புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தேர்தல் கமிஷனே பொறுப்பு'' என்று மு.க.அழகிரி ஆவேசம்
Page 1 of 1 •
மத்திய மந்திரி மு.க.அழகிரியின் வீட்டுக்கு அளிக்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், `எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து நிகழ்ந்தால் தேர்தல் கமிஷன் தான்' பொறுப்பு என்று மு.க.அழகிரி கூறினார்.
பாதுகாப்பு வாபஸ்
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரியின் இல்லம், மதுரை சத்யசாய் நகரில் உள்ளது. அவர் மத்திய மந்திரி என்பதால், அவரது வீட்டிற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மு.க.அழகிரியின் வீட்டிற்கு கொடுக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு நேற்று திடீரென்று வாபஸ் பெறப்பட்டது.
இது குறித்து மத்திய மந்திரி மு.க.அழகிரி கூறியதாவது:-
சதி திட்டம்
எனது வீட்டில் இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. வேண்டுமென்றே ஏதோ சதி செய்து இதை செய்து உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் சமுக விரோதிகள் குற்றச்செயல் புரிய காரணமாகி விடும். எனது உயிருக்கும், குடும்பத்திற்கும், உடமைக்கும், ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அதற்கு தேர்தல் கமிஷன், மதுரை கலெக்டர் சகாயம், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் ஆகியோர்தான் பொறுப்பு.
அராஜகம்
நான் தென்மாவட்டங்களில் தீவிரமாக தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். எனது பணியை முடக்குவதற்காக, வேண்டுமென்றே நான் சுற்றுப்பயணத்தில் இருந்த போது, இன்று (31-ந் தேதி) மதியம் என் வீட்டிற்கு கொடுத்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளனர். இது அராஜகமான செயல்.
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், எனது வீட்டிற்கு ஒரு போலீஸ் டெம்போ வேனை அனுப்பி வைத்து, வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த அனைத்து போலீசாரும் அதில் ஏறி வர வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். அப்படி வராவிட்டால் `சஸ்பெண்டு' செய்யப் போவதாகவும் எச்சரித்துள்ளார். இது அதிகார துஷ்பிரயோகம்.
ஜனாதிபதியிடம் புகார்
தேர்தல் பிரசாரத்திற்கு சென்று நான் திரும்பிக் கொண்டு இருந்தபோது, எனது காரை சோதனை நடத்தினர். மேலும் எனது வீட்டுக்கு அளித்து இருந்த போலீஸ் பாதுகாப்பையும் வாபஸ் பெற்றுள்ளனர். இது குறித்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோருக்கு தந்தி கொடுத்துள்ளேன்.
கலெக்டர் சகாயம், `ஆட்சி மாற்றம் வேண்டும்' என்று பேசியதை நான் வெளியிட்டேன். அதற்கான ஆதாரமும் உள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு, என் இல்லத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் உள்பட பல்வேறு அராஜகங்களை செய்து வருகின்றனர்.
மக்கள் ஆதரவு
தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. அதனால் வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கனிமொழி எனக்கு ஏதாவது என்றாள் ஜெயலலிதா தான் பொறுப்பு என்கிறார்
அழகிரி தேர்தல் கமிஷன் பொறுப்பு என்கிறார்...
அப்போ வாக்காளர்களாகிய நமக்கு யார் பொறுப்பு?
அழகிரி தேர்தல் கமிஷன் பொறுப்பு என்கிறார்...
அப்போ வாக்காளர்களாகிய நமக்கு யார் பொறுப்பு?
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அஞ்சா நெஞ்சனுக்கு பாதுகாப்பு எதுக்கு
- Sponsored content
Similar topics
» நீ என்ன பேசுற என்று எனக்கு புரியவில்லை: மக்களவையில் கார்த்திக் சிதம்பரம் ஆவேசம்!
» எனக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் ஏதாவது கூற முடியுமா?
» என் உயிருக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு...!- வடிவேலு புகார்!
» எனக்கு நடிக்க தெரியாதா? ஹன்சிகா ஆவேசம்
» இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1