புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:45 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10 
63 Posts - 75%
heezulia
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10 
228 Posts - 75%
heezulia
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10 
8 Posts - 3%
prajai
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10 
2 Posts - 1%
Barushree
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:32 pm

வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! Mother-kissing-babyஇந்திய நகர்ப்புறங்களை எடுத்துக்கொண்டால் பல்வேறு காரணங்களால் பெண்கள் திருமணம் செய்யும் வயது அதீதமாக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதும் அதிகரித்திருக்கிறது.

பெண்கள் வயதான பிறகு குழந்தை பெற்றுக்கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கும் என்பது தெரிந்த தகவல்தான். இப்போது அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது புற்றுநோய். ஆம்,காலம் தாழ்த்தி குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குபுற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கண்டறிந்திருக்கிறது மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் மாசோனிக் கேன்சர் சென்டர்.






"குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றாலும், சிலருக்கு மட்டும் வருவதற்கு, அவர்களுடைய தாயாரின் வயது அதிகம் என்பதும் ஒரு காரணம்" என்கிறார் அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோகான் ஸ்பெக்டர்.





இந்த ஆய்வுக்காக நியுயார்க், வாஷிங்டன், மின்னசோட்டா, டெக்ஸாஸ், கலிஃபோர்னியா ஆகிய நகரங்களில் பிறந்த குழந்தைகளின் பட்டியல் பயன்படுத்தப்பட்டன. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் புற்றுநோய் உள்ள 17,672 குழந்தைகளின் மருத்துவ ரிக்கார்டுகளும் புற்றுநோய் இல்லாத 57,966 குழந்தைகளின் மருத்துவ ரிக்கார்டுகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. "குழந்தைகளுக்குப் பொதுவாக வரும் 10 புற்றுநோய்களில் 7 புற்றுநோய்கள் வரும் வாயப்பு 7 முதல் பத்து சதவீதம் வரை தாயின் வயதுக்கேற்ப அதிகரிக்கும்" என்கிறார் ஸ்பெக்டர். தந்தையின் வயது இதில் ஒரு பொருட்டு இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தாயின் வயது அதிகரிக்க அதிகரிக்க, புற்றுநோய் வரும் வாய்ப்பு ஏன் அதிகரிக்கிறது என்பதை அறிய தொடர்ந்து ஆராய்ச்சிசெய்ய வேண்டும் என்கிறார்கள் அந்தப் பல்கலை கழகத்தைச் சேர்ந்தவர்கள்.






ரத்தப் புற்றுநோய், மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கட்டி, எலும்புப் புற்றுநோய் ஆகியவை குழந்தைகளுக்கு சாதாரணமாக ஏற்படும் புற்றுநோயாகும்.






வயதான பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு டௌன் சிண்ட்ரோம் போன்ற மூளை சார்ந்த குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தக் குறைபாட்டை பெண் கர்ப்பமாக இருக்கும்போதே சில பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 9:34 pm

ஆம், பெண்கள் முதல் குழந்தை 30 வயதிற்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்! இது தாய்க்கும் சேய்க்கும் நல்லது!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:36 pm

எஸ் ..எஸ்...பட் இப்போ பெண்கள் குழந்தை பெறுவதை பின் போடுறாங்களே..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 9:37 pm

meenuga wrote:எஸ் ..எஸ்...பட் இப்போ பெண்கள் குழந்தை பெறுவதை பின் போடுறாங்களே..

சோகம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 9:38 pm

அப்படியா ஐயோ ரூபன் அலேட் இப்பவே பெத்துக்கடா போடா போ அய்யோ, நான் இல்லை


நில்லுடா அதுசரி அதுக்கு பொண்டாட்டி வேணுமே அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 9:39 pm

ruban1 wrote:அப்படியா ஐயோ ரூபன் அலேட் இப்பவே பெத்துக்கடா போடா போ அய்யோ, நான் இல்லை


நில்லுடா அதுசரி அதுக்கு பொண்டாட்டி வேணுமே அதிர்ச்சி


சீ......! நோட்டி பாய்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 9:51 pm

நான் என் குடும்ப விருத்தியை பற்றி சொல்லுறேன் பெரியாபு என்னன்னா .........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 9:54 pm

எங்கள மாதிரி சின்னப் பசங்க இருக்கும்பொழுது இப்படியா பேசுறது?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:56 pm

யாரு சின்ன பசங்க..
மீனுவும் சின்ன பொண்ணுதான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 9:57 pm

சின்னப் பையன், சின்னப் பொண்ணு! ரூபன் கேக்குதா?

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக