புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம் Poll_c10மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம் Poll_m10மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம் Poll_c10மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம் Poll_m10மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 27, 2011 5:08 pm

அமெரிக்காவில் 28 வருடமாக காதலித்து தற்போது திருமணம் செய்துள்ள 100 வயது ஆணும், 93 வயது பெண்ணும் தான் உலகின் வயதான காலத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளாகவிருக்கின்றனர்.

கலிபோர்னியாவைச் சேர்ந்தவர்கள் பாரஸ்ட் லன்ஸ்வே(100) மற்றும் ரோஸ் போல்லர்ட்(93). அவர்களுக்கு கடந்த 19-ம் தேதி தான் திருமணம் நடந்தது. இதையடு்தது உலகின் மிக வயதான தம்பதிகள் என்ற பெயரை பெறவிருக்கின்றனர்.

நாட்டியத்தில் விருப்பமுள்ள இருவரும் கடந்த 1983-ம் ஆண்டு கம்யூனிட்டி சென்டரில் உள்ள நாட்டிய வகுப்பில் சந்தித்தனர். இருவரும் ஒன்றாக நடனம் ஆடத் தொடங்கினர். தற்போது 28 வருட காதலுக்குப் பிறகு பாரஸ்டின் 100-வது பிறந்த நாளன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து ரோஸ் கூறியதாவது,

நான் அவரைத் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். ஆனால் கடந்த வருடம் அவர் கேட்டபோது சம்மதித்துவிட்டேன். அவரிடம் எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை என்பதை தெரிவித்துவிட்டேன்.

இந்நிலையில் ஒரு நாள் அவர் நாம் எப்படி திருமணம் செய்யவேயில்லை என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் நீங்கள் என்னிடம் கேட்டதே இல்லை என்றேன். உடனே அவர் மண்டியிட்டு நான் இப்போது கேட்கிறேன், எப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். உங்களின் 100-வது பிறந்தநாளன்று திருமணம் செய்து கொள்ளலாம் என்றேன். அவ்வாறே செய்தேன் என்றார்.

பாரஸ்ட் கூறுகையில்,

நான் கேட்பேன் என்று அவர் நினைத்தே இல்லை. அவர் சம்மதிப்பார் என்று நானும் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் இரண்டுமே நடந்தது. சந்தோஷமான ஆண்டுகள் இன்னும் இருக்கின்றன.

நண்பர்கள் முன்னிலையில் அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

அவர்கள் இருவரின் வயதைச் சேர்த்தால் 193 ஆகும். இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கார்டன், எட்னா ஹால்போர்ட் தம்பதி தான் தற்போதைய வயதான தம்பதிகள். அதாவது வயதான காலத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் ஆகும். இங்கிலாந்து தம்பதிகள் வயதைச் சேர்த்தால் 183 வரும்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 7:05 pm

ஹூம் ... 100 வயது ஆளுங்களுக்கெல்லாம் கல்யாணமாகுது..சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 27, 2011 7:07 pm

கலை wrote:ஹூம் ... 100 வயது ஆளுங்களுக்கெல்லாம் கல்யாணமாகுது..சோகம்

யாருக்கு கல்யாணம் ஆகளையோ ,,அவங்களுக்கு 100 வயதுக்கு அப்புறம் கல்யாணம் நடக்கும் அண்ணா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 7:50 pm

உலகம் அழியப்போகுதுன்னு தெரிஞ்சதுனால இப்படி சில விநோத அதிசயங்கள்ளாம் நடக்குதோ

போன வாரம் என்னடான்னா 95 வயது பாட்டி முத்தம் தர சொல்லி வற்புறுத்தல் முத்தம் தரலைன்னு சொன்னதால துப்பாக்கியால சுட முயற்சி ஹூம் இதெல்லாம் எங்க போயி முடியப் போகுதோ

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 27, 2011 8:27 pm

சகபோரா வயதிலும் கல்யாணாமா? நடக்கட்டும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக