புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று..
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
அன்பு ஈகரை உட்ன்பிறப்புகளே. என் ரத்தத்தின் ரத்தமான ஈகரை உறவுகளே..
இன்று முதல் தமிழகத்தேர்தல களத்தின் சூடான சுவையான பிரச்சாரத்தை தொடங்கிவைப்பதில் பெருமைப் படுகிறேன்.தமிழத்தின் மேல் அக்க்றை கொண்ட ஒரு பொதுச்சேவகன் என்ற முறையில் தேர்தல்களத்தில் யார் யார் எப்படி என்பதை ஊருக்கு வெளிச்சம் காட்டி ஒரு நல்ல எதிர்காலத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையில் இந்த திரியைத் தொடங்கி வைக்கிறேன்.
இந்த திரியில் என்னால் இடப்படும் படங்கள் வீடியோக்கள் எனது பிரச்சாரக்கருத்துக்கள் முழுகக் முழுக்க எனது சொந்தப்பொறுப்பே அன்றி ஈகரையின் தலைமை நடத்துனர் என்ற விதத்தில் என் கருத்தைத் திணிப்பதாக யாரும் எண்ண வேண்டாம்.
எனக்கு சரியென்று பட்டவைகளை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் நியாயம் என்று படுவதை உங்கள் மனசாட்சி சொல்லுவதை கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
முழுக்க முழுக்க தமிழகத்தின் மேல் எனக்குள்ள அக்கறையைக் காட்டுவதே அன்றி எந்த காழ்ப்புணர்ச்சியும் கட்சி வேறுபாடும் மனதில் கொண்டு இக்கருத்துக்களை நான் பதியவில்லை என்பதை அறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இனி எனது அதிரடி பிரச்சாரம் தொடங்கும். இந்த திரி குறைந்த பட்சம் ஓர் ஆயிரம் பேர்களையாவது சிந்திக்கவைத்தால் அது எனக்கு மிகப்பெரிய வெற்றி எனக்கருதுவேன்.
அன்புடன்
கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
இதுதான், அதிகாரம் என்பது!
நான் ஒன்றும் பெண்களின் ஐடிகளில் வரவில்லை. அவள் ஒரு சின்னப் பெண், தனது பெயர் வரவேண்டும் என்பதற்காக அது நடந்தது. நான் அதை அந்த நிமிடமே ஒத்துக் கொண்டு. அந்த ஐடிக்களை நீக்கசொல்லியிருந்தேன்.
என்னமோ யாருக்கும் தெரியாததை கண்டு பிடித்து விட்ட மாதரி, அதை இன்று பேச வேண்டிய அவசியம் என்ன? அந்தப் பதிவுகள் கூட இன்னமும் இங்குதான் இருக்கிறது. அதில் எந்தப் பெண்ணை நான் வலை வீசிப் பிடித்தேன்? ஏன் அது நான் இல்லை என்று எனக்கு சொல்லத்தெரியாதா? அது வேறு ஒருவர் என்று எனக்கு நிறுபிக்கத் தெரியாதா?
சில நாட்களுக்குப் பிறகு தடை செய்யப் பட்ட அந்தப் பயனரைப் பற்றி, ஒரு தோழி சந்தேகம் கேட்ட போது "நான் தான் காரணம் என்று பதில் சொன்னவன் நான்!" யாருக்காகவும் எப்போது நான் பயந்ததில்லை... செய்த தவறை நேரடியாக ஒத்துக் கொண்டவன் நான்.... இப்போது இதைப் பற்றி பேசும் நீங்கள், ஏன் அன்று இதுபோல் நேரடியாக என்னை எச்சரிக்கை செய்ய வில்லை? சொந்த வெறுப்பு வரும் போதுதான் அதைப் பயன் படுத்த வேண்டும் என்று காத்திருந்தீர்கள?
இது எந்த விதத்தில் சரி என்பதை நீங்களே உணர்ந்தால் போதும்.
இப்படிச் சொன்னால் குயிலன் இங்கு வரமாட்டான். என்ற நினைப்பா?
இதற்காகவெல்லாம் மறை முகமாக உங்களைத் திட்டுவேன் என்றோ, அல்லது வேறு ஐடியில் வந்து விமர்சனம் செய்வேன் என்றோ நீங்கள் அஞ்ச வேண்டாம்.
தவறுகளைச் சுட்டிக் காட்டி பெருமை பட்டுக் கொள்ளும் கீழ்த்தரமான எண்ணம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை!
எதையும் நேருக்கு நேராய் பேசுபவன். செய்பவன்.
இதைவிடத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், என் கையெழுத்துப் பகுதியை பார்க்கவும்!
குயிலன் யார் என்பதை உலகம் அறியும்!!!

இதன் மூலம் ஈகரைக்கு நான் என்ன ஊறு செய்துவிட்டேன் என்று எனக்குத்தெரியவில்லை.இனி இங்கே ஒரு பதிவு முறையற்றுப் பதிந்தாலும் என் பதில் மிகவும் காட்டமாக இருக்கும்..
நான் எல்லா இடத்திலும் நிர்வாகத்தின் அதிகாரம் காட்டிக்கொள்வதில்லை. ஈகரைக்கு ஊறு நேரும்போது மட்டுமே நெருப்பாவேன்..எனவே இப்போது அமைதி காக்கிறேன்.
இதற்காகவெல்லாம் மறை முகமாக உங்களைத் திட்டுவேன் என்றோ, அல்லது வேறு ஐடியில் வந்து விமர்சனம் செய்வேன் என்றோ நீங்கள் அஞ்ச வேண்டாம்.
தவறுகளைச் சுட்டிக் காட்டி பெருமை பட்டுக் கொள்ளும் கீழ்த்தரமான எண்ணம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை!
எதையும் நேருக்கு நேராய் பேசுபவன். செய்பவன்.
இதைவிடத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், என் கையெழுத்துப் பகுதியை பார்க்கவும்!
குயிலன் யார் என்பதை உலகம் அறியும்!!!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பர்கள் அமைதி காக்கவும்! அவரவர் கருத்துக்களை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றே நான் கருதுகிறேன். பிடிக்கவில்லையெனில் ஒதுங்குவதே நலம். அன்புடன் அசூரன்
SN.KUYILAN wrote:இதுதான், அதிகாரம் என்பது!
நான் ஒன்றும் பெண்களின் ஐடிகளில் வரவில்லை. அவள் ஒரு சின்னப் பெண், தனது பெயர் வரவேண்டும் என்பதற்காக அது நடந்தது. நான் அதை அந்த நிமிடமே ஒத்துக் கொண்டு. அந்த ஐடிக்களை நீக்கசொல்லியிருந்தேன்.
என்னமோ யாருக்கும் தெரியாததை கண்டு பிடித்து விட்ட மாதரி, அதை இன்று பேச வேண்டிய அவசியம் என்ன? அந்தப் பதிவுகள் கூட இன்னமும் இங்குதான் இருக்கிறது. அதில் எந்தப் பெண்ணை நான் வலை வீசிப் பிடித்தேன்? ஏன் அது நான் இல்லை என்று எனக்கு சொல்லத்தெரியாதா? அது வேறு ஒருவர் என்று எனக்கு நிறுபிக்கத் தெரியாதா?
சில நாட்களுக்குப் பிறகு தடை செய்யப் பட்ட அந்தப் பயனரைப் பற்றி, ஒரு தோழி சந்தேகம் கேட்ட போது "நான் தான் காரணம் என்று பதில் சொன்னவன் நான்!" யாருக்காகவும் எப்போது நான் பயந்ததில்லை... செய்த தவறை நேரடியாக ஒத்துக் கொண்டவன் நான்.... இப்போது இதைப் பற்றி பேசும் நீங்கள், ஏன் அன்று இதுபோல் நேரடியாக என்னை எச்சரிக்கை செய்ய வில்லை? சொந்த வெறுப்பு வரும் போதுதான் அதைப் பயன் படுத்த வேண்டும் என்று காத்திருந்தீர்கள?
இது எந்த விதத்தில் சரி என்பதை நீங்களே உணர்ந்தால் போதும்.
