புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:48 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 10:39 am

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Today at 9:04 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:26 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Today at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Today at 4:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
36 Posts - 50%
ayyasamy ram
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
5 Posts - 7%
Karthikakulanthaivel
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
3 Posts - 4%
manikavi
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
1 Post - 1%
Renukakumar
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
1 Post - 1%
prajai
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
47 Posts - 48%
ayyasamy ram
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
34 Posts - 35%
mohamed nizamudeen
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
6 Posts - 6%
Karthikakulanthaivel
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
3 Posts - 3%
manikavi
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
2 Posts - 2%
Renukakumar
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 31, 2011 9:45 pm

குளக்கரையில் நின்றிருந்த புளியமரத்தில், ஐந்து குஞ்சுகளோடு காகம் ஒன்று வசித்து வந்தது. குஞ்சுகளுக்கு இரை கொடுத்துவிட்டு இளைப்பாறிக் கொண்டிருந்த காகம், குளத்துக்குள் குளித்துக் கொண்டிருந்த எருமை மாட்டைப் பார்த்தது.

``என்ன எருமையாரே! நான் இரைதேடச் செல்லும் முன்பே உள்ளே போனீர். இன்றும் குளியல் முடியவில்லையா?'' என்று கேட்டது.

``இப்படி தண்ணீருக்குள் கிடப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா!'' என்று சந்தோசம் பொங்க சொன்னது எருமை.

``எப்போதுதான் வெளியே வருவீர்?''

``அது எனக்கே தெரியாது'' -வாய்விட்டு சிரித்தது எருமை.

அப்போது புற்களை மேய்ந்து கொண்டிருந்த கழுதை கனைக்கவும், காகத்தின் பார்வை அங்கே சென்றது.

``என்ன தோழரே... இன்று பொதி சுமக்கப் போகவில்லையா?'' என்று வினவியது.

``இன்று என் எஜமானர் வெளிïர் சென்றிருக்கிறார். அதனால் பொதி சுமக்கும் வேலை இல்லை.''

``அப்படியானால் தினம் தினம் அவர் வெளிïர் போகவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்'' என்று காகம் சொல்லவும்...``அம்மா'' என்று காக்கையின் குஞ்சுகள் அழைத்தன. குஞ்சுகளுக்கு தன் தாய் இனபேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சகஜமாகப் பேசுவது பிடிக்கவில்லை. காகத்தின் காதில், அதன் குஞ்சு களின் அழைப்பு விழுந்ததாகவே தெரியவில்லை. `சரசர'வென்று மரத்தின் மீது ஏறிக் கொண்டிருந்த அணிலிடம் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தது. பறவைகளும், விலங்குகளும் காகத்திடம் பிரியமாய் பேசும். காகத்தின் மேல் அவற்றிற்கு நல்ல மதிப்பு இருந்தது. தாயின் இந்த சுபாவத்திற்கு குஞ்சுகள் எத்தனையோ முறை தங்கள் எதிர்ப்பை தெரிவித்து விட்டன.

``எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவது என் இயல்பு. இது என் தாய் எனக்கு போதித்தது. நீங்களும் அதைப் பின்பற்ற வேண்டும். அனைவரிடமும் அன்பாய் இருக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டது.

``நம் இனத்தில் யாரும் மற்ற இனத்தோடு நட்பு பாராட்டுவதில்லை. நீங்களும் அவர்களைப் போல இருக்க வேண்டும். உங்களுடைய இந்த குணம் எங்களுக்கு மட்டுமல்ல, மற்ற காகங்களுக்கும் பிடிக்கவில்லை தெரியுமா? தயவுசெய்து உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சின.

``அன்பு எல்லாவற்றையும் கடந்து நிற்பது. அது எந்த பேதமும் பார்ப்பதில்லை. நீங்களும் எவ்வித வேறுபாடும் பார்க்காமல் எல்லோரிடமும் அன்பாய் இருக்க வேண்டும். இதுதான் இந்தத் தாயின் ஆசை.''

``அது எங்களால் ஒரு போதும் முடியாது.''

``காலம்தான் உங்களை மாற்றவேண்டும்'' என்று முணுமுணுத்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தது காகம்.

* * *

ஒருநாள்...

காற்று பலமாக வீசியது. காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புளியமரத்தின் கிளை `சட சட'வென்று முறிந்து குளத்திற்குள் விழுந்தது. அந்தக் கிளையில் தான் காகத்தின் கூடு இருந்தது. அதிலிருந்த குஞ்சுகளுக்கு இன்னும் இறக்கை முளைக்காததால் அவற்றால் பறக்க முடியவில்லை. நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த குஞ்சுகள், குளத்துக்குள் இருந்த எருமை மாட்டைப் பார்த்து, ``எருமை தாத்தா, எங்களைக் காப்பாற்றுங்களேன்'' என்று கதறின.

"எதற்கு காப்பாற்ற வேண்டும், எங்களை கொத்தி இம்சிக்கவா?''

``எங்கள் அம்மா உங்களைக் கொத்தவா செய்கிறார்கள்? எவ்வளவு அன்பாகப் பேசுகிறார்கள்...''

திடுக்கிட்ட எருமை, வேகவேகமாக குஞ்சுகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தது.

``நீங்கள் என் தோழியின் குழந்தைகள் என்பதை முதலிலேயே சொல்லக்கூடாதா? உங்களுடைய தாயின் இனிமையான குணத்துக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யலாம்...'' என்றது எருமை.

`தாயின் இனிமையான குணம்தான் தங்களை பேராபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறது. தாயைப் போல தாங்களும் இன பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் இனிமையாய்ப் பழகவேண்டும்' என்று தீர்மானம் செய்தன காக்கைக் குஞ்சுகள்.

எஸ். மோகனா செல்வகணேசன்



அன்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 31, 2011 9:53 pm

அருமையான நீதிக்கதை

பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக