புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலிறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா: அயர்லாந்து வெளியேற்றம் Poll_c10காலிறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா: அயர்லாந்து வெளியேற்றம் Poll_m10காலிறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா: அயர்லாந்து வெளியேற்றம் Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலிறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா: அயர்லாந்து வெளியேற்றம் Poll_c10காலிறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா: அயர்லாந்து வெளியேற்றம் Poll_m10காலிறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா: அயர்லாந்து வெளியேற்றம் Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
காலிறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா: அயர்லாந்து வெளியேற்றம் Poll_c10காலிறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா: அயர்லாந்து வெளியேற்றம் Poll_m10காலிறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா: அயர்லாந்து வெளியேற்றம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலிறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா: அயர்லாந்து வெளியேற்றம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 16, 2011 8:06 am

கொல்கத்தா, மார்ச்.16- உலக கோப்பை கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி எளிதில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது.

உலக கோப்பை கிரிக்கெட்

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 14 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. `ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நிïசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா அணிகளும், `பி' பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும். `ஏ' பிரிவில் நிïசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளும் கால்இறுதிக்கு முன்னேறி விட்டது. ஆனால் `பி' பிரிவில் தான் சிக்கல்கள் நீடிக்கிறது. லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது உச்ககட்டத்தை எட்டியுள்ளன.

மோசமான தொடக்கம்

போட்டியின் 25-வது நாளான நேற்று நடந்த 34-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-அயர்லாந்து அணிகள் (பி பிரிவு) கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் மோதின. இந்த உலக கோப்பையில் ஈடன்கார்டனில் அரங்கேறிய முதல் ஆட்டம் இதுவாகும்.

தென்ஆப்பிரிக்க அணியில் காயம் காரணமாக டிவில்லியர்சுக்கு பதிலாக காலின் இங்ராம் சேர்க்கப்பட்டார்.

டாஸ் ஜெயித்த அயர்லாந்து முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. ஆம்லா 18 ரன்களிலும் (17 பந்து), கேப்டன் சுமித் 7 ரன்களில் (18 பந்து) ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த மோர்னே வான் விக் இரண்டு முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி, அதிரடி காட்டினார். ஆனாலும் அவரும் நீண்ட நேரம் நிற்கவில்லை. அவர் 42 ரன்களில் (41 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) போல்டு ஆனார். காலிஸ் (19 ரன்), பாப் டு பிளிஸ்சிஸ் (11 ரன்) ஆகியோரும் ஏமாற்றவே தென்ஆப்பிரிக்கா 117 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை (26.3 ஓவர்) இழந்து ஊசலாடியது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஜார்ஜ் டாக்ரெல், ஸ்டிர்லிங் ஆகியோர் சிக்கனமாக பந்து வீசி அவர்களின் ரன்வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்தினர்.

டுமினி அபாரம்

இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு டுமினியும், காலின்ஸ் இங்ராமும் ஜோடி சேர்ந்தனர். அவர்கள் இருவரும் சிக்கலில் இருந்த அணியை மீட்டெடுத்ததுடன், ஸ்கோரையும் சீராக உயர்த்தினர். 6-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில், இந்த கூட்டணி முறிந்தது. இங்ராம் தனது பங்குக்கு 46 ரன்கள்(43 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார்.

இதன் பின்னர் ஜோகன் போத்தாவின் துணையுடன் டுமினி போராடினார். அவரது உறுதியான ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்க அணி சவாலான ஸ்கோரை எட்டியது. இருப்பினும் ஒரு ரன்னில் தனது முதலாவது உலக கோப்பை சதத்தை நழுவ விட்டார். ஆட்டம் முடிய 2 பந்துகள் எஞ்சிய நிலையில் அவர் 99 ரன்களில்(103 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆகி விட்டார்.

முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது.