இப்படிச் சொன்னால் குயிலன் இங்கு வரமாட்டான். என்ற நினைப்பா?இதன் மூலம் ஈகரைக்கு நான் என்ன ஊறு செய்துவிட்டேன் என்று எனக்குத்தெரியவில்லை.இனி இங்கே ஒரு பதிவு முறையற்றுப் பதிந்தாலும் என் பதில் மிகவும் காட்டமாக இருக்கும்..
நான் எல்லா இடத்திலும் நிர்வாகத்தின் அதிகாரம் காட்டிக்கொள்வதில்லை. ஈகரைக்கு ஊறு நேரும்போது மட்டுமே நெருப்பாவேன்..எனவே இப்போது அமைதி காக்கிறேன்.
இதற்காகவெல்லாம் மறை முகமாக உங்களைத் திட்டுவேன் என்றோ, அல்லது வேறு ஐடியில் வந்து விமர்சனம் செய்வேன் என்றோ நீங்கள் அஞ்ச வேண்டாம்.
தவறுகளைச் சுட்டிக் காட்டி பெருமை பட்டுக் கொள்ளும் கீழ்த்தரமான எண்ணம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை!
எதையும் நேருக்கு நேராய் பேசுபவன். செய்பவன்.
இதைவிடத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், என் கையெழுத்துப் பகுதியை பார்க்கவும்!
குயிலன் யார் என்பதை உலகம் அறியும்!!!
பேசி முடித்தாயிற்றா..? நான் வந்த காலம் முதலாகவே ஈகரையில் அனைவரது நடவடிக்கைகளையும் அமைதியுடன் கவனித்து எல்லை மீறும் போது மட்டுமே தலையிட்டு சரி செய்துவருகிறேன் என்பதை அனைவரும் அறிவர்.
அந்த சமயத்தில் நீங்கள் செய்த தவறுகளை பெரிது படுத்தாமல் பெருந்தன்மையுடன் உங்கள் திறமைகளை மதித்து நடவடிக்கை எடுக்காமல் விட்டதும் நீங்கள் அறிவீர்கள்.
இப்போது மீண்டும் அவற்றைப்பற்றிபேச் அவசியம் என்ன வந்தது என்கிறீர்களா..?
எனது கருத்துக்களை தமிழகத்தில் நடகக் வேண்டிய சீர்திருத்தங்களை குடும்பச்சொத்தாக தமிழகத்தை கொள்ளையடிக்கும் ஒரு கொள்ளைக்கார குடும்பத்திடமிருந்து தமிழகத்தைக் காக்க என்னாலான முயற்சியாக இத்திரியில் பகிர்ந்து மகக்ளைச் சிந்திக்க வைத்துக்கொண்டு இருக்கும் போது சினிமாக்காரன் பற்றிய அவதூறு என்று ஓடி வந்து தனிமனித தாக்குதலாக என்னைத் தாக்கிய பின் தான் நீஙக்ள் யார் என்பதை நானும் சொல்ல நேர்ந்தது.
இத்தனை காலத்தில் என் கண்ணியத்தையும் என் பேச்சின் அருமைகளையும் உணர்ந்த ஈகரை மக்கள் முடிவு செய்வார்கள்.
இதற்கும் மேலும் இந்த திரியிலோ வேறெங்குமோ குழப்பம் விளைவிக்க முனைந்தால் கலை என்னும் தனிமனிதனாக இதுகாறும் பேசி வந்த நான் நீங்கள் முன்கூட்டியே பொய்யாகப்புலம்பியபடி என் அதிகாரம் காட்ட நேரிடும்.
இனி அமைதி காப்பது உங்களுக்கு நல்லது என்று அறிவித்து எச்சரிக்கிறேன்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
குயிலன் கருத்து மோதல் இருக்க வேண்டியது தான்....
ஆனால் இப்படி மரியாதைக்குறைவாக எழுதுவது தவறென்று தெரியவில்லையாப்பா??
வயதில் மூத்தோரிடம் பேசும்போது பண்பும் அடக்கமும் இருக்கவேண்டுமே குயிலன்....
வார்த்தைகளில் அதன் உச்சரிப்புகளில் பதிவுகளில் அதன் மீது கவனம் வைங்கப்பா.....
கருத்துமோதலில் தவறில்லை.....வார்த்தைகளில் பணிவு இருக்கட்டும்பா.......
புரிதலுக்கு நன்றி......

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
sandayai vidungal nanbarhale............
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
நல்லதானே போய்கிட்டு இருந்துது ....
l
ம்ம்ம் தேர்தல் என்று வந்தாலே பிரச்சினை தான் போல
l
ம்ம்ம் தேர்தல் என்று வந்தாலே பிரச்சினை தான் போல
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
சமாதனம் சமாதனம். சண்டை வேண்டாம் ப்ளீஸ வேற டொபிக் மாத்துங்கோ
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இன்று நடக்கும் ஆட்சி கருணாநிதியின் ஆட்சி. ஆகவே அவர் செய்யும் குறை நிறைகளை மட்டுமே பேசி அவர் தொடரவேண்டுமா அல்லது தொடரக்கூடாதா என்பதுதான் பிரச்சனை. அவர்/ அவர் குடும்ப உறுப்பினர்கள் ஊடகங்களை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். என்று யோசியுங்கள்.டிவி, செய்திதாள்கள்,பத்திரிகைகள் எல்லாவற்றிலும் தங்கள் சொந்த காசில் ஊருக்கு சேவை செய்வதுபோல் ஒரு மாயையை உண்டாக்கி உள்ளனர்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், அவர் குறை/நிறை பேசுவதில் அர்த்தம் உண்டு. இப்போதைக்கு அந்த அவசியம் இல்லை.
ரமணீயன். .

T.N.Balasubramanian wrote:இன்று நடக்கும் ஆட்சி கருணாநிதியின் ஆட்சி. ஆகவே அவர் செய்யும் குறை நிறைகளை மட்டுமே பேசி அவர் தொடரவேண்டுமா அல்லது தொடரக்கூடாதா என்பதுதான் பிரச்சனை. அவர்/ அவர் குடும்ப உறுப்பினர்கள் ஊடகங்களை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். என்று யோசியுங்கள்.டிவி, செய்திதாள்கள்,பத்திரிகைகள் எல்லாவற்றிலும் தங்கள் சொந்த காசில் ஊருக்கு சேவை செய்வதுபோல் ஒரு மாயையை உண்டாக்கி உள்ளனர்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், அவர் குறை/நிறை பேசுவதில் அர்த்தம் உண்டு. இப்போதைக்கு அந்த அவசியம் இல்லை.
ரமணீயன். .
கருத்துக்கு நன்றி ஐயா..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை அண்ணாவின் தேர்தல் களம்தானே பின்னர் அதிகநேரம் கிடைக்கும் போது பார்க்கலாம் என்று விட்டு விட்டு வந்திருந்தேன்
தற்போது பார்த்த போதுதான் தெரிகிறது ஒரு யுத்தமே நடந்திருக்கிறதே....
வேண்டாம் மனவருத்தங்கள் எமக்குள் அமைதிகாத்து அலசல்களை மாத்திரம் செய்வோம்
எனது கருத்து எமது ஈகரை பொதுவான ஒரு விடயம் இதற்குள் யாரும் பக்கசார்பாக எழுதுவதை தவிர்த்தல் நல்லது பல திரிகளில் பார்த்திருக்கிறேன் அதிகமாக பக்கசார்வாகவே உறவுகள் தொடர்கிறார்கள் இதனால் பிரச்சினைதான் விழைவதுண்டு
அரசியலைப்பொறுத்தவரையிலும் இங்கு எம்மாலான அனைத்து தரப்பு விடயங்களையும் ஆராய்தல்தான் சிறப்பு பார்வையாளர்கள் வாசகர்கள் புரிந்து கொள்ளுமளவு விடயங்களை எத்திவைக்க வேண்டும் முடிவினை அவர்கள் எடுத்துக்கொள்வதாக அமைக்க வேண்டும்
தீர்வினை நாம் எத்திவைக்கும் போது அந்த தீர்வுக்கு எதிரானவர்களை நாம் எதிர்த்ததாக கொள்ளப்படுமே ...
ஆதலால் இவற்றைக்கருத்தில் கொள்வது சிறப்பென்று கருதுகிறேன்
சிறந்த ஒரு திரி இது சமாகாலத்திற்கு அவசியமானது யாரையும் பாதிக்காத வண்ணம் தொடருங்கள் நன்றி
ஹாசிம்

நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8