புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று..
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
அன்பு ஈகரை உட்ன்பிறப்புகளே. என் ரத்தத்தின் ரத்தமான ஈகரை உறவுகளே..
இன்று முதல் தமிழகத்தேர்தல களத்தின் சூடான சுவையான பிரச்சாரத்தை தொடங்கிவைப்பதில் பெருமைப் படுகிறேன்.தமிழத்தின் மேல் அக்க்றை கொண்ட ஒரு பொதுச்சேவகன் என்ற முறையில் தேர்தல்களத்தில் யார் யார் எப்படி என்பதை ஊருக்கு வெளிச்சம் காட்டி ஒரு நல்ல எதிர்காலத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையில் இந்த திரியைத் தொடங்கி வைக்கிறேன்.
இந்த திரியில் என்னால் இடப்படும் படங்கள் வீடியோக்கள் எனது பிரச்சாரக்கருத்துக்கள் முழுகக் முழுக்க எனது சொந்தப்பொறுப்பே அன்றி ஈகரையின் தலைமை நடத்துனர் என்ற விதத்தில் என் கருத்தைத் திணிப்பதாக யாரும் எண்ண வேண்டாம்.
எனக்கு சரியென்று பட்டவைகளை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் நியாயம் என்று படுவதை உங்கள் மனசாட்சி சொல்லுவதை கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
முழுக்க முழுக்க தமிழகத்தின் மேல் எனக்குள்ள அக்கறையைக் காட்டுவதே அன்றி எந்த காழ்ப்புணர்ச்சியும் கட்சி வேறுபாடும் மனதில் கொண்டு இக்கருத்துக்களை நான் பதியவில்லை என்பதை அறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இனி எனது அதிரடி பிரச்சாரம் தொடங்கும். இந்த திரி குறைந்த பட்சம் ஓர் ஆயிரம் பேர்களையாவது சிந்திக்கவைத்தால் அது எனக்கு மிகப்பெரிய வெற்றி எனக்கருதுவேன்.
அன்புடன்
கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
after i installed,i'll come to chat with you kalai.
thendral25 wrote:after i installed,i'll come to chat with you kalai.
கண்டிப்பாக தென்றல்.. சுவாரசியமாக இருக்கும்...
எனக்கு ஆங்கிலம் தெரியாது னு வெளியில் சொல்லிடாதீங்க..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
கலை wrote:கருணாநிதியின் குடும்ப ஆட்சி… அருவருப்பான அரசியல் – தமிழினி.
.........................................
பெரும் கோடிகளைக் கொட்டி சினிமா எடுத்து அதை பல கோடிகளாக மீண்டும் எடுத்து பெரும் பண்ணைகளாக தமிழகத்தில் வாழ்கிறவர்கள்தான் சினிமாக்காரர்கள்
..........................
இன்றைக்கும் கோடம்பாக்கத்தில் இருக்கும் சினிமாத் தொழிலாளிகளில் நிலை பரிதாபம். ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளோ பகுதி நேர பாலியல் பாலியல் தொழிலாளிகளாக வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். ஒழுங்கற்ற வேலை நேரத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் வேலை செய்யும் லைட்ஸ் மேன்கள் நூறு ரூபாய் ஊதியம் அதிகமாகக் கேட்டதற்கு பல மாதங்கள் அந்தத் தொழிலாளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் பட்டினி போட்டவர்கள்தான் இந்த இந்த கோடம்பாக்கத்து சினிமாக்காரர்கள்.
..........................................................
பெரும் பண்ணைகள் மட்டுமே சென்னையில் வாழும் சூழலில் ஏழைகளும் நடுத்தர வர்க்கமும் வாடகை வீடுகளில் வசிக்கவே பெரும் இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒரு அங்குலம் நிலத்தைக் கூட சொந்தமாக்கி வாழ முடியாத நிலையில் சென்னைக்கு அருகே பையனூரரில் 75 ஏக்கர் நிலத்தை இலவசமாக சினிமாக்காரர்களுக்கு வழங்கியுள்ளார் கருணாநிதி.
..................................................
திராவிட இயக்கத்தை அபகரித்த கருணாநிதிய்யையும் அவரது குடும்ப ஆட்சியையும் அரசியலில் இருந்து அடியோடு அப்புறப் படுத்தாமல் உழைக்கும் மக்களுக்கு விடிவு இல்லை.
நல்ல விஷயங்கள் தான்.
ஆனால், துணை நடிகைகள், பாலியல் தொழிலாளிகளாக வாழ்கிறார்கள் என்று சொல்கிறீர்களே.... நீங்கள் எத்தனை துணை நடிகைகளோடு பழகியிருக்கிறீர்கள்?
பாலியல் தொழில் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் தான் " 50 ரூபாய்க்கு போறதைவிட, 1000 ரூபாய்க்கு போகலாம் என்று சினிமாவிற்கு வருகிறார்கள்.
பல பெண்கள் சினிமா வாய்ப்பு கேட்டு வருவார்கள், ஆனால் அவர்கள் நடிக்கத் தயாராக இல்லை. ".............." க்குத்தான் தயாராக வருகிறார்கள். எத்தனை ஆதாரங்கள் காட்ட வேண்டும் உங்களுக்கு? ஏன்.... பாலியல் தொழில் செய்ய தயாரா இல்லை என்று, சினிமாவை விட்டுப் போக வேண்டியது தானே நீங்கள் சொல்லும் "கற்புக்கரசிகள்". நான் செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து நடிகர்கள் தேர்வு செய்தேன், வந்த பெண்களுள் பல பேர், "வீட்டுக்கு தெரிந்தால் திட்டுவார்கள்" என்றுதான் சொன்னார்கள்.
நன்றாக கவனிக்கவும்,
நான் விளம்பரம் கொடுத்தது சினிமாவில் நடிப்பதற்காக, ஆனால் அவர்கள் சொல்வது வீட்டிக்கு தெரியக் கூடாது என்று, அப்படியானால், அவர்கள் எதற்காக வந்தார்கள்...? சினிமாவில் வாய்ப்பு கேட்பதுபோல் வந்து, அவர்கள் "யார்" என்பதைப் பற்றி அறிமுகம் கொடுக்கிறார்கள். நீங்கள் சொன்ன பாலியல் தொழிலாளிகள் இவர்கள் தான். தயவு செய்து அவர்களை எல்லாம் உதாரணம் காட்டாதீர்கள்.
சினிமாவில் மட்டும் தான் தவறு செய்கிறார்களா.....? சினிமாவில் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்துப் பணியாற்ற வேண்டியக் கட்டாயம் இருக்கிறது. அதனால் அங்கு தவறு நடப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. இதுவரை எந்த சினிமாக்காரனும் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தான் என்று ஒரு ஆதாரமாவது காட்ட முடியுமா உங்களால்? அப்படியே இருந்தாலும் அது ஜோடிக்கப்பட்டதாகத் தான் இருக்கும். ஆனால் எத்தனை பள்ளிகளில் ஆசிரியர் மாணவியை கற்பழித்தார் என்று ஆதாரம் காட்டட்டுமா? எத்தனை காவல் நிலையத்தில் பெண்கள் கற்பழிக்கப் பட்டார்கள் என்று சொல்லட்டுமா? ஏன் அது உங்களுக்குத் தெரியாதா?
சும்மா மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள். சில பெண்கள் திமிர் எடுத்து விபச்சாரம் செய்வதற்கும் நீங்கள் பேச வந்த தலைப்பிற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது. தெரியாமத்தான் கேட்குறேன் இதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்மந்தம்? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கருணாநிதிதான் அவர்களை பாலியல் தொழிலில் அமர்த்தினார் என்றே சொல்வீர்கள் போலிருக்கிறதே...?
அடுத்து, லைட்மேன் களைப் பற்றி சொன்னீர்கள். நீங்கள் சினிமாவில் பணியாற்றி இருக்கிறீர்களா? அவர்கள் செய்யும் அட்டகாசம் தெரியுமா உங்களுக்கு? கொஞ்ச நேரம் ஒரு ஊழியரை உற்றுப் பார்த்தால் போதும், "என்னை முறைத்து விட்டான்" என்று கலாட்டா செய்து, படப் பிடிப்பையே நிறுத்தி விடுவார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு உரிமை வழங்கப் பட்டிருகிறது. சும்மா மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக சொல்லாதீர்கள். எதையும் நேரடியாகப் பார்த்துப் பேச வேண்டும்.
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!
அரசியல் பேச வந்தால் பொதுவாக, மக்களுக்குத் தேவையான விசயங்களப் பற்றி பேசி, நிறை குறைகளை சொல்லவேண்டும். அதை விடுத்து இப்படி ஒரு முகமாக பேசுவது என்ன நியாயம்? ஊழல் பற்றி பேசுகிறீர்களா.... அதை பேசுங்கள்....
என்று முன்னுரை கொடுத்து விட்டு இப்படி ஒரு முகமாக பேசினால் எப்படி.....? அப்படிஎன்றால்... ஜெயலலிதா எந்தத் தவறுமே செய்ய வில்லையா? முதழில் அவர் தமிழகத்தை சேர்ந்தவரா? ஒரு பதிவில் கூட மற்றக் கட்சிக் காரரை பற்றி நீங்கள் பேசவே இல்லையே....?முழுக்க முழுக்க தமிழகத்தின் மேல் எனக்குள்ள அக்கறையைக் காட்டுவதே அன்றி எந்த காழ்ப்புணர்ச்சியும் கட்சி வேறுபாடும் மனதில் கொண்டு இக்கருத்துக்களை நான் பதியவில்லை என்பதை அறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கருணாநிதி அல்லது ஜெயலலிதா இவர்கள் தான் ஆட்சிக்கு வரப் போகிறார்கள். கருணாநிதி வரவேண்டாம் என்றால் வேறு யார் வரவேண்டும்? சொல்ல விரும்புவதை நேரடியாக சொல்லுங்கள். அதை விட்டு விட்டு தேவை இல்லாமல் சினிமாக் காரர்கள் பற்றி பேசுவது என்ன நியாயம்?
என்று கூறுகிறீர்கள், இதில் என்ன கருத்து சொல்ல வருகிறீர்கள் என்பதை என்னால் உணர முடியவில்லை.பெரும் கோடிகளைக் கொட்டி சினிமா எடுத்து அதை பல கோடிகளாக மீண்டும் எடுத்து பெரும் பண்ணைகளாக தமிழகத்தில் வாழ்கிறவர்கள்தான் சினிமாக்காரர்கள்
கலை சார், சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் என்ன பாகிஸ்தான் தீவிரவாதிகளா? அவர்களும் இந்திய குடிமகன்கள் தான். வடிவேல் தான் குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் ஒரே மாதரி பேசிக் கொண்டிருக்கிறார்..... நீங்களுமா?இவர்களால் தமிழக மக்களுக்கோ அரசுக்கோ கூட எவ்வித ஆதாயங்களும் கிடையாது. ஆனால் இவர்களுக்கு கருணாநிதி காட்டிய சலுகைகள் ஏராளம்.
கருணாநிதி கொள்ளை அடித்தாரா? அதைப் பற்றிய புள்ளி விவரங்களை சொல்லுங்கள்!
அதை எப்படி ஆதாரப் படுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்!
ஊழல் இல்லாமல் எப்படி ஆட்சி நடத்த வைக்கலாம் என்று சொல்லுங்கள்! (நாம் தான் ஆட்சி நடத்த வைக்க வேண்டும், அதனால் தான் இது மக்களாட்சி!)
எப்படி ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று சொல்லுங்கள்!
இப்படி மக்களுக்குத் தேவையானதைப் பற்றி பேசுங்கள். அப்படி சொல்லித்தான் நீங்கள் இந்தத் திரியை தொடங்கினீர்கள்.
இன்று முதல் தமிழகத்தேர்தல களத்தின் சூடான சுவையான பிரச்சாரத்தை தொடங்கிவைப்பதில் பெருமைப் படுகிறேன்.தமிழத்தின் மேல் அக்க்றை கொண்ட ஒரு பொதுச்சேவகன் என்ற முறையில் தேர்தல்களத்தில் யார் யார் எப்படி என்பதை ஊருக்கு வெளிச்சம் காட்டி ஒரு நல்ல எதிர்காலத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையில் இந்த திரியைத் தொடங்கி வைக்கிறேன்.
சினிமாக் காரர்களைப் பற்றி சொன்னதால்.... சில அதிகப் படியான வார்த்தைகளைப் பயன் படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
சினிமாக் காரர்களை ஏன் தவறானவர்கள் என்று சொன்னார்கள் தெரியுமா? இதைப் பற்றி நான் சொல்வதை விட, "தகாதவன்" சொல்வான்.
"அந்தப்பார்வை"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ஒரு வேண்டுகோள்...
(நண்பர் செங்கோவி பிளாகில் படித்தது)
இந்தத் தேர்தலில் நாம் காங்கிரஸைத் தோற்கடித்தால் மட்டுமே, காங்கிரஸின் தவறு இந்திய அளவில் எல்லொராலும் கவனிக்கப்படும். இல்லையெனில் காங்கிரஸ் செய்தது சரிதான் என்றே நாம் தீர்ப்பு அளித்ததாக ஆகும். தமிழினக் கொலையைக் கொண்டாடிய வட இந்திய ஊடகங்களும் அதை அங்கீகாரமாகவே எடுத்துக் கொள்ளும்.
காலமெல்லாம் நம் முதுகில் சவாரி செய்தே பிழைத்து வரும் காங்கிரஸ், தன் தகுதிக்கு மீறிய ஆட்டத்தை கடந்த ஐந்தாண்டுகளில் போட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தமிழர்கள், இனியும் காங்கிரஸைச் சுமக்க வேண்டுமா?
ஈழப்போரை நிறுத்தச் சொல்லி தெருவுக்கு வந்து போராடினோம். சட்டமன்றத்தில் எல்லாக்கட்சியினரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பினோம். அதை மதித்ததா காங்கிரஸ்? அந்தத் தீர்மானம் ஒட்டுமொத்த தமிழர்களின் குரல். அதைக் குப்பைக்கூடையில் போட்ட காங்கிரஸ், இன்று வெட்கங்கெட்டு நம்முன் வாக்கு கேட்டு நிற்கிறது.
ஒரு இனத்தையே முள்வேலிக்குள் அடைத்தவர்களுக்கு, மனிதாபிமானமுள்ள நீங்கள் தரப்போகும் பதில் என்ன? உங்கள் கட்சி அபிமானத்தை இந்தத் தேர்தலில் ஒதுக்கி வைத்துவிட்டு, காங்கிரசைத் தோற்கடிக்க கை கொடுங்கள்.
உங்கள் உடலில் ஓடும் தமிழ் ரத்ததில் இன்னும் கொஞ்சமாவது இன உணர்வும் மனிதாபிமானமும் இருந்தால், காங்கிரசைத் தோற்கடிக்க உதவுங்கள். அதுவே ஈழப்போரில் உயிர்நீத்த 20,000க்கும் மேற்பட்ட ஈழச்சொந்தங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

ஹலோ...குயிலன்...
முதலில் இது என் கட்டுரை இல்லை. தமிழினி என்பவரின் கட்டுரை இது. அது போகட்டும். அதை நான் இங்கே கையாண்ட வகையில் உஙக்ள் சோ கால்ட் சுருக் கோபத்துக்கு பதில் சொல்றேன்.
சினிமாக்காரர்களை அயோக்கியர்கள் என்று எங்குமே அக்கட்டுரையில் குறிப்பிடவில்லை. இருக்க நீங்கள் ஏன் அந்த உலகத்தையே கையில் தூக்கிக்கொண்டு குதிக்கிறீர்கள் என்பது தெரியவில்லை.
சும்மா ஸ்டுடியோ பக்கம் ஒதுங்கினவன் எல்லாம் ஏ வி எம் ஆகமுடியாது. ஒரு எஸ் பி முத்துராமன் ஆகமுடியாது. கே பால்ச்சந்தர் ஆக முடியாது. முதலில் உங்கள் அடையாளம் காமியுங்கள். பிறகு இப்படி வீறாப்பாக முனைந்து கட்டி நின்னு பேசலாம்.
அப்புறம்... எக்ஸ்ட்ரா நடிகைகளின் கூத்தையும் அவர்களின் ஒழுங்கீனத்தையும் நான் அலல் இந்த உலகமே அறியும். இதை நான் அல்ல இந்த கட்டுரையாளர் அல்ல ... சினிமாத்துறையைச் சார்ந்தவர்களே வேதனையுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் இத்தனை ஆஹா ஓஹோ என்று குதிக்கிறீர்கள்..? வளரும் கலைஞனுக்கு பணிவும் தன்னடக்கமும் வேண்டும். அதை ஒழுகுங்கள். ஒரு நிலையில் நின்ற பின் வடிவேலு போல கூட நீங்கள் ஆடலாம்.
அப்புறம் என் தனிப்பட்ட கருத்துத் திரி இது. இதில் கலை என்ற தனிப்பட்ட மனிதனின் விருப்பையே வெளியிடுகிறேன். எந்த சினிமாக்காரனுங்களையும் போல காசுக்காக நான் அரசியல் நடத்தவும் இல்லை. இங்கே ஒரு பக்கமாக இருக்கிறதா ரெண்டு பக்கமாக இருக்கிறதா என்பதை எல்லாம் விமரிசிக்க உஙக்ளுக்கு நான் அனுமதியும் தரவில்லை. என் தனிப்பட்ட கருத்து தமிழினத்துரோகியான திமுகவும் இலங்கைத்தமிழரின் துரோகியும் கொலைக்காரக் க்ட்சியுமான காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான்.
எனவே நான் யாரைப்பற்றி எழுத வேண்டும் என்பதைப்பற்றி எல்லாம் உங்களிடம் ஆலோசனை கேட்கும்போது கூறினால் போதும். உங்களுக்கு இத்திரியில் விருப்பம் இல்லையேல் ஒதுங்கிக் கொள்ளுங்கள். சினிமாக்காரர்களுக்காக நான் வக்காலத்து வாங்க வ்க்கீலும் இல்லை. அவர்களைப்பற்றி எதுவும் பதியக்கூடாதென்று சொல்வதற்காக அவர்கள் ரொம்ப யோக்கியர்களும் இல்லை.
இனி இந்த திரி பற்றி உங்களது கருத்துக்கள் இங்கே அவசியமும் இல்லை.
நன்றி வணக்கம்.

உங்கள் உணர்வுகளை நான் மதிக்கின்றேன்,
அனால், எல்லோரும் ஆ, ஊ -ன்னா உடனே இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பேசுகிறீர்களே...
நாம் நினைத்தவுடன் பிரச்சினையை சரி செய்வதற்கு?
இலங்கை என்ன சைதாப்பேட்டையா?...இல்லை கோடம்பாக்கமா? இல்லை கருணாநிதிதான் இலங்கை முதல்வரா?
அது தனி நாடுங்க, அங்க போயி நாம இதை செய்யாதேன்னு , அதை செய்யாதேன்னு கட்டளை போட முடியுமா?
பேசித்தான் தீர்வு காண முடியும். இல்லைன்னா போர் தான் செய்யணும்... நமக்கு இருக்குற உணர்வு அவங்களுக்கும் இருக்கும் இல்லையா?
அவன் எதுக்காக பிரச்சினை பண்ணுறானோ?
எதிர் கட்சிக் காரங்க தான் இப்படி எதையாவது காரணத்தை வச்சிக்கிட்டு பேசுறாங்க.... இலங்கைப் பிரச்சினை இன்னைக்குத்தான் நடக்குதா?
உண்மையிலேயே இலங்கைப் பிரச்சினையைப் பற்றி எனக்குத் தெரியாது, அங்கு எதனால்தான் பிரச்சினை நடக்குது?
தயவு செய்து எனக்கு விரிவாக சொல்லவும்....
அனால், எல்லோரும் ஆ, ஊ -ன்னா உடனே இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பேசுகிறீர்களே...
நாம் நினைத்தவுடன் பிரச்சினையை சரி செய்வதற்கு?
இலங்கை என்ன சைதாப்பேட்டையா?...இல்லை கோடம்பாக்கமா? இல்லை கருணாநிதிதான் இலங்கை முதல்வரா?
அது தனி நாடுங்க, அங்க போயி நாம இதை செய்யாதேன்னு , அதை செய்யாதேன்னு கட்டளை போட முடியுமா?
பேசித்தான் தீர்வு காண முடியும். இல்லைன்னா போர் தான் செய்யணும்... நமக்கு இருக்குற உணர்வு அவங்களுக்கும் இருக்கும் இல்லையா?
அவன் எதுக்காக பிரச்சினை பண்ணுறானோ?
எதிர் கட்சிக் காரங்க தான் இப்படி எதையாவது காரணத்தை வச்சிக்கிட்டு பேசுறாங்க.... இலங்கைப் பிரச்சினை இன்னைக்குத்தான் நடக்குதா?
உண்மையிலேயே இலங்கைப் பிரச்சினையைப் பற்றி எனக்குத் தெரியாது, அங்கு எதனால்தான் பிரச்சினை நடக்குது?
தயவு செய்து எனக்கு விரிவாக சொல்லவும்....
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
இலங்கைப் பிரச்சினை குறித்து திரு கண்ணன் அல்லது கிரிகாசன் அல்லது இன்னும் சிலர் அதுகுறித்து நன்கறிந்தோர் என்னை விட அருமையாக விளக்கம் தருவார்கள்... அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
இப்போது அதைப்பற்றி விரிவாக அலச எனக்கு நேரம் போத வில்லை.
இப்போது அதைப்பற்றி விரிவாக அலச எனக்கு நேரம் போத வில்லை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
எதைப்பற்றியும் முழுமையாகத் தெரியாமல் பேசாதீர்கள்! எனக்கு சினிமாவைப் பற்றி A to Z தெரியும்.
உங்களுக்கு இலங்கைப் பிரச்சினைப் பற்றி என்னன்னா தெரியும்? சொல்ல முடியுமா உங்களால்?
செய்தித்தாளில் வருவதுதான் அங்கீகரிக்கப் பட்ட உண்மை என்று நம்புவதற்கு, நான் ஒன்றும் அறிவில்லாதவன் இல்லை, என்னைப் பற்றி செய்தித் தாளில் விளம்பரம்
கொடுத்து, மற்றவருக்கு என்னை அடையாளம் காட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் சினிமாக்காரன் என்பதை எங்கு அடையாளப்படுத்த வேண்டுமோ அங்கு அடையாள படுத்தி இருக்கின்றேன். முடிந்தால் அங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். காதில் கேட்டதை எல்லாம் வைத்துக் கொண்டு நானும் ஒரு தமிழன் என்று சொல்லிக் கொண்டு கூச்சல் போட்டுத் திரிவதில் எனக்கு உடன் பாடு இல்லை.
உங்கள் திரியில் பின்னூட்டம் கொடுத்ததற்காக நான் வெட்கப் படுகிறேன். உங்கள் அதிகாரத்தை வைத்து, இதற்காக என்னை நீங்கள் தடை செய்தாலும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை! நீங்கள் எழுதியதையும், நான் எழுதியதையும் பலர் படித்துக் கொண்டுதான் இருப்பார்கள். யார் பொதுவாகப் பேசினார்கள், யார் சுய விமர்சனம் செய்தார்கள் என்பது அனைவருக்கும் புரியும்.
.....................
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
எனக்கு கோபம் வரவில்லை... ஏன் தெரியுமா...? நீங்கள் அங்கீகாரம் கொடுத்து என்னைப்பற்றி உலகம் அறிய அவசியம் ஏற்படவில்லை.
என் திரியில் வந்ததற்கு வெட்கப்படும் நீங்கள் பெண்களின் ஐடிகளில் வந்து பெண்களைக் கவர உங்கள் திரைத்தொழிலுக்கு வலை வீசி முயன்ற மாதிரி எல்லாம் எனக்கு அவசியம் ஏற்படவும் இல்லை..
இது என் தனிப்பட்ட ஒருவனைப் பற்றிய உங்கள் நிந்தனை என்பதால் நான் உங்களைத் தண்டிக்கப்போவதில்லை.
உங்கள் தரத்துக்கேற்ற தளத்தில் சென்று உங்கள் நீதி நேர்மை நடிப்பு எல்லாம் காண்பித்துக்கொள்ளுங்கள்..
இனி இங்கே ஒரு பதிவு முறையற்றுப் பதிந்தாலும் என் பதில் மிகவும் காட்டமாக இருக்கும்..
நான் எல்லா இடத்திலும் நிர்வாகத்தின் அதிகாரம் காட்டிக்கொள்வதில்லை. ஈகரைக்கு ஊறு நேரும்போது மட்டுமே நெருப்பாவேன்..எனவே இப்போது அமைதி காக்கிறேன்.
என் திரியில் வந்ததற்கு வெட்கப்படும் நீங்கள் பெண்களின் ஐடிகளில் வந்து பெண்களைக் கவர உங்கள் திரைத்தொழிலுக்கு வலை வீசி முயன்ற மாதிரி எல்லாம் எனக்கு அவசியம் ஏற்படவும் இல்லை..
இது என் தனிப்பட்ட ஒருவனைப் பற்றிய உங்கள் நிந்தனை என்பதால் நான் உங்களைத் தண்டிக்கப்போவதில்லை.
உங்கள் தரத்துக்கேற்ற தளத்தில் சென்று உங்கள் நீதி நேர்மை நடிப்பு எல்லாம் காண்பித்துக்கொள்ளுங்கள்..
இனி இங்கே ஒரு பதிவு முறையற்றுப் பதிந்தாலும் என் பதில் மிகவும் காட்டமாக இருக்கும்..
நான் எல்லா இடத்திலும் நிர்வாகத்தின் அதிகாரம் காட்டிக்கொள்வதில்லை. ஈகரைக்கு ஊறு நேரும்போது மட்டுமே நெருப்பாவேன்..எனவே இப்போது அமைதி காக்கிறேன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8