அயர்லாந்தின் சரிவு

பின்னர் 273 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் போர்ட்டர்பீல்டு (6 ரன்), ஸ்டிர்லிங் (10 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் வீழ்த்தி எதிரணியின் வீழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்த ஆரம்ப கட்ட சரிவில் இருந்து மீள முயன்ற அயர்லாந்து பேட்ஸ்மேன்களின் போராட்டத்திற்கு ஒரு கட்டத்திலும் பலன் கிடைக்கவில்லை. தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்களும் கடுமையாக நெருக்கடி கொடுத்து அவர்களை நிமிர விடாமல் செய்து விட்டனர். அதிகபட்சமாக கேரி வில்சன் 31 ரன் (48 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். எதிர்பார்க்கப்பட்ட கெவின் ஓ பிரையன் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

கால்இறுதியில் தென்ஆப்பிரிக்கா

33.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த அயர்லாந்து அணி 141 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 131 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

5-வது லீக்கில் ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு இது 4-வது வெற்றியாகும். இதன் மூலம் 8 புள்ளிகளை எட்டிய தென்ஆப்பிரிக்க அணி கால்இறுதிக்குள் நுழைந்தது. அதே சமயம் 4-வது தோல்வி கண்ட அயர்லாந்து அணி கால்இறுதி வாய்ப்பை இழந்து போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது.

ஸ்கோர் போர்டு

தென்ஆப்பிரிக்கா

ஆம்லா(சி) டாக்ரெல் (பி) ராங்கின் 18
சுமித் (ரன்-அவுட்) 7
வான்விக் (பி) டாக்ரெல் 42
காலிஸ் (ரன்-அவுட்) 19
டுமினி (சி) கெவின் ஓ பிரையன் (பி) மூனி 99
பிளிஸ்சிஸ் (சி) ஜான்ஸ்டன் (பி) ஸ்டிர்லிங் 11
இங்ராம் (பி) ஜான்ஸ்டன் 46
போத்தா (நாட்-அவுட்) 21
ராபின் பீட்டாட்சன் (நாட்-அவுட்) 0

எக்ஸ்டிரா 9
மொத்தம் (50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 272
விக்கெட் வீழ்ச்சி: 1-24, 2-52, 3-84, 4-95, 5-117, 6-204, 7-269

பந்து வீச்சு விவரம்

ராங்கின் 10-0-59-1
ஜான்ஸ்டன் 10-0-76-1
ஜான் மூனி 8-0-36-1
டாக்ரெல் 10-0-37-1
ஸ்டிர்லிங் 10-0-45-1
அலெக்ஸ் குசாக் 2-0-14-0

அயர்லாந்து

போர்ட்டர்பீல்டு (சி) சுமித் (பி) மோர்கல் 6
ஸ்டிர்லிங் (சி) காலிஸ் (பி) மோர்கல் 10
எட்ஜாய்ஸ் எல்.பி.டபிள்ï (பி) போத்தா 12
நியல் ஓ பிரையன் (சி) வான்விக் (பி) காலிஸ் 10
வில்சன் எல்.பி.டபிள்ï (பி) பீட்டர்சன் 31
கெவின் ஓ பிரையன் (சி) ஆம்லா (பி) பீட்டர்சன் 19
குசாக் (சி) சுமித் (பி) ராபின் பீட்டர்சன் 7
மூனி (சி) வான்விக் (பி) காலிஸ் 14
ஜான்ஸ்டன்(சி) வான் விக் (பி) டுமினி 12
டாக்ரெல் (சி) வான் விக் (பி) மோர்கல் 16
ராங்கின் (நாட்-அவுட்) 0

எக்ஸ்டிரா 4
மொத்தம் (33.2 ஓவர்களில் ஆல்-அவுட்) 141
விக்கெட் வீழ்ச்சி: 1-8, 2-19, 3-35, 4-51, 5-92, 6-93, 7-107, 8-123, 9-137

பந்து வீச்சு விவரம்

ஸ்டெயின் 4-1-13-0
மோர்னே மோர்கல் 5.2-0-33-3
காலிஸ் 6-1-20-2
போத்தா 8-0-32-1
ராபின் பீட்டர்சன் 8-0-32-3
டுமினி 2-0-11-1

தினதந்தி

காலிறுதிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்கா: அயர்லாந்து வெளியேற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 16, 2011 11:28 am

அயர்லாந்து வெளிய போயிருச்சா அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கெவின் ஓ பிரையன் இந்த மேச்சிலும் சோதப்பினார். பாவம் இங்கிலாந்து அதில் மட்டும் உலக சாதனை புரிந்து விட்டார்.

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக