புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_m10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_m10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10 
251 Posts - 52%
heezulia
அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_m10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_m10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_m10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_m10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10 
18 Posts - 4%
prajai
அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_m10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10 
5 Posts - 1%
Barushree
அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_m10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_m10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_m10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_m10அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக்

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 15, 2011 12:02 pm

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவமதித்து விட்டார். எனவே நாங்கள் கூட்டணியை விட்டு விலகுகிறோம் என்று கூறியுள்ளார் கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக்.

தமிழகத்தின் 'ஒயிட் காலர்' அரசியல்வாதிகளில் ஒருவர் கார்த்திக். படு ஸ்டைலாக கூலிங் கிளாஸை போட்டுக் கொண்டு ஜஸ்ட் லைக் தட் பிரசாரம் செய்து பிரமிப்பை ஏற்படுத்தியவர் கார்த்திக். வியர்க்க விறுக்க ஒருபோதும் இவர் கட்சிக்காக உழைத்ததில்லை. கூட்டம் அதிகம் சேர்ந்து விட்டால் கார்த்திக்குக்கு அலர்ஜியாகி விடும். அதுவும், இவரது கூட்டங்கள் மட்டும் எப்போதும் கலாட்டாக்கள், ரகளையுடன் நடப்பது அலாதியானது.

இதுபோக ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணியாக கலக்கி வருபவர் கார்த்திக். யாருக்கும், எந்தக் கட்சிக்கும், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நல்ல அரசியல்வாதி கார்த்திக்.

கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து 2 இடங்களில் போட்டியிட்டார். பல இடங்களில் இவரது கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள் திடீரென மாயமாகி, பின்னர் திரும்பி வந்து அசரடித்தனர்.

தற்போதைய சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் கார்த்திக். ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து கூட்டணியில் இணைவதாக தெரிவித்தார். கூடவே தொகுதிகள் கேட்டும் கோரிக்கை வைத்தார்.

ஆரம்பத்தில் நிறைய தொகுதிகளை கேட்ட கார்த்திக் கட்சி கடைசியாக 3 சீட்களாவது தர வேண்டும் என்று கோரியிருந்தது. ஆனால் ஒரு சீட் மட்டுமே தருவதாக கூறிய அதிமுக, பின்னர் அதையும் கூட விட்டு விட்டது. அதாவது வெறும் ஆதரவு மட்டுமே போதும் என்று கூறி விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அதிமுக தரப்பிலிருந்து எந்தத் தகவலையும் காணவில்லை. அதேசமயம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா. இது கார்த்திக் கட்சிக்கு பெரும் கெளரவக் குறைச்சலாகப் போய் விட்டது.

உடனடியாக கூட்டணியிலிருந்து விலகி தன்மானத்துடன் தனித்துப் போட்டியிடுவோம் என்று கார்த்திக்கை அவரது கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். தொண்டர்களின் உணர்வுகளை மதிப்பதாக கார்த்திக்கும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று கூட்டணியிலிருந்து விலகும் முடிவை அவர் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் சட்டசபைத் தேர்தலில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் தருமாறு கேட்டோம். ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இது எங்களது கட்சியை அவமானப்படுத்தும் செயல்.

இதனால் கூட்டணியிலிருந்து நாங்கள் விலகி விட முடிவு செய்துள்ளோம். இந்த முடிவை நாங்கள் அதிமுக தலைமைக்குத் தெரிவிப்போம்.

வருகிற தேர்தலில் 25 முதல் 30 தொகுதிகள் வரை தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்றார் கார்த்திக்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 15, 2011 12:10 pm

இதுதான் சரியான முடிவு சபாஷ் அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 15, 2011 12:28 pm

இந்த ஆளு எல்லாம் எந்த கூட்டணில இருந்தாலும் சரி,இல்லைன்னாலும் சரி இவரு காமெடி பீசுதான்

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Uஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Dஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Aஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Yஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Aஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Sஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Uஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Dஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Hஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 15, 2011 12:30 pm

உதயசுதா wrote:இந்த ஆளு எல்லாம் எந்த கூட்டணில இருந்தாலும் சரி,இல்லைன்னாலும் சரி இவரு காமெடி பீசுதான்

ஆமாம் அக்கா !! சுயம்வரம் படத்துல இவர் பன்ற காமெடி ரொம்ப நல்லா இருக்கும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 12:32 pm

கார்த்திக் அருமையான நடிகர்.... அவர் அந்த வேலையை மட்டுமே செய்தார்னா நல்லாருக்கும்.. அரசியல் இவருக்கு அவசியமற்ற வேலை...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் 47
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Mar 15, 2011 5:39 pm

சகோதரி மஞ்சுசுபாசினி சொன்ன செய்தி சரியான ஒன்று.நடிகர் கார்த்திக் இதனை பார்த்தால் நன்று.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 15, 2011 5:42 pm

கார்த்திக் கட்சித் தலைவர் என்பதும், அவர் அரசியலில் உள்ளார் என்பதும் இப்பொழுதுதான் எனக்குத் தெரிகிறது!

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்றால் என்ன? எத்தனை வருடங்களாக உள்ளது?

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 15, 2011 5:43 pm

சிவா wrote:கார்த்திக் கட்சித் தலைவர் என்பதும், அவர் அரசியலில் உள்ளார் என்பதும் இப்பொழுதுதான் எனக்குத் தெரிகிறது!

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்றால் என்ன? எத்தனை வருடங்களாக உள்ளது?

கேள்வி கேட்டால் அவருக்கு சுத்தமா புடிக்காது என்று தெரிந்தே கேள்வி கேட்டால் என்ன பன்றது ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 15, 2011 5:43 pm

சிவா wrote:கார்த்திக் கட்சித் தலைவர் என்பதும், அவர் அரசியலில் உள்ளார் என்பதும் இப்பொழுதுதான் எனக்குத் தெரிகிறது!

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்றால் என்ன? எத்தனை வருடங்களாக உள்ளது?
அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் 403484 அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் 403484 அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் 403484 அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் 403484 அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் 403484 அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் 403484 அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் 403484

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Uஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Dஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Aஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Yஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Aஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Sஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Uஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Dஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Hஅதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 15, 2011 5:46 pm

ரபீக் wrote:
சிவா wrote:கார்த்திக் கட்சித் தலைவர் என்பதும், அவர் அரசியலில் உள்ளார் என்பதும் இப்பொழுதுதான் எனக்குத் தெரிகிறது!

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்றால் என்ன? எத்தனை வருடங்களாக உள்ளது?

கேள்வி கேட்டால் அவருக்கு சுத்தமா புடிக்காது என்று தெரிந்தே கேள்வி கேட்டால் என்ன பன்றது ?

இது வேறயா?

இவர் விலகியதால் அதிமுக-விற்கு எந்தப் பாதிப்பும் இல்லையே!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் கார்த்திக் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக