புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10 
62 Posts - 34%
i6appar
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_m10ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?-------------

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 31, 2011 12:58 pm

First topic message reminder :

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்டபோது, தபால்களில்
தபால்தலை ஒட்டும் வழக்கம் இருந்தது. அப்போது கிழக்கிந்திய கம்பெனி தொடர்பான
தபால்களை அனுப்பும் போது தபால் தலை இல்லாமல் இலவசமாக அனுப்ப, அத்தபாலின்
உறையில் சுருக்கமாக OCS (On Company Service-கம்பெனி உபயோகத்திற்கு மட்டும் ) என எழுதுவார்கள்.

இதுவே
பின்னர் சுருங்கி OC எனப்பட்டது. இது பிற்காலத்தில் இலவசம் என்றாலே ஓசி என்று ஆனது. தற்போது இது நம் தமிழ் மக்களுடன் இரண்டற கலந்து விட்டது என்றே சொல்லலாம்.

அது போலவே NUMBER என்ற சொல்லில் 'O' என்ற எழுத்தே இல்லை. ஆனால் சுருக்கமாக NO என்று
எழுதுகிறோம். ஏனெனில் NUMERO எனும் லத்தீன் சொல்லின் சுருக்கம் தான் NO.
இத்தாலி, ஸாபானிஷ் மொழிகளிலும் NUMERO என்பதே number க்கான வார்த்தை ஆகும்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Apr 03, 2011 2:10 pm

இப்பல்லாம் OC ஐ 15\3 ன்னு கெளரவமா சொல்லுவாங்க.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Apr 03, 2011 11:04 pm

அறிமுக நாயகன் wrote:

நண்பர் SN.KUYILAN 'NO ' என்றால் Number of Order என்று கூறி இருந்தார். அது Numero என்பதற்கான ஆதாரம் இதோ.

The numero sign or numero symbol (No., No, , and ) is a typographic abbreviation of the word number
indicating ordinal numeration, especially in names and titles. For
example, with the numero sign, the written long-form of the address
“Number 22 Acacia Avenue”, is shortened to “Nº 22 Acacia Avenue”, yet
both forms are spoken long.

The Oxford English Dictionary registers the numero sign deriving from the Latin numero, the ablative form of numerus
(“number”, with the ablative denotations of: “to the number, by the
number, with the number”). Latinate, or Romance, languages feature the
numero sign as abbreviation of the word “number”, e.g. the Italian numero, French numéro, and the Spanish & Portuguese número.

நன்றி நண்பா,

அதாவது, Numero என்பது லத்தின் மொழியாக இருக்கலாம், அதற்கு NUMBER என்று அர்த்தமாகவும் இருக்கலாம். அதைப் பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை.
நீங்கள் மேலே காட்டியுள்ள மேற்கோளில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்றால், No என்பது "Numero sign " என்று சொல்லப் பட்டிருக்கிறது. அதாவது No என்று நாம் எழுதுவது, NUMBER என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடு அல்லது முத்திரை என்பதாகும். அதைத்தான் "NUMERO SIGN" என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் அந்தக் குறியீடு எதை குறிக்கும் என்றால் "வரிசை எண்" என்பதைக் குறிக்கும். (உங்கள் மேற்கோளில் சிகப்பு வண்ணமிட்டுக் காட்டப் பட்ட அடுத்த வரியைப் படிக்கவும்)
The numero sign or numero symbol (No., No, , and ) is a typographic abbreviation of the word number
indicating ordinal numeration, especially in names and titles. For
example, with the numero sign, the written long-form of the address
“Number 22 Acacia Avenue”, is shortened to “Nº 22 Acacia Avenue”, yet
both forms are spoken long.

"indicating ordinal numeration" (வரிசை எண் என்பதை குறிக்கும் அடையாளம்)
வரிசை எண் என்பதை ஆங்கிலத்தில் "Number of Order" என்று சொல்வார்கள். இதைத்தான் சுருக்கமாக NO என்று எழுதுகிறோம்.
நம்பரை குறிக்கும் இடங்களில் இந்த "Numero Sign" ஐ எழுதும் பொது NO என்று CAPITAL LETTER -ல் எழுதுவார்கள். அல்லது "No." என்று o பக்கத்தில் புள்ளி வைத்திருப்பார்கள். ஏனென்றால்? ஆங்கில எழுத்துக்களை "CAPITAL" ல் - அல்லது புள்ளி வைத்து எழுதினால் அது முழுமையான ஒரு வார்த்தை அல்ல என்பதாகும். உதாரணம் HTML (HyperText Markup Language) / Pvt. Ltd. (Private Limited)

விண்ணப்பப் படிவத்திலும், நிறுவனங்களின் தொழிலாளர் பெயர் பட்டியலிலும் இதைக் காணலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------
Number of Order________Name___________Date of birth __________Address __________Join Date
----------------------------------------------------------------------------------------------------------------
NO________Name______________Date of birth __________Address ____________Join Date ______
----------------------------------------------------------------------------------------------------------------

01______SN.KUYILAN ___________12 .08.1985________No. 65, abcd____________18 .04.2010 ____

02______SN.KUYILAN ___________24 .02.1979 ________No. 65, abcd____________22 .06.2010____

03______SN.KUYILAN ___________18 .04.1976 ________No. 65, abcd____________22 .06.2010____

-----------------------------------------------------------------------------------------------------------------

"வரிசை எண்" என்பதை "Number of Order" என்று எழுதினால் அந்தக் காலம் (கட்டம்) அதிகமான இடத்தை பிடிக்கும். ஆனால் நாம் எழுதும் எண் இலக்கங்கள் குறைவானது. இதற்காகவே "வரிசை எண்" என்பதை No என்று சுருக்கமாக குறிப்பிடப்பட்டது. பின்பு அதுவே எல்லா இடங்களிலும் தொடர்ந்து விட்டது.

எனக்குத் தெரிந்தது இதுவே. மேலும் இதைப் பற்றிய விவரங்கள் ஏதேனும் இருப்பின், தெரிந்தவர்கள் இங்கு பதிவு செய்யுங்கள்......
பின்வரும் சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

"அந்தப்பார்வை"

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 11:16 pm

குயிலன் கூறியது முழுமையான விளக்கம். இதனைத்தான் நானும் வாசித்தறிந்திருக்கிறேன். இன்னும் தெளிவாகச்சொல்லவேண்டும் என்றால்

NO என்பது Number of Order

No . என்பது இலக்கம் என்றும் பொருள் படும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 11:18 pm

இங்கே ஒரு நண்பர் OP என்றால் என்ன என்று கேட்டிருந்தார்.

OP என்பது தவறு. OB என்பதே சரி.

OB என்பது Other Business என்னும் சொல்லின் சுருக்கம்.

தனக்கு தரப்பட்ட வேலையை விடுத்து பிற பணிகளைச் செய்வதை ஓபி அடிப்பதாக சொல்வர்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 12:20 pm

கலை wrote:குயிலன் கூறியது முழுமையான விளக்கம். இதனைத்தான் நானும் வாசித்தறிந்திருக்கிறேன். இன்னும் தெளிவாகச்சொல்லவேண்டும் என்றால்

NO என்பது Number of Order

No . என்பது இலக்கம் என்றும் பொருள் படும்.

நன்றி ! :வணக்கம்:

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 06, 2011 5:23 pm

கலை wrote:இங்கே ஒரு நண்பர் OP என்றால் என்ன என்று கேட்டிருந்தார்.

OP என்பது தவறு. OB என்பதே சரி.

OB என்பது Other Business என்னும் சொல்லின் சுருக்கம்.

தனக்கு தரப்பட்ட வேலையை விடுத்து பிற பணிகளைச் செய்வதை ஓபி அடிப்பதாக சொல்வர்.

OP என்றால் Out of Portion.. ஆகும். அதாவது செய்யும் வேலைக்கு சம்பந்தமில்லாத வேலையை செய்தல். உதாரணமாக, படிக்கும் நேரத்தில் அரட்டை அடித்தல். வேலை செய்யும் நேரத்தில் தூங்குதல்..

இதை நான் ஒரு புத்தகத்தில் படித்து இருக்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2012 6:58 pm

No என்றால் Number of Order. - விளக்கத்திற்கு நன்றி!

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 08, 2012 7:05 pm

பழைய பள்ளிப் பாடங்கள் மீண்டும் படித்த உணர்வு...மகாபிரபு அவர்களுக்கு நன்றி...

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 224747944

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Rஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Aஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Emptyஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 Rஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Wed Feb 08, 2012 7:09 pm

OP endral Out patient

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 08, 2012 7:22 pm

நீங்கள் மருத்தவ துறையில் வேலை செய்கிறீா்கள் என இதிலிருநது விளங்குகிறது. அன்பு மலர்

ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 154550ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 154550ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 154550ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 154550ஓசி என்பதன் பொருள் தெரியுமா?------------- - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக