புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_m10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10 
61 Posts - 80%
heezulia
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_m10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_m10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_m10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_m10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10 
397 Posts - 79%
heezulia
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_m10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_m10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_m10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_m10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_m10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_m10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_m10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_m10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_m10டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 17, 2011 6:47 pm

டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்!

தேவை 'சிவப்பு' சிந்தனை!

சில நாட்களுக்கு முன் வேலூர் தண்டபாணி திருமண மண்டபத்தில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி... மாலையும் கழுத்துமாக நிற்க வேண்டிய மணமக்கள் படுக்கையில் படுத்து ரத்த தானம் செய்துகொண்டு இருந்தார்கள். தொடர்ந்து திருமண வரவேற்புக்கு வந்தவர்களில் சிலரும் ரத்த தானம் செய்தார்கள். இது தவிர, 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன வகை ரத்தம் என்பதை அறியும் பரிசோதனையும் நடந்துகொண்டு இருந்தது.

விழாவுக்கு வந்திருந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் இந்த வித்தியாசத் திருமண வரவேற்பு

நிகழ்ச்சியை மனமாரப் பாராட்டிப் பேசினார். ரத்த தானம், ரத்தப் பரிசோதனை என மணவிழாவில் ரத்த மேளா ஏன்?

இதற்கு மூலவர், மணமகள் திருமாதுவின் தந்தை இரா.சந்திரசேகரன்.

வேலூர் வட்டாரத்தில் 'ரத்த தானம்சந்திரசேகரன் என்றால்தான் இவரைத் தெரியும். வேலூரில் உள்ள 'உதவும் உள்ளங்கள்அமைப்பின் தலைவரான சந்திரசேகரனின் கையில் எப்போதும் ஒரு பை இருக்கும். அதில், ரத்த தானம் செய்யத் தயாராக உள்ளவர்களின் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். யாருக்கு ரத்தம் தேவை என்றாலும், சம்பந்தப்பட்ட கொடையாளியுடன் தொடர்புகொண்டு தானம் வழங்க ஏற்பாடு செய்வது சந்திரசேகரனின் வழக்கம்!

'திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கிறோமோ இல்லையோ... ரத்தப் பொருத்தம் பார்ப்பது அவசியம்!'' எனப் பேச்சை ஆரம்பித்தார் சந்திரசேகரன்.

''கடந்த 1976-ம் ஆண்டு என் நண்பரின் திருமணம் நடந்தது. ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது குறித்த விழிப்பு உணர்வு ஏற்படாத காலம் அது. என் நண்பரின் மனைவிக்குக் குழந்தை பிறந்தபோது, அது குறைப் பிரசவமாகவும், மஞ்சள் காமாலை நோய்த் தொற்றுடன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது குழந்தையின் உடலில் இருந்து ஒரு பகுதி ரத்தத்தை மாற்றவும் செய்தனர். 'ரத்தத்தில் rh என்று ஒரு பொருள்இருக்கிறது. rh உள்ள ஆணுக்கும் rh இல்லாத பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தையின் ரத்தம் போதுமான அளவுக்கு வலிமையுடன் அமைவது இல்லை. பெற்றோரின் பொருந்தாத ரத்தத்தின் விளைவால், குழந்தை பிறக்கும் முன் கருப்பையிலேயே இறந்துவிடுகிறது, அல்லது பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடன் பிறக்கிறது. இதுபோன்று பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ரத்த மாற்றம் செய்து குணப்படுத்துகின்றனர். பொருந்தாத ரத்தம் உடைய பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளில் 25-ல் ஒன்று பாதிக்கப்படுகிறது. அதனால், திருமணத்துக்கு முன்னரே ரத்தத்தில் rh பரிசோதனை செய்துகொள்வது அவசியம். முடியாவிட்டால், திருமணம் முடித்தவர்கள் ரத்தத்தை ஆய்வு செய்து, பொருந்தாது எனத் தெரிந்தால் மருத்துவமனையை நாடவேண்டும்!'' என்றவர் அவருடைய திருமண நிகழ்வு குறித்தும் பேசினார்.

''கடந்த 1977-ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. எனது ரத்தத்தில் பி பிரிவில் rh இருந்தது. என் மனைவி மலர்விழியின் ரத்தம் பிரிவில் rh இருந்தது. என் மகன், மகள் ஆகியோருக்கும் ரத்தப் பொருத்தம் பார்த்தே திருமணம் செய்துவைத்தேன்.

துருக்கியின் முன்னாள் அதிபர் கமால் பாட்ஷா, 'திருமணம் செய்பவர்கள் ரத்தப் பொருத்தம் பார்க்காவிட்டால் அந்தத் திருமணமே செல்லுபடி ஆகாது!’ என சட்டமே கொண்டுவந்தார்.

ஓர் ஆணுக்கு ரத்தத்தில் பாசிட்டிவ்வும், பெண் ரத்தத்தில் நெகடிவ்வும் இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ரத்தம் பாசிட்டிவ்வாக அமையும் பட்சத்தில், 72 மணி நேரத்துக்குள் பெண்ணுக்கு இம்முனோகுளோபின் இன்ஜெக்ஷன் போட வேண்டும். இல்லையெனில், அந்தப் பெண்ணுக்கும், அடுத்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். இத்தகைய விழிப்பு உணர்வு மக்களிடத்தில் இன்னமும் ஏற்படவில்லை. அதனால்தான் எங்கள் இல்ல விழாக்கள் எதுவாக இருந்தாலும், அதில் ரத்தம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம். எங்கள் மகன் திருமணத்தில் பங்கேற்ற பார்வையற்ற ஆண், பெண் இருவர் என்னிடம் வந்து, 'நாங்களும் ரத்தப் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்வோம்எனக் கூறினர். அதுபோலவே அவர்கள் ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துகொண்டனர். இப்போது அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் வந்து ரத்த தானம் செய்கின்றனர். ரத்தப் பொருத்தம் பார்ப்பதை அரசு சட்டமாக அறிவிக்க வேண்டும். வருங்கால சந்ததி வளமானதாக அமைய, அதுதான் வழிசெய்யும்!'' என்றார் அக்கறையோடு.



நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 17, 2011 6:55 pm

அருமையான விளக்கம் அக்கா பகிர்வுக்கு மிக்க நன்றி



நேசமுடன் ஹாசிம்
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 17, 2011 7:06 pm

மிகவும் நல்ல தகவல் அக்கா நன்றி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 17, 2011 11:44 pm

நல்ல விஷயம். பயனுள்ள பதிவு. நன்றி மஞ்சு. டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! 678642



டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Aடும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Aடும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Tடும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Hடும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Iடும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Rடும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Aடும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Empty
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Mar 18, 2011 7:29 am

நல்ல பண்பான மனிதர்



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 7:38 am

ரத்த தானம் சந்திரசேகரன் போன்ற மனிதர்களை இன்றைய இளைஞர்கள் வாழ்வின் முன்னுதாரமாகக் கொள்ள வேண்டும்! சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி அக்கா!



டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Mar 18, 2011 9:35 am

நல்ல விஷயம். பயனுள்ள பதிவு. நன்றி மஞ்சு அக்கா




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 18, 2011 12:13 pm

நல்ல விஷயம். பயனுள்ள பதிவு. நன்றி மஞ்சு. நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Mar 18, 2011 12:27 pm

இப்படியும் மனிதர்கள் இருப்பதால்தான் உலகம் இன்றளவும் இருக்கிறது .பிறரை பற்றி கவலைப்படும் மனிதர்கள் உலகில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்

ராம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 12:46 pm

அன்பு நன்றிகள் நண்பர்களே உடனடி பின்னூட்டத்திற்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக