புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
லிபியா அதிபர் கடாபி மக்கள் வெறுக்கப்பட்டு தற்போது பதவி விலகும்படி வலியுறுத்தப்பட்டுள்ளார். 68 வயதான இவர் கடந்த 42 ஆண்டுகளாக லிபியாவில் ஆட்சி நடத்தி வருகிறார்.முதுமை நிலையை அடைந்துள்ள அவர் கடந்த 1994-ம் ஆண்டு அதாவது தனது 53-வது வயதில் தன்னை இளமை ஆக்கி கொள்ள அதிநவீன ஆபரேசன் செய்து கொண்டார்.
அப்போது அவர் உடல் குண்டாகவும், முகம் மற்றும் கழுத்து பகுதியில் சுருக்கங்களுடனும் காணப்படுவார். எனவே, இளைய தலை முறையினர் தன்னை வயதானவர் என கூறி வெறுத்து விடக்கூடாது. எப்போதும் தான் இளமையாக காட்சி அளித்து மக்கள் மத்தியில் கவர்ச்சி கதாநாயகனாக வலம் வரவேண்டும் என விரும்பினார்.
அதற்காக அதிநவீன ஆபரேசன் செய்து கொண்டார். அவருக்கு இந்த அறுவை சிகிச்சையை பிரேசிலை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர் லியாசிர் ரிபைரோ மேற்கொண்டார். இது மிகவும் ரகசியமாக நடைபெற்றது.
இதற்காக லிபியா தலை நகர் திரிபோலிக்கு அவர் பரமரகசியமாக வரவழைக்கப்பட்டார். பின்னர் அங்குள்ள ஒரு பாதாள மறைவிட அறையில் வைத்து இந்த ஆபரேசன் நடத்தப்பட்டது. சுமார் 4 1/2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின்போது கடாபியின் வயிற்று பகுதியில் இருந்த கொழுப்புகள் வெளியேற்றப்பட்டது.
பின்னர் அது அவரது முகத்தில் செலுத்தப்பட்டு வசீகரமாக்கப்பட்டது. மேலும் அவரது முகம், கழுத்து பகுதியில் இருந்த சுருக்கங்கள் அகற்றப்பட்டன. மேலும் அவரது தலை முடியும் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் அவர் சுமார் 10 வயது குறைவான தோற்றத்துடன் காட்சி அளித்தார். அப்போது அவரது வயது 53.
இந்த தகவலை அவருக்கு அதிநவீன ஆபரேசன் செய்த பிரேசில் டாக்டர் லியாசிர் ரிபைரோ தெரிவித்துள்ளார். முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என நான் தெரிவித்த கருத்தை கடாபி ஏற்றுக் கொள்ள வில்லை. தனது முகம் மாறாமல் இளமை தோற்றம் அளிக்கும் விதத்தில் உருவாக்கும்படி கூறினார்.
அதன்படி செய்தேன். மேலும் இந்த ஆபரேசன் மூலம் சுமார் 5 ஆண்டுகள் வரைதான் இளமை தோற்றம் இருக்கும். அதன் பின்னர் மீண்டும் முக சுருக்கம் ஏற்படும் என்றேன். அப்போது தேவைப்பட்டால் என்னை மீண்டும் அழைக்கிறேன் என்றார்.
அதன் பிறகு அவர் என்னை அழைக்கவில்லை என்றும் டாக்டர் ரிபைரோ தெரிவித்தார்.இத்தாலி பிரதமர் சில் வியோ பெர்லஸ் கோனிக்கும் இதேபோன்று இவர் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் முடிமாற்று ஆபரேசன் செய்து இளமை ஆக்கியுள்ளார்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:அந்த ஆளு கிட்ட காசு இருக்கு செய்துக்காறார்.உங்களுக்கு ஏன் பொறாமை
உங்களுக்கும் செய்யலாம் என்றுதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:உங்க அளவுக்கு எனக்கு வயசு ஆகலை.உங்களை மாதிரி பாதி கிழம் ஆனதுக்கு அப்புறம் சொல்றேன்.அப்ப இந்த ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணுங்கசிவா wrote:உதயசுதா wrote:அந்த ஆளு கிட்ட காசு இருக்கு செய்துக்காறார்.உங்களுக்கு ஏன் பொறாமை
உங்களுக்கும் செய்யலாம் என்றுதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஆப்பு கண்ணுக்கு தெரியாது சிவா.சிவா wrote:உதயசுதா wrote:உங்க அளவுக்கு எனக்கு வயசு ஆகலை.உங்களை மாதிரி பாதி கிழம் ஆனதுக்கு அப்புறம் சொல்றேன்.அப்ப இந்த ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணுங்கசிவா wrote:உதயசுதா wrote:அந்த ஆளு கிட்ட காசு இருக்கு செய்துக்காறார்.உங்களுக்கு ஏன் பொறாமை
உங்களுக்கும் செய்யலாம் என்றுதான்!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எனக்கு இன்னும் 50 வருடங்கள் கழித்து உதவும்
சிவா wrote:உதயசுதா wrote:உங்க அளவுக்கு எனக்கு வயசு ஆகலை.உங்களை மாதிரி பாதி கிழம் ஆனதுக்கு அப்புறம் சொல்றேன்.அப்ப இந்த ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணுங்கசிவா wrote:உதயசுதா wrote:அந்த ஆளு கிட்ட காசு இருக்கு செய்துக்காறார்.உங்களுக்கு ஏன் பொறாமை
உங்களுக்கும் செய்யலாம் என்றுதான்!
நேசமுடன் ஹாசிம்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உதயசுதா wrote:இன்னும் 50 வருஷமா எப்ப 100 வயசுலயா? அப்ப சரி .அதுவரை இந்த மருத்துவர் உயிரோடு irukkanumeமுரளிராஜா wrote:எனக்கு இன்னும் 50 வருடங்கள் கழித்து உதவும்
உங்க கவலை உங்களுக்கு
அப்ப உங்களுக்கு இப்ப 50 வயசு ஆகுதா?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
» கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
» இளம்பெண் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ 'தலைமுடி உருண்டை' ஆபரேசன் மூலம் அகற்றம்..
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2