புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
5 Posts - 13%
heezulia
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
3 Posts - 8%
Raji@123
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
7 Posts - 2%
prajai
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_m10அப்ரிதி மிரட்டல் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்ரிதி மிரட்டல்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 6:12 pm

First topic message reminder :

மொகாலி: ""உலக கோப்பை தொடருக்குப்பின் தான், சச்சின்
100வது சதம் அடிக்க முடியும். அதுவரை அவர் காத்திருக்க வேண்டும். ஏனெனில்,
அரையிறுதியில் யாரையும் பெரிய ஸ்கோர் எடுக்க விடமாட்டோம்,'' என, பாகிஸ்தான் கேப்டன்
அப்ரிதி மிரட்டல் விடுத்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட்டில், வரும் 30ம் தேதி
நடக்கும், இரண்டாவது அரையிறுதி போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இதுகுறித்து அப்ரிதி கூறியது:
வழக்கமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான
போட்டி என்றால் அதிக பரபரப்பு இருக்கும். இம்முறை இந்திய அணி சொந்த மண்ணில்
பங்கேற்பதால், அவர்களுக்குத் தான் கூடுதல் நெருக்கடி. இந்த அரையிறுதி போட்டியில்
இரு அணிகளும் வெற்றி பெறுவோம் என்று தான் நினைக்கின்றன.
இந்த போட்டியை அனைத்து
வீரர்களும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போதுள்ள பெரும்பாலான
இளம் வீரர்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாடியது இல்லை. ஆனால் இது ஒரு பிரச்னையே
இல்லை. ஏனெனில், இந்த வீரர்கள் நெருக்கடியை சிறப்பாக கையாளுவார்கள் என்று நம்பிக்கை
உள்ளது.
இவர்களது சிறப்பான "பார்மை' கொண்டு, எவ்வித நெருக்கடிக்கும் இடம்
தராமல், கவனமாக விளையாடி, இந்திய அணியை தோற்கடிப்போம்.
தவிர, இந்த போட்டியில்
சச்சின் தனது 100வது சதம் அடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். அவர்
இந்த சாதனையை உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் தான் எட்ட முடியும். ஏனெனில்,
எங்களுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் எந்த வீரரையும் அதிக ஸ்கோர் எடுக்க
விடமாட்டோம். இதனால் சச்சின் காத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அப்ரிதி
தெரிவித்தார்.
அப்ரிதி இந்தியாவ மிரட்டுரான்ப்பா என்ன பன்னலாம் சொல்லுங்க அப்ரிதி மிரட்டல் - Page 3 246975

நன்றி தினமலர்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 6:56 pm

அப்ப கூடிய சீக்கிரம் டைவர்ஸ் வாங்கிருவாங்களா அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 27, 2011 6:58 pm

கலை wrote:சிவா சொன்னது மிகச்சரி.. இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 110 கோடிகள் தான்..ஆனால் அதில் பாகிஸ்தானுக்கு சார்பாக பேசும் இந்தியர்கள் ஒரு சில கோடி இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

சானியா மிர்ஸாவுக்கும் சோயப் அக்தருக்கும் இது தொடர்பா சண்டையாம்.

சானியா இந்தியா ஜெயிக்கனும்னு சொல்றாளாம்.. சோயப் பாகிஸ்தான் பக்கம் பேசுறானாம்... இதனால் கொஞ்ச நாளாவே ஒன்னும் சரியில்லையாம் ...காத்து வாக்கில் வந்த சேதி..

இது என்ன புது கதையா இருக்கே ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 6:59 pm

Manik wrote:அப்ப கூடிய சீக்கிரம் டைவர்ஸ் வாங்கிருவாங்களா அண்ணா

அடப்பாவி மக்கா.. பிரிக்கிரதுலயே குறியா கீறியே... என்ன எதாச்சும் நம்பிக்கை இருக்கா சானியாகிட்ட...? ரிலாக்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 7:03 pm

கணவருடன் சானியா மோதல்!

ஹைதராபாத்தில் பிறந்தவரான பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை பெரும் பிரச்சனைகளுக்கு பிறகு மணந்தார். தற்போது அவர் கணவருடன் துபாயில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக அவர்கள் இருவருக்கிடையில் தீராத மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது செல்லச் சண்டைதானாம். காரணம் கிரிக்கெட் உலகக்கோப்பை தான்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தான் ஜெயிக்கும் என்று ஒரு ப்க்கம் சானியா கூற, இல்லை இல்லை பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் என்று இன்னொரு பக்கம் சோயிப் மாலிக் அடம்பிடிக்க மோதல் நீடிக்கிறதாம்.

இந்த தகவலை டிவிட்டரில் சானியா குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து சானியா கூறுகையில், எனது ஆதரவு எப்போதுமே இந்தியாவுக்குத்தான். எனது கணவர் பாகிஸ்தான்தான் வெல்லும் என்கிறார். ஆனால் நான் இந்தியாதான் வெல்லும் என்று கூறியுள்ளேன் என்று கூறியுள்ளார் சானியா.

சோயப் மாலிக் என்பதை சோயப் அக்தர் என்று தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன்.. சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 27, 2011 7:06 pm

அப்ப்டின்னா சரி ,,,,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 27, 2011 7:25 pm

ஆற்காடு வீராசாமி கிட்ட சொல்லி வரும் புதன் அன்று 2.30 மேல பவர்கட் பண்ண சொல்லணும் தமிழ் நாடு மூளுவதும்! ஜாலி ஜாலி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 7:31 pm

ரொம்ப நல்லது நண்பா கிரிக்கெட் பாக்க அங்க வந்துரவா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 27, 2011 7:36 pm

Manik wrote:ரொம்ப நல்லது நண்பா கிரிக்கெட் பாக்க அங்க வந்துரவா

இங்க வரத்துக்கு பதிலாக மொகாலிக்கு போகலாம்! நண்பா!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 7:37 pm

டிக்கெட் எடுக்கனுமே நண்பா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 27, 2011 7:40 pm

ஆன்லைன் ல புக் பண்ண வேண்டிய தானே!

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக