புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Poll_c10விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Poll_m10விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Poll_c10 
37 Posts - 45%
heezulia

23 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 2%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Poll_c10விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Poll_m10விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Poll_c10 
159 Posts - 40%

156 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Poll_c10விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Poll_m10விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 27 Mar 2011 - 18:36

எதிர்பார்த்ததைப் போலவே நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம், அதிமுகவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதை இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் விஜய்யின் தந்தையும், சங்க நிர்வாகியுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

காவலன் படம் தொடர்பாக விஜய்க்கு பெரும் நெருக்கடி வந்த சமயத்தில், அதிமுகவிடம் தஞ்சமடைந்தார் விஜய். அவரது சார்பில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பலமுறை ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இதனால் சட்டசபைத் தேர்தலில் விஜய்யும், அவரது தந்தையும் அதிமுகவுக்காக பிரசாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது நடக்கவில்லை. மேலும் விஜய் நடத்தி வரும் இயக்கத்திற்கும் ஜெயலலிதா சீட் ஏதும் தரவில்லை. இதனால் பிரசாரத்திற்குச் செல்லாமல் வெறும் வாய்ஸ் மட்டுமே தருவது என விஜய் முடிவு செய்தார். அந்த வாய்ஸையும் கூட இதுவரைக் காணோம்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று எஸ்.ஏ.சந்திரசேகர் திருச்சி விரைந்தார். ஜெயலலிதாவை இன்று காலை சங்கம் ஹோட்டலுக்குச் சென்று சந்தித்து்ப பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மக்கள் இயக்கத்தின் ஆதரவைத் தெரிவித்தேன். அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய்யின் மக்கள் இயக்கம் பிரசாரம் செய்யும் என்றார்.

விரைவில் எஸ்.ஏ.சந்திரசேகர் தெருத்தெருவாக பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், விஜய்யும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பிரசாரத்தில் ஈடுபடாவிட்டாலும் கூட பகிரங்கமாக அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து விஜய் அறிக்கை வெளியிடக் கூடும் என்று தெரிகிறது
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun 27 Mar 2011 - 18:52

விஜய்யின் மக்கள் இயக்கதில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை
எவ்வளவு?

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 27 Mar 2011 - 18:54

ra.rameshkumar wrote:விஜய்யின் மக்கள் இயக்கதில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை
எவ்வளவு?

இதை மட்டும் கேட்கப்படாது! அது பல கோடிகளைத் தாண்டும்! சிரி

விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 27 Mar 2011 - 19:07

சிவா wrote:
ra.rameshkumar wrote:விஜய்யின் மக்கள் இயக்கதில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை
எவ்வளவு?

இதை மட்டும் கேட்கப்படாது! அது பல கோடிகளைத் தாண்டும்! சிரி

ஆமாம் ஆமாம்... அது பல கேடிகளைத் தூண்டும்..! ரிலாக்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 27 Mar 2011 - 19:22

இவரையும் அந்தம்மா தேர்தலுக்கு அப்புறம் நல்லா கவனிப்பாங்க

விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Uவிஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Dவிஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Aவிஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Yவிஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Aவிஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Sவிஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Uவிஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Dவிஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் Hவிஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு-எஸ்.ஏ.சந்திரசேகர் A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக