதை மலராய் மணக்கச் செய்திடு..!
மறுபடியும் பிறக்கையிலே மனிதனாய்..பிறந்திடு.

அன்பெனும் சொத்தை நீ சேர்த்து
பண்பெனும் வார்த்தை நீ பேசி..
நட்பெனும் உறவுக்குள் நலம் கண்டு
விண்ணையும் விலை பேச வா.!
எங்கள் வேதனை தீர்த்திட வா...
எங்கள்..அன்பின் சொந்தமாய்...

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 2 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 2 00fq051jst

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Mar 28, 2011 9:21 pm

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 9:25 pm

அட்டகாச வரிகள்...
ஆர்பாட்டம் இடுவோர் செவிப்பறையில் அறையும் வரிகள்....
அரசியல் தலைவர் என்று இப்போது யாரும் மதிப்பது இல்லை மிதிக்க வாய்ப்பை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.....

நீ தரியா இலவசம் நான் தரேன் டபுள் இலவசம்.

இந்திய அரசியல் வெளிநாட்டவரை கிண்டல் அடிக்க வைத்துவிடும்....

இந்தியா என்றாலே எங்குமே மரியாதை உண்டு.....

வரிகளில் தெரியும் ஆக்ரோஷம் வரிகளில் தெறிக்கிறது....

நெருப்பில் குளித்து எழுந்து சத்தியம் செய்துட்டு பின் அரசியல் சிம்மாசனத்தில் உட்காரென்று சொல்லவில்லை....

மக்களின் மனதில் உட்கார எளியவனாய் இரு என்று உன்னதமாய் உணர்த்தும் வரிகளுக்கு ஒரு சபாஷ் பாஸ்கரா என் அன்பு வாழ்த்துக்கள்... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

                      எது சொந்தம் ?  - Page 2 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 9:27 pm

அருமை...

                      எது சொந்தம் ?  - Page 2 Power-Star-Srinivasan
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Mar 28, 2011 9:43 pm

பிரமாதம்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 9:03 pm

SN.KUYILAN wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

எது சொந்தம் உனக்கிங்கே..?
......
மண்ணுக்குள் சிக்கி மக்கிக் போகும் முன்..
மனதின் குப்பையை மக்கச் செய்திடு..! –உன்
மனதை மலராய் மணக்கச் செய்திடு..!
மறுபடியும் பிறக்கையிலே மனிதனாய்..பிறந்திடு.

[color=darkred]

                      எது சொந்தம் ?  - Page 2 677196                       எது சொந்தம் ?  - Page 2 677196                       எது சொந்தம் ?  - Page 2 677196

நன்றி...குயிலன்....                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 2 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 9:04 pm

சாதனை தாஸ் wrote:                      எது சொந்தம் ?  - Page 2 224747944                       எது சொந்தம் ?  - Page 2 224747944
நன்றி..மோகன்....                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 2 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 9:06 pm

Jiffriya wrote:அருமையான வரிகள்...வாழ்த்துக்கள்..                       எது சொந்தம் ?  - Page 2 677196                       எது சொந்தம் ?  - Page 2 677196
நன்றிகள்..ஜிபிரியா.                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 2 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 9:07 pm

முரளிராஜா wrote:அருமையான கவிதை வாழ்த்துக்கள்
நன்றிகள்...முரளி...                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 2 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 9:09 pm

மஞ்சுபாஷிணி wrote:அட்டகாச வரிகள்...
ஆர்பாட்டம் இடுவோர் செவிப்பறையில் அறையும் வரிகள்....
அரசியல் தலைவர் என்று இப்போது யாரும் மதிப்பது இல்லை மிதிக்க வாய்ப்பை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.....

நீ தரியா இலவசம் நான் தரேன் டபுள் இலவசம்.

இந்திய அரசியல் வெளிநாட்டவரை கிண்டல் அடிக்க வைத்துவிடும்....

இந்தியா என்றாலே எங்குமே மரியாதை உண்டு.....

வரிகளில் தெரியும் ஆக்ரோஷம் வரிகளில் தெறிக்கிறது....

நெருப்பில் குளித்து எழுந்து சத்தியம் செய்துட்டு பின் அரசியல் சிம்மாசனத்தில் உட்காரென்று சொல்லவில்லை....

மக்களின் மனதில் உட்கார எளியவனாய் இரு என்று உன்னதமாய் உணர்த்தும் வரிகளுக்கு ஒரு சபாஷ் பாஸ்கரா என் அன்பு வாழ்த்துக்கள்...                       எது சொந்தம் ?  - Page 2 224747944
உங்களின் அன்பு வரிகளுக்கு என் நன்றிகள்..அக்கா...                       எது சொந்தம் ?  - Page 2 1772578765                       எது சொந்தம் ?  - Page 2 1772578765                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 154550                       எது சொந்தம் ?  - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 2 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 9:10 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை...
நன்றிகள்....                       எது சொந்தம் ?  - Page 2 678642                       எது சொந்தம் ?  - Page 2 678642                       எது சொந்தம் ?  - Page 2 678642                       எது சொந்தம் ?  - Page 2 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 2 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக