புதிய பதிவுகள்
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
58 Posts - 62%
heezulia
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
29 Posts - 31%
mohamed nizamudeen
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
mini
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
balki1949
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Rathinavelu
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
415 Posts - 60%
heezulia
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
227 Posts - 33%
mohamed nizamudeen
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
prajai
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
mini
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

சுகவனேஷ்
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Saravananj
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 22, 2011 5:34 pm

First topic message reminder :

வீடு இது போல் அமைதியாக என்றுமே இருந்ததில்லை. சன் மியூசிக்கில் சூப்பர்ஸ்டார் சத்தமின்றி துபாய் பாடல் பாடிக்கொண்டிருந்தார். எனது அக்கா மகன் கருப்பு நிற சோஃபா மீது வெள்ளை முண்டா பணியனோடு அமர்ந்திருந்தான். அம்மா அவனுக்கு 167 டிகிரி எதிர்புறத்தில், தரையில் சிதறியிருந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவ்வபோது அம்மா அவனை முறைப்பது போலிருந்தது. மேலே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தார் அக்கா. என்னைக் கண்ட அக்கா மகன் ”மாமா” என அழுதுக் கொண்டே ஓடிவந்தான்.

”ஏய். எங்க ஓடுற? ஒழுங்கா அங்கேயே உட்காரு”. அம்மாவின் அதட்டல் குரலுக்கு பயந்து அப்படியே உட்கார்ந்துவிட்டான். மெதுவாக அவனருகில் போய் அமர்ந்தேன். அம்மாவின் குரல் சன்னமாய் திட்டிக் கொண்டேயிருந்தது.

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

உற்று கேட்டபோது ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டான் என்பது மட்டும் புரிந்தது. கண்களில் கண்ணீரே இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் அவன் . மாடிப்படியில் நின்றுக் கொண்டிருந்த அக்கா முறைத்துக் கொண்டேயிருந்தார். நானும் அவனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

ஸ்விம்மிங் கிளாஸ் போனியாடா?

ம்ம்ம்

டியூஷன்?

ம்ம்

ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா?

ம்ம்

ஸ்கூல்ல யார் கூடவாது சண்டையா?

ம்ஹூம்.

எல்லாக் கேள்விகளுக்கும் வாயை திறக்காமலே பதில் சொன்ன விதம் லேசாக எரிச்சலை தந்தது என்பது உண்மைதான்.

என்னடா செஞ்ச?

ஒண்ணும் செய்யலடா.

அப்புறம் ஏன் அம்மா,பாட்டியெல்லாம் திட்டுறாங்க.?

அவங்க திட்டினா..

அவங்க திட்டினா நீ தப்பு செஞ்சிருக்கன்னு அர்த்தம். எதிர்த்து பேசாத.

நிஜமாவா?

ஆமாம்.

அவங்க திட்டினது என்னை இல்லை. உன்னை.

என்னையா? என்னடா.

பாட்டியும் நானும் மாடிக்கு துணிக் காய போட போனோம்.

இப்போது நான் ம்ம் கொட்டத் துவங்கினேன்.

ஈரமா இருந்த துணிய காய வச்சாங்க. சீக்கிரம் போலாம் பாட்டின்னா அவங்க செடிக்கு தண்ணி ஊத்த போனாங்க.

ம்ம்

இருட்டா இருந்துச்சா. எனக்கு பயமா இருந்துச்சு.

ம்ம்

கார்த்தி மாமா பயப்படவே மாட்டான் தெரியுமான்னு பாட்டி சொன்னாங்க. நானும் உடனே நீ சொல்ற மாதிரி ஒண்ணு சொன்னேன். அதுக்குத்தான் திட்டுறாங்க.

என்னடா சொன்ன?

“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்.

அந்த நேரம் பார்த்து ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் மாதிரி நண்பன் அலைபேசியில் அழைத்தார், ஃபோனை காதில் வைத்துக் கொண்டே அம்மா, அக்காவைப் பார்க்காமல் வெளியே நைசாக சென்றுவிட்டேன். நண்பன் பேசிய எதுவும் கேட்காமல் அம்மா சொன்னது எதிரொலித்துக் கொண்டேயிருந்தது

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள் கோபம் கோபம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 1:56 pm

அடடா முறுக்கு டின்னு பிஸ்கெட் டின்னு அதை சொன்னேம்பா... இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 230655

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 10:37 pm

தமிழ் புத்தாண்டன்று வீட்டிற்கு வந்த உறவினர் சிலரிடம் அம்மா செய்த கைவினைப் பொருட்களை காட்டிக் கொண்டிருந்தான் அக்கா பையன். ஓலையில் செய்த கூடை ஒன்றை காட்டி “இந்த கூட நான் செய்தது” என்றான். அமைதியின் திரு உருவான அவர் கேட்டார் “கூடை நீ செய்தியா? இல்ல செஞ்சவங்க ’கூட’ நீ இருந்தியா?

கொஞ்ச நேரம் யோசிச்ச அவன் சொன்னான் “அந்த சோஃபால உட்காராதீங்க. அது கார்த்தி மாமா சோஃபா. அதான் இப்படி பேசறீங்க” சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 26, 2011 10:41 pm

பாவம் உங்க அக்கா பையன்
உங்க கிட்ட எவ்வளவு அனுபவபட்டிருப்பான் சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 10:46 pm

முரளிராஜா wrote:பாவம் உங்க அக்கா பையன்
உங்க கிட்ட எவ்வளவு அனுபவபட்டிருப்பான் சோகம்

என்னா செய்யறது அண்ணே பொதுவாழ்க்கைக்கு வந்தாச்சுனா இதுபோல சம்பவங்களா சந்திசுதானே ஆகணும். காலஒடச்சுக்காம சைக்கிள் கத்துக்கமுடிமுமா

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 26, 2011 10:49 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote:பாவம் உங்க அக்கா பையன்
உங்க கிட்ட எவ்வளவு அனுபவபட்டிருப்பான் சோகம்

என்னா செய்யறது அண்ணே பொதுவாழ்க்கைக்கு வந்தாச்சுனா இதுபோல சம்பவங்களா சந்திசுதானே ஆகணும். காலஒடச்சுக்காம சைக்கிள் கத்துக்கமுடிமுமா
கால் ஒடஞ்சபிறகு சைக்கிள் ஓட்ட முடியுமா? அதிர்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 10:51 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote:பாவம் உங்க அக்கா பையன்
உங்க கிட்ட எவ்வளவு அனுபவபட்டிருப்பான் சோகம்

என்னா செய்யறது அண்ணே பொதுவாழ்க்கைக்கு வந்தாச்சுனா இதுபோல சம்பவங்களா சந்திசுதானே ஆகணும். காலஒடச்சுக்காம சைக்கிள் கத்துக்கமுடிமுமா
கால் ஒடஞ்சபிறகு சைக்கிள் ஓட்ட முடியுமா? அதிர்ச்சி

இந்த வீல் சேருனு சொல்லுவாங்களே அதுகூட சைக்கிள்தானே

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 11:22 pm

இபானேஷை ப்ளீஸ் ப்ளீஸ் ரெண்டே ரெண்டு மாசம் வெச்சுக்கோ பாலா ப்ளீஸ் பாலா...... ப்ளீஸ் பாலா.....கண்டிப்பா சரி ஆயிருவான்... யார்கிட்டயும் பேச தயங்குறான்.. உன்னைப்போல் ஒரு மாமன் இருந்தா தான் உன்னைப்போலவே சூட்டிகையா வருவான்... சொல்லு பாலா எப்ப அனுப்பட்டும் இபானை உங்க வீட்டுக்கு? சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 26, 2011 11:41 pm

//இவங்க சொல்லிக் கொடுத்து நாங்க என்ன படிச்சு…. இவங்க மிஸ் இல்லைடா. ஜஸ்ட் மிஸ்…//
நல்ல டைமிங்க் பாலா. ரொம்ப ரசிச்சேன். இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 2825183110 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 705463

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 Aஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 Aஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 Tஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 Hஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 Iஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 Rஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 Aஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 11:50 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote:பாவம் உங்க அக்கா பையன்
உங்க கிட்ட எவ்வளவு அனுபவபட்டிருப்பான் சோகம்

என்னா செய்யறது அண்ணே பொதுவாழ்க்கைக்கு வந்தாச்சுனா இதுபோல சம்பவங்களா சந்திசுதானே ஆகணும். காலஒடச்சுக்காம சைக்கிள் கத்துக்கமுடிமுமா
கால் ஒடஞ்சபிறகு சைக்கிள் ஓட்ட முடியுமா? அதிர்ச்சி

பாலா கிட்ட சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டா ஓட்ட சைக்கிள் ஒத்தக்காலு தான் மிஞ்சும்.... ஐ ஆம் டாம் ஷுயர்.... சூப்பருங்க ஜாலி பாடகன் ரிலாக்ஸ்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 11:51 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote:பாவம் உங்க அக்கா பையன்
உங்க கிட்ட எவ்வளவு அனுபவபட்டிருப்பான் சோகம்

என்னா செய்யறது அண்ணே பொதுவாழ்க்கைக்கு வந்தாச்சுனா இதுபோல சம்பவங்களா சந்திசுதானே ஆகணும். காலஒடச்சுக்காம சைக்கிள் கத்துக்கமுடிமுமா
கால் ஒடஞ்சபிறகு சைக்கிள் ஓட்ட முடியுமா? அதிர்ச்சி

இந்த வீல் சேருனு சொல்லுவாங்களே அதுகூட சைக்கிள்தானே

ஆஹா பாலா நீ கோடு போட்டு ரூட்டே போட்டுட்டே ப்ளான் பண்ணி யாரை உட்கார வைக்க ஐடியா பாலா?? ஐயோ எனக்கு வாணாம்பா சைக்கிள் ஓட்ட கத்துக்கவே வானாம்.... ஜாலி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 2 47
Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக