புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக கோப்பை கிரிக்கெட்: காலிறுதி வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து
Page 1 of 1 •
உலக கோப்பை கிரிக்கெட்டில் சென்னையில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி கால்இறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
உலக கோப்பை கிரிக்கெட்
10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 14 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. `ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நிïசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா அணிகளும், `பி' பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும். `ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, நிïசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. ஆனால் `பி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா தவிர மற்ற 3 அணிகளின் கால்இறுதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதனால் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டி உள்ளன.
சென்னையில் முக்கிய ஆட்டம்
`பி' பிரிவில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றமாக காலிங்வுட், ஆண்டர்சன், அஜ்மல் ஷாஸாத் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக லுக்ரைட், டிரெட்வெல், டிரெம்லெட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரு மாற்றமாக காயமடைந்த கிறிஸ் கெய்ல் அணிக்கு திரும்பினார். அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷூக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. சந்தர்பால், நிகிதா மில்லர் நீக்கப்பட்டனர்.
தனது கடைசி லீக்கில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்துடன் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராசும், மேத் பிரையரும் இங்கிலாந்தின் இன்னிங்சை தொடங்கினார்கள். தொடக்கம் ஓரளவு நன்றாகவே அமைந்தது. ஸ்கொர் 48 ரன்களை எட்டிய போது, பிரையர் 21 ரன்களில் (21 பந்து, 3 பவுண்டரி), ஆண்ட்ரே ரஸ்செல் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து ஜோனதன் டிராட் இறங்கினார். ரஸ்செலின் அடுத்த ஓவரில் ஸ்டிராசும் (31 ரன், 39 பந்து, 3பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்ப இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஸ்டிராஸ் ஆட்டம் இழந்த பிறகு 6 ரன்களுக்கு மேலாக இருந்த ரன்ரேட்டும் குறையத் தொடங்கியது.
243 ரன்கள் எடுத்தது
3-வது விக்கெட்டுக்கு ஜோனதன் டிராட்டும், இயான் பெல்லும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடினார்கள். டிராட் ரன்வேகத்தை அதிகரிப்பதில் குறியாக இருந்தார். ஆனால் அவரது அதிரடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அணியை தூக்கி நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடியை புதுமுக சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷூ பிரித்ததும், மிடில் வரிசையில் இங்கிலாந்தின் பேட்டிங் சீர்குலைந்தது. ஜோனதன் டிராட் 47 ரன்களிலும் (38 பந்து, 7 பவுண்டரி), இயான் பெல் 27 ரன்களிலு (48 பந்து) ஆட்டம் இழந்தனர். அவர்களை தொடர்ந்து மோர்கன் (7 ரன்), ரவி போபரா (4 ரன்) இருவரும் சொதப்பியது, அந்த அணிக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. தேவேந்திர பிஷூ, வேகப்பந்து வீச்சாளர்கள் ரஸ்செல், கெமார் ரோச் ஆகியோர் இங்கிலாந்துக்கு தொடர்ந்து `குடைச்சல்' கொடுத்தனர்.
151 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகள் சரிந்த நிலையில், லுக் ரைட் இங்கிலாந்துக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினார். அவரது ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது. அத்துடன் `ஸ்லோவான' இந்த ஆடுகளத்தில் சவாலான ஸ்கோரையும் எட்ட முடிந்தது. லுக் ரைட் தனது பங்குக்கு 44 ரன்களும் (57 பந்து, 5 பவுண்டரி), பிரிஸ்னன் 20 ரன்களும் விளாசினர்.
முடிவில் இங்கிலாந்து அணி 48.4 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இருப்பினும் அந்த அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரஸ்செல் 4 விக்கெட்டுகளும், பிஷூ 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
கெய்ல் அதிரடி
பின்னர் 244 ரன்கள் இலக்கை நோக்கி வெஸ்ட இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெய்லும், டேவோன் சுமித்தும் விளையாடினர். கெய்ல், தொடக்கத்திலேயே தனது தாக்குதலை தொடுத்தார். பிரிஸ்னன் ஓவரில் 4 பவுண்டரி, டிரெம்லெட் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என்று பின்னியெடுத்தார். 5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 50 ரன்களை கடந்தது. நல்லவேளையாக அவரது விசுவரூபத்தை 7-வது ஓவரிலேயே இங்கிலாந்து முடிவுக்கு கொண்டு வந்தது.
கெய்ல் 43 ரன்களில் (21 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) டிரெட்வெல் பந்து வீச்சில் எல்.பி.டபிள்ï. ஆனார். இதன் பின்னரும் வெஸ்ட் இண்டீசின் ரன்விகிதம் கணிசமாக எகிறிது. இருப்பினும் மறுமுனையில் விக்கெட்டுகளும் அதே வேகத்தில் சரிந்தன. முன்னணி வீரர்கள் டேரன் பிராவோ 5 ரன்களிலும், கேப்டன் சேமி 41 ரன்களிலும் (29 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), அதிரடிநாயகன் பொல்லார்ட் 24 ரன்களிலும் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தனர். 150 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை (27.4 ஓவர்) இழந்ததால் இங்கிலாந்தின் கை லேசாக ஓங்கியது.
ஆனால் 7-வது விக்கெட்டுக்கு ரஸ்செலும், சர்வானும் இணைந்து ஆட்டத்தை மீண்டும் தங்கள் பக்கம் திருப்பினர். பந்து வீச்சில் முத்திரை பதித்த ரஸ்செல், பேட்டிங்கிலும் வெளுத்து வாங்கினார். இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். நல்ல நிலைமைக்கு அணி முன்னேறி, வெஸ்ட் இண்டீசின் வெற்றி உறுதி என்று நினைத்த போது, எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்தன.
இங்கிலாந்து திரில் வெற்றி
அணியின் ஸ்கோர் 222 ரன்களை எட்டிய போது ரஸ்செல் (49 ரன், 46 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) டிரெட்வெல் பந்து வீச்சில் எல்.பி.டபிள்ï. ஆனார். ஆனாலும் சர்வான் களத்தில் நின்றதால் வெஸ்ட் இண்டீசின் நம்பிக்கை தளரவில்லை. இந்த சூழலில் சர்வான் (31 ரன், 68 பந்து, 3 பவுண்டரி), ரோச் (0) ஆகியோருக்கு சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் தனது ஒரே ஓவரில் இரட்டை செக் வைத்தார். தொடர்ந்து கடைசி விக்கெட்டாக பென் ரன்-அவுட் ஆக, இங்கிலாந்து திரிலிங்கான ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. கடைசி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் இழந்தது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவர்களில் 225 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
இங்கிலாந்துக்கு சென்னை மைதானம் ராசியாக உள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டத்தில் 171 ரன்கள் எடுத்த போதிலும் அதற்குள் தென்ஆப்பிரிக்காவை சுருட்டி வெற்றி பெற்றது. இப்போது மீண்டும் ஒரு திரிலிங்கான அனுபவம் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த உலக கோப்பையில் இங்கிலாந்து பங்கேற்ற 6 ஆட்டங்களிலும் பரபரப்பான கட்டத்துக்கு பிறகே முடிவு கிடைத்துள்ளது.
வாய்ப்பு உள்ளது
கடைசி லீக்கில் ஆடிய இங்கிலாந்துக்கு இது 3-வது வெற்றியாகும். மற்ற 3 ஆட்டங்களில் 2-ல் தோல்வியும், இந்தியாவுடன் டையும் கண்டிருந்தது. இந்த வெற்றியின் மூலம் அவர்களின் புள்ளி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கால்இறுதி வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
`பி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா மட்டுமே கால்இறுதியை உறுதி செய்திருக்கிறது. இந்தியாவின் கால்இறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதி என்றாலும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை. வெற்றி பெற்றாலும் கால்இறுதி வாய்ப்பு உறுதியாகுமா? என்பதை அறிய இன்னும் 2 ஆட்டங்களின் முடிவுக்காக இங்கிலாந்து காத்திருக்க வேண்டும். அதாவது நாளை நடக்கும் தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் இடையிலான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா வென்றால் இங்கிலாந்து கால்இறுதிக்கு தகுதி பெற்று விடும். மாறாக வங்காளதேசம் வென்றால் அந்த அணி கால்இறுதிக்கு தகுதி பெறும். அதன் பிறகு இங்கிலாந்துக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (20-ந்தேதி) இடையிலான ஆட்டத்தின் முடிவை பொறுத்து அமையும்.
5-வது ஆட்டத்தில் ஆடி 2-வது தோல்வியை சந்தித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி கால்இறுதிக்கு முன்னேற கடைசி லீக்கில் இந்தியாவை வென்றாக வேண்டும்.
ஸ்கோர் போர்டு
இங்கிலாந்து
ஸ்டிராஸ் (சி) கெய்ல்(பி) ரஸ்செல் 31
பிரையர் (பி) ரஸ்செல் (பி) 21
டிராட் (சி) கெய்ல் (பி) பிஷூ 47
இயான் பெல் (பி) ரோச் 27
மோர்கன் (சி) தாமஸ் (பி) பிஷூ 7
போபரா (சி) ரஸ்செல் 4
லுக் ரைட் (சி) ரஸ்செல் (பி) பிஷூ 44
டிரெட்வெல் (ரன்-அவுட்) 9
பிரிஸ்னன் (நாட்-அவுட்) 20
ஸ்வான் (பி) ரஸ்செல் 8
டிரெம்லெட் (சி) தாமஸ் (பி) ரோச் 3
எக்ஸ்டிரா 22
மொத்தம் (48.4 ஓவர்களில் ஆல்-அவுட்) 243
விக்கெட் வீழ்ச்சி: 1-48, 2-79, 3-121, 4-134, 5-134, 6-151, 7-192, 8-216, 9-238
பந்து வீச்சு விவரம்
கெமார் ரோச் 9.4-2-34-2
சுலிமான் பென் 10-0-56-0
ரஸ்செல் 8-0-49-4
டேரன் சேமி 3-0-28-0
பிஷூ 10-0-34-3
பொல்லார்ட் 8-0-37-0
வெஸ்ட் இண்டீஸ்
டேவோன் சுமித் (ஸ்டம்பிங்) பிரையர் (பி) டிரெட்வெல் 10
கெய்ல் எல்.பி.டபிள்ï (பி) டிரெட்வெல் 43
சேமி (பி) போபரா 41
டேரன் பிராவோ (சி) ஸ்டிராஸ்(பி) டிரெட்வெல் 5
தாமஸ் (பி) போபரா 10
சர்வான் (சி) பெல் (பி) ஸ்வான் 31
பொல்லார்ட் எல்.பி.டபிள்ï (பி) ஸ்வான் 24
ரஸ்செல் எல்.பி.டபிள்ï (பி) டிரெட்வெல் 49
பென் (ரன்-அவுட்) 2
ரோச் (சி) டிரெம்லெட் (பி) ஸ்வான் 0
பிஷூ (நாட்-அவுட்) 0
எக்ஸ்டிரா 10
மொத்தம் (44.4 ஓவர்களில் ஆல்-அவுட்) 225
விக்கெட் வீழ்ச்சி: 1-58, 2-67, 3-91, 4-113, 5-118, 6-150, 7-222, 8-223, 9-223
பந்து வீச்சு விவரம்
பிரிஸ்னன் 7-1-47-0
ஸ்வான் 10-1-36-3
டிரெம்லெட் 5-0-47-0
டிரெட்வெல் 10-2-48-4
போபரா 8.4-2-22-2
லுக் ரைட் 4-0-18-0

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி: இங்கிலாந்தை துவம்சம் செய்தது இலங்கை
» கடைசிப் பந்தில் இந்தியா த்ரில் வெற்றி: அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது
» கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது
» யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து
» உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை அறிவிப்பு.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1