புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_c10கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_m10கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 3%
Raji@123

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_c10கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_m10கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_c10கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_m10கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_c10கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_m10கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_c10கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_m10கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று..

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 30, 2011 7:11 am

First topic message reminder :

அன்பு ஈகரை உட்ன்பிறப்புகளே. என் ரத்தத்தின் ரத்தமான ஈகரை உறவுகளே..

இன்று முதல் தமிழகத்தேர்தல களத்தின் சூடான சுவையான பிரச்சாரத்தை தொடங்கிவைப்பதில் பெருமைப் படுகிறேன்.தமிழத்தின் மேல் அக்க்றை கொண்ட ஒரு பொதுச்சேவகன் என்ற முறையில் தேர்தல்களத்தில் யார் யார் எப்படி என்பதை ஊருக்கு வெளிச்சம் காட்டி ஒரு நல்ல எதிர்காலத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையில் இந்த திரியைத் தொடங்கி வைக்கிறேன்.

இந்த திரியில் என்னால் இடப்படும் படங்கள் வீடியோக்கள் எனது பிரச்சாரக்கருத்துக்கள் முழுகக் முழுக்க எனது சொந்தப்பொறுப்பே அன்றி ஈகரையின் தலைமை நடத்துனர் என்ற விதத்தில் என் கருத்தைத் திணிப்பதாக யாரும் எண்ண வேண்டாம்.

எனக்கு சரியென்று பட்டவைகளை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் நியாயம் என்று படுவதை உங்கள் மனசாட்சி சொல்லுவதை கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

முழுக்க முழுக்க தமிழகத்தின் மேல் எனக்குள்ள அக்கறையைக் காட்டுவதே அன்றி எந்த காழ்ப்புணர்ச்சியும் கட்சி வேறுபாடும் மனதில் கொண்டு இக்கருத்துக்களை நான் பதியவில்லை என்பதை அறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இனி எனது அதிரடி பிரச்சாரம் தொடங்கும். இந்த திரி குறைந்த பட்சம் ஓர் ஆயிரம் பேர்களையாவது சிந்திக்கவைத்தால் அது எனக்கு மிகப்பெரிய வெற்றி எனக்கருதுவேன்.

அன்புடன்
கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 10, 2011 3:34 pm

ARR wrote:
T.N.Balasubramanian wrote: ஆனால் கேபிள் டிவிக்கு மாதாமாதம் நாம் அவர் குடும்ப நிறுவனத்திற்கு 125 என்று வைத்துக்கொண்டால் கூட , மாதம் மக்கள் மூலம் அவர் பெரும் லாபம் 250 கோடி. வருடத்திற்கு லாபம் 3000 கோடி. இந்த ஐந்து வருடத்தில் அடித்த லாபம் 15000 கோடி.
ரமணீயன்.

அவங்களா உங்களை கேபிள் டிவி பார்க்கச் சொன்னாங்க..?

ஆண்டனா கட்டி தூர்தர்ஷன் பாருங்க.. யாரு வேண்டாம்ன்னா..? செலவே கிடையாதே..!

தூர் தர்ஷன்ல கலைஞரின் சாதனைகளைப் பார்க்க முடியலீங்களே சாமி... அந்த கொடை வள்ளல் முகத்தை பார்க்கோனும்னா கேபிள் டீவி தானே வேணும்...

அது என்னாங்க நியாயம் .. கையில பழஙகாலத்து வைன் பாட்டிலைக் கொடுத்துட்டு ஓபன் பண்ணாம இருங்கன்னு சொல்றமாதிரி..

( ஹப்பா... இப்படியாவது வைன் ஆதங்கம் தணிஞ்சது ... )

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2011 3:43 pm

ARR wrote:
T.N.Balasubramanian wrote: ஆனால் கேபிள் டிவிக்கு மாதாமாதம் நாம் அவர் குடும்ப நிறுவனத்திற்கு 125 என்று வைத்துக்கொண்டால் கூட , மாதம் மக்கள் மூலம் அவர் பெரும் லாபம் 250 கோடி. வருடத்திற்கு லாபம் 3000 கோடி. இந்த ஐந்து வருடத்தில் அடித்த லாபம் 15000 கோடி.
ரமணீயன்.

அவங்களா உங்களை கேபிள் டிவி பார்க்கச் சொன்னாங்க..?

ஆண்டனா கட்டி தூர்தர்ஷன் பாருங்க.. யாரு வேண்டாம்ன்னா..? செலவே கிடையாதே..!

ஆமாம், மக்களே, கேபிள் டிவி பார்க்கவேண்டாம்./ செய்தித்தாள் படிக்கவேண்டாம்./ வாராந்திர பத்திரிகைகள் படிக்கவேண்டாம்./ சினிமா பார்க்கவேண்டாம்.
ரமணீயன்.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 3:44 pm

அதெல்லாமில்ல..

சனி, ஞாயிறு புது படம் பார்க்கணும், சீரியல் பார்க்கணும்.. டிவியின் முழுப் பயன்பாட்டையும் கேபிள் டிவி மூலம் அனுபவிக்கணும்..

ஆனா, கொடுத்தவனைக் குத்தம் சொல்லணும்.. இலவச டிவியில தூர்தர்ஷன் வரமாட்டேன்னா சொல்லுது.. இல்ல, கேபிள் டிவி பார்க்கறவங்களுக்குதான் இலவச டிவின்னு கையெழுத்தா வாங்கிட்டுக் கொடுக்கறாங்க..?

மகராசனா டிடி பாரு.. கொலையா கொன்னு குவிப்பானுக.. அனுபவி..! யார் தடுத்தாங்க..!!

கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 0018-2கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 0001-3கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 0010-3கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Apr 10, 2011 3:47 pm

T.N.Balasubramanian wrote:
ARR wrote:

அவங்களா உங்களை கேபிள் டிவி பார்க்கச் சொன்னாங்க..?

ஆண்டனா கட்டி தூர்தர்ஷன் பாருங்க.. யாரு வேண்டாம்ன்னா..? செலவே கிடையாதே..!

ஆமாம், மக்களே, கேபிள் டிவி பார்க்கவேண்டாம்./ செய்தித்தாள் படிக்கவேண்டாம்./ வாராந்திர பத்திரிகைகள் படிக்கவேண்டாம்./ சினிமா பார்க்கவேண்டாம்.
ரமணீயன்.

நான் சொன்னதை இப்படித்தான் நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்றால், வேறு எந்த விளக்கமும் சொல்லிப் பயனில்லை நண்பரே..!

கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 0018-2கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 0001-3கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 0010-3கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று.. - Page 8 0001-3
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Apr 10, 2011 3:47 pm

உண்மையில் இரண்டு கழகங்களும் மக்களுக்கு நாமத்தை போடுகினறன என்பதில் சந்தேகமில்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 8:37 pm

மூன்றாவது நம்பிக்கையான அணி உருவாகும் வரை வேறு என்ன தான் வழி ரஃபீக்...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 16, 2011 3:12 pm

எனது ஆவேசமான பிரச்சாரத்தை சகித்துகொண்டும் பாராட்டியும் ஆதரவு தந்தும் என்னை ஊக்குவித்தும் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றிய வகையில் எள் முனை யளவேனும் இந்த பிரச்சாரம் உதவியது என்பதில் எனக்கு பெருமை தரும் வண்ணம் உதவிய ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..! :வணக்கம்:

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 16, 2011 3:19 pm

கலைவேந்தன் wrote:எனது ஆவேசமான பிரச்சாரத்தை சகித்துகொண்டும் பாராட்டியும் ஆதரவு தந்தும் என்னை ஊக்குவித்தும் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றிய வகையில் எள் முனை யளவேனும் இந்த பிரச்சாரம் உதவியது என்பதில் எனக்கு பெருமை தரும் வண்ணம் உதவிய ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..! :வணக்கம்:

நீங்கள் வடிவேலுவை போல சூறாவளி பிரச்சராம் மேற்கொள்ள எப்போது தமிழகம் வருவீர்கள்

Sponsored content

PostSponsored content

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக