புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்ரிதி மிரட்டல்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
மொகாலி: ""உலக கோப்பை தொடருக்குப்பின் தான், சச்சின்
100வது சதம் அடிக்க முடியும். அதுவரை அவர் காத்திருக்க வேண்டும். ஏனெனில்,
அரையிறுதியில் யாரையும் பெரிய ஸ்கோர் எடுக்க விடமாட்டோம்,'' என, பாகிஸ்தான் கேப்டன்
அப்ரிதி மிரட்டல் விடுத்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட்டில், வரும் 30ம் தேதி
நடக்கும், இரண்டாவது அரையிறுதி போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இதுகுறித்து அப்ரிதி கூறியது:
வழக்கமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான
போட்டி என்றால் அதிக பரபரப்பு இருக்கும். இம்முறை இந்திய அணி சொந்த மண்ணில்
பங்கேற்பதால், அவர்களுக்குத் தான் கூடுதல் நெருக்கடி. இந்த அரையிறுதி போட்டியில்
இரு அணிகளும் வெற்றி பெறுவோம் என்று தான் நினைக்கின்றன.
இந்த போட்டியை அனைத்து
வீரர்களும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போதுள்ள பெரும்பாலான
இளம் வீரர்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாடியது இல்லை. ஆனால் இது ஒரு பிரச்னையே
இல்லை. ஏனெனில், இந்த வீரர்கள் நெருக்கடியை சிறப்பாக கையாளுவார்கள் என்று நம்பிக்கை
உள்ளது.
இவர்களது சிறப்பான "பார்மை' கொண்டு, எவ்வித நெருக்கடிக்கும் இடம்
தராமல், கவனமாக விளையாடி, இந்திய அணியை தோற்கடிப்போம்.
தவிர, இந்த போட்டியில்
சச்சின் தனது 100வது சதம் அடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். அவர்
இந்த சாதனையை உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் தான் எட்ட முடியும். ஏனெனில்,
எங்களுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் எந்த வீரரையும் அதிக ஸ்கோர் எடுக்க
விடமாட்டோம். இதனால் சச்சின் காத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அப்ரிதி
தெரிவித்தார்.
அப்ரிதி இந்தியாவ மிரட்டுரான்ப்பா என்ன பன்னலாம் சொல்லுங்க
நன்றி தினமலர்

அண்ணா உலகம் முழுக்க இருக்குற இந்திய ரசிகர்களை சேக்காம விட்டுட்டீங்க
ஏறக்குறைய 300 கோடி ரசிகர்கள் இருக்கலாம் அண்ணா
ஏறக்குறைய 300 கோடி ரசிகர்கள் இருக்கலாம் அண்ணா
Manik wrote:அண்ணா உலகம் முழுக்க இருக்குற இந்திய ரசிகர்களை சேக்காம விட்டுட்டீங்க
ஏறக்குறைய 300 கோடி ரசிகர்கள் இருக்கலாம் அண்ணா
அடப்பாவி, உலக மக்கள் தொகையே 600 கோடிதானே! உலக மக்களை ஒன்று சேர்த்து ஆறு பேர் கொண்ட வரிசையாக நிறுத்தினால் அதில் ஒருவர் சீனராகவும், ஒருவர் இந்தியராகவும் இருப்பார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஓ 600 கோடி தானா அப்ப நான் தப்பா சொல்லிட்டேன் போல செரி 200 கோடி ரசிகர்கள்னு வச்சுக்கோங்க
Manik wrote:ஓ 600 கோடி தானா அப்ப நான் தப்பா சொல்லிட்டேன் போல செரி 200 கோடி ரசிகர்கள்னு வச்சுக்கோங்க
அப்படியெல்லாம் வச்சுக்க முடியாது! சரியாக 110 கோடிதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறீங்க அப்பறமா உங்களுக்கு ஒரு டீ வாங்கி தரேன் ஒத்துக்கோங்க அண்ணா
Manik wrote:நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறீங்க அப்பறமா உங்களுக்கு ஒரு டீ வாங்கி தரேன் ஒத்துக்கோங்க அண்ணா
ஒரு குவார்ட்டருன்னு சொல்லியிருந்தாலும் ஒத்துக்குவேன்! டீக்காகவெல்லாம் முடியாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
குவாட்டரா அப்படின்னா என்ன அண்ணா :idea:
Manik wrote:குவாட்டரா அப்படின்னா என்ன அண்ணா :idea:
முழுப் பாட்டிலையும் குடிப்பவனுக்கு குவார்ட்டர் பற்றித் தெரிய சான்ஸ் இல்லைதான், ஒத்துக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சே சே பாட்டில யாராவது குடிப்பாங்களா பாட்டில்குள்ள இருக்குற சரக்க ஐ மீன் ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற ஊட்டச்சத்து தான் குடிப்பேன்
சிவா சொன்னது மிகச்சரி.. இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 110 கோடிகள் தான்..ஆனால் அதில் பாகிஸ்தானுக்கு சார்பாக பேசும் இந்தியர்கள் ஒரு சில கோடி இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..
சானியா மிர்ஸாவுக்கும் சோயப் அக்தருக்கும் இது தொடர்பா சண்டையாம்.
சானியா இந்தியா ஜெயிக்கனும்னு சொல்றாளாம்.. சோயப் பாகிஸ்தான் பக்கம் பேசுறானாம்... இதனால் கொஞ்ச நாளாவே ஒன்னும் சரியில்லையாம் ...காத்து வாக்கில் வந்த சேதி..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|