புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10 
15 Posts - 83%
Barushree
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10 
1 Post - 6%
kavithasankar
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_m10வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:32 pm

First topic message reminder :

வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து! - Page 2 Mother-kissing-babyஇந்திய நகர்ப்புறங்களை எடுத்துக்கொண்டால் பல்வேறு காரணங்களால் பெண்கள் திருமணம் செய்யும் வயது அதீதமாக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதும் அதிகரித்திருக்கிறது.

பெண்கள் வயதான பிறகு குழந்தை பெற்றுக்கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கும் என்பது தெரிந்த தகவல்தான். இப்போது அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது புற்றுநோய். ஆம்,காலம் தாழ்த்தி குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குபுற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கண்டறிந்திருக்கிறது மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் மாசோனிக் கேன்சர் சென்டர்.






"குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றாலும், சிலருக்கு மட்டும் வருவதற்கு, அவர்களுடைய தாயாரின் வயது அதிகம் என்பதும் ஒரு காரணம்" என்கிறார் அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோகான் ஸ்பெக்டர்.





இந்த ஆய்வுக்காக நியுயார்க், வாஷிங்டன், மின்னசோட்டா, டெக்ஸாஸ், கலிஃபோர்னியா ஆகிய நகரங்களில் பிறந்த குழந்தைகளின் பட்டியல் பயன்படுத்தப்பட்டன. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் புற்றுநோய் உள்ள 17,672 குழந்தைகளின் மருத்துவ ரிக்கார்டுகளும் புற்றுநோய் இல்லாத 57,966 குழந்தைகளின் மருத்துவ ரிக்கார்டுகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. "குழந்தைகளுக்குப் பொதுவாக வரும் 10 புற்றுநோய்களில் 7 புற்றுநோய்கள் வரும் வாயப்பு 7 முதல் பத்து சதவீதம் வரை தாயின் வயதுக்கேற்ப அதிகரிக்கும்" என்கிறார் ஸ்பெக்டர். தந்தையின் வயது இதில் ஒரு பொருட்டு இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தாயின் வயது அதிகரிக்க அதிகரிக்க, புற்றுநோய் வரும் வாய்ப்பு ஏன் அதிகரிக்கிறது என்பதை அறிய தொடர்ந்து ஆராய்ச்சிசெய்ய வேண்டும் என்கிறார்கள் அந்தப் பல்கலை கழகத்தைச் சேர்ந்தவர்கள்.






ரத்தப் புற்றுநோய், மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கட்டி, எலும்புப் புற்றுநோய் ஆகியவை குழந்தைகளுக்கு சாதாரணமாக ஏற்படும் புற்றுநோயாகும்.






வயதான பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு டௌன் சிண்ட்ரோம் போன்ற மூளை சார்ந்த குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தக் குறைபாட்டை பெண் கர்ப்பமாக இருக்கும்போதே சில பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 10:01 pm

விட்டா கலியாணமே பண்ணி வைத்துவிடுவிங்கள் போல

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 10:02 pm

puriyala shivaa anna..
ruban kekkuthaa..ithu puriyalaiye..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 10:04 pm

நான் சின்னப் பையன், நீங்கள் சின்னப் பொண்ணு, அப்ப ரூபன் என்ன வயதானவரா என்று கூறினேன்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 10:05 pm

சிவா wrote:நான் சின்னப் பையன், நீங்கள் சின்னப் பொண்ணு, அப்ப ரூபன் என்ன வயதானவரா என்று கூறினேன்..


உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 10:10 pm

oh ok ok..ippo puriuthu shivaa anna..
ruban kopam pool irukke..

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 10:14 pm

உண்மையில் சின்ன பிள்ளைங்களுக்கு தனக்கு வயசாயிடுச்சுன்னு சொன்னா ரொம்ப பிடிக்கும்..ஆனா இந்த வயசானவங்க தாங்க முடியிலப்பா சாமி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 10:14 pm

meenuga wrote:oh ok ok..ippo puriuthu shivaa anna..
ruban kopam pool irukke..

நாற்பது வயதிற்கு மேல் நாய்க் குணம்தானே! அப்படித்தான் இருக்கும். பாடகன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 10:16 pm

சோகம் அழுகை எதிர்ப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 10:17 pm

நாய்க்குணம்:

தனித்திருக்கும், பசித்திருக்கும், விழித்திருக்கும்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 10:19 pm

என்ன நடக்குது இங்கு..நீங்க பேசிக்கிறது புரியமாட்டேங்குது ..என்ன நாய்குணம் ..அது.. நாய் கேட்டிசுன்னா கோபிக்க போகுது ..

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக