புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
48 Posts - 43%
heezulia
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
2 Posts - 2%
prajai
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
414 Posts - 49%
heezulia
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
28 Posts - 3%
prajai
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா?

Page 1 of 3 1, 2, 3  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 07, 2011 1:56 pm

இன்றைய வாழ்கை முறையில் காலையில் எழுந்து செய்தியைப் பார்த்தால் ஏதாவது சாலை விபத்து,அரசின் கவனக்குறைவினால் ஏற்படும் விபத்துகள்,தனது ஆட்சியைப் பாதுகாக்க அது பொய் என்று உலகத்திற்கே தெரிந்தும் தானும் ,தனது சக அமைச்சர்களும் நிரபராதி என்று போலித்தனமாக வாதிடுவது,சக நாட்டில் தனது இனம் சாகடிக்கப்படும்பொழுது இங்குள்ள தலைவர்கள் அரசியல் காமடி நடத்திக்கொண்டிருப்பது,பரபரப்பான காலை வேளையில் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்வதற்கு பறப்பது,தொழிலில் சக போட்டியாளரை சமாளிப்பதற்கு தந்திரம் வகுப்பது,உறவினர்களிடையே ஏற்படும் மனகசப்புகளை சமாளிப்பது,குழந்தைகள் பள்ளி சென்று நலமுடன் திரும்புவார்களா?என்று நினைப்பது,விலைவாசி உயர்வின் கோரமுகத்தை ஒவ்வரு பொருள் வாங்கும் பொழுதும் அனுபவிப்பது என்று இன்றைய மனிதர்கள் காலை முதல் இரவு வரை வாழும் வாழ்கையில்,மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? இதற்க்கு தீர்வாக நாம் என்ன செய்வது? காலையில் எழுந்ததில் இருந்து இரவு அடையும் வரை எந்த தினசரியோ,தொலைக்காட்சி நிகழ்ச்சியோ,இணையதள சேவையோ,பார்க்காமல் சுற்று சூழலை கவனிக்காமல் தான் உண்டு தன் வேலை என்று இருந்து விடலாமா?,இருந்து விடலாம்தான்,ஆனால் இந்த பாழாய்ப்போன மனது கேட்க மாட்டேன் என்கிறதே ,சமத்துவம் இல்லாத சமுக அமைப்பில் சக மனிதர்கள் பாதிப்படையும் போது,உண்மைக்கு புறம்பான நிகழ்வு நடக்கும் பொழுது,தனது சுய நலத்திற்காக மனிதர்கள் தரம் தாழ்ந்து போகும் பொழுது,அதை எதிர்த்து,அதை எபபடி சரி செய்யலாம்? என்று தானே மனித மனது சிந்திக்கிறது ?இது தான் மனித மனது என்பதோ ?

நன்றி ; kadhar24.blogspot.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 07, 2011 3:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 5:06 pm

இது மனிதனின் மரத்துப் போன மனம். இந்த மனம் இன்று நம் நாட்டில் அனைவருக்கும் வந்துவிட்டது என்று நினைக்கிறேன், அதனால்தான் இன்னும் கலைஞர் ராஜா குற்றவாளி அல்ல எனக் கூறுகிறார், நாமும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்!

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 07, 2011 5:19 pm

பொதுவான மன அழுத்தினால் என்ன பிரச்சினை வரும்..?
எப்படி தீர்ப்பது..? சொல்லுங்கள்..அண்ணா..?
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 154550 மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? Friendshipcomment54மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 00fq051jst
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 07, 2011 6:01 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:பொதுவான மன அழுத்தினால் என்ன பிரச்சினை வரும்..?
எப்படி தீர்ப்பது..? சொல்லுங்கள்..அண்ணா..?
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 154550 மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 154550

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ப்ளீஸ் சொல்லுங்கள் சிவா அண்ணா

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Mar 08, 2011 12:01 pm

சிவா wrote:இது மனிதனின் மரத்துப் போன மனம். இந்த மனம் இன்று நம் நாட்டில் அனைவருக்கும் வந்துவிட்டது என்று நினைக்கிறேன், அதனால்தான் இன்னும் கலைஞர் ராஜா குற்றவாளி அல்ல எனக் கூறுகிறார், நாமும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்!
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 677196 மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 677196 மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 677196 மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 677196 மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 677196

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 812496
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 08, 2011 12:18 pm

கண்டிப்பா சான்ஸே இல்லை ,,,,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 1:34 pm

மன அழுத்தம் என்பதே அருண் சொன்னது போல காலை எழுந்ததுல இருந்து இரவு படுக்க போகும்வரை எதுனா ஒரு விஷயம் நம்மை பாரமாய் அழுத்தி அன்றாட நிகழ்வுகளில் கொஞ்சம் ஒத்திவைக்கப்பட்டு திரும்ப இரவு படுக்க போகுமுன் கண்களை நித்திரை அணைக்கும் வரை எதுனா யோசித்துக்கொண்டிருப்போமே அதுவரை தொடர்ந்துக்கொண்டே இருக்கும்... இதில் இருந்து ரெமடி இல்லையான்னு கேட்டால் இருக்கு. எதுவுமே சாத்தியம் தான். நாம் அதற்கு உடன்பட்டால் மட்டுமே எதுவுமே சாத்தியமாகும்...

காலை 4 மணிக்கு எழுந்து பரபரன்னு குளிச்சு கிச்சன் வேலைகளை முடித்து பிள்ளைகளை தயார் செய்து டிபன் பாக்ஸில் லஞ்ச் அடைச்சு ஓடுறோமே. இதெல்லாம் ரீவைண்ட் பண்ணுங்க. காலை எழுந்ததும் எழுந்து 10 நிமிஷம் மட்டும் அமைதியா அப்படியே உட்கார்ந்துக்கொண்டு அன்றைய வேலைகளை மெதுவாய் அசைபோடுங்க. அப்படியே ரம்மியமா உங்களுக்கு பிடிச்ச நிறம் பிடிச்ச இடம் பிடிச்ச நிகழ்வு பிடிச்ச நபர் இதை அப்படியே நினைங்க. இதை மெடிட்டேஷன்னு கூட சொல்லலாம். மனதை அன்றைய நாளிற்காய் தயார் செய்துக்கொள்வதுன்னு கூட வெச்சுக்கலாம். வாரத்திற்கு ஒரு நாள் அரக்க பரக்க செய்யும் வேலைகளில் இருந்து உங்களை விடுவிச்சுக்கோங்க. காலை லேட்டா எந்திரிங்க. ஆனால் 10 நிமிஷம் கண்மூடி உட்காருவதை மட்டும் நிறுத்தாதீங்க. தினப்படி குளியல் தினப்படி பல் தேய்ப்பது போல இதையும் சிஸ்டமாடிக் செய்ஞ்சுக்கோங்க.....

விடுமுறை தினம் இன்னிக்கு அப்படின்னு எழும்போதே சந்தோஷமாய் கண்களை மெல்ல திறக்க வைக்கும். வாரநாட்களில் அன்றைக்கு செய்யவேண்டியவை அசைபோட்டுக்கொண்டு தயாராய் எல்லாம் வெச்சுக்கனும். இப்படி தினப்படி செய்ங்க... கொஞ்சமாவது மன அழுத்தம் குறையுதான்னு பார்க்கலாம்...

இதை தவிர அன்றாட நிகழ்வில் வழியில் எதுனா ஒரு துக்கமான விஷயங்களை பார்த்தால் அன்றைய நாள் முழுதும் மூட் அவுட். மன அழுத்தம் என்பது யாராவது நம் மனம் வருந்தும்படி பேசிட்டாலோ அல்லது நாம் யாரையாவது மனம் வருந்தும்படி பேசிட்டாலோ ஏற்படும் கண்டிப்பா... யாராவது கடன் கேட்டு கொடுக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது நாம் கடன் கேட்டு அதை அவர்கள் நாசூக்காக மறுத்துவிட்டாலோ இப்படி மன அழுத்தம் ஏற்படும்..

வீட்டில் கணவன் மனைவிக்குள் தினப்படி நடக்கும் சில சில அன்பு தொல்லைகள் அதாங்க சண்டை அன்று நடப்பதை அன்றே தீர்த்துக்க கூடுமானவரை முயற்சி செய்ங்கப்பா... ஈகோ பிராப்ளத்துனால நீ பெரிதா நான் பெரிதான்னு பார்க்க ஆரம்பித்தால் அப்புறம் மிஞ்சுவது மனக்கசப்பு மட்டுமே ஆகும்...

இப்படி எல்லா வகையிலான மன அழுத்தத்தை முடிந்தவரை சரி செய்துக்க முயற்சி செய்தால் நெல்லிக்கனி சாப்பிடாமலயே ஆயுளும் அதிகரிக்கும். பிபி ஏறாது, அழகு நிலைக்கும், முகம் வசீகரமாக இருக்கும் (எப்பவும் சிரிச்ச முகத்துடன் வெச்சுக்கிட்டாலே போதும் இதுக்குன்னு மேக்கப் எல்லாம் மெனக்கெடவேண்டிய அவசியமே இல்லை) உடம்பும் சுறுசுறுப்பா இருக்கும் ( மனசு பலகீனமாகிட்டாலே உடல்சோர்வு ஆடோமெட்டிக்கா வந்துரும் ) அதனால மனச்சோர்வை கிட்ட சேர்க்காதீங்க...

கூடுமானவரை காபி டீ சிகரெட் தவிர்த்திடுங்க... காசிப்பும் தான் அதாங்க கிசுகிசு..... ஒருத்தரை பற்றி பின்னாடி நல்லவிதமா எவ்ளவு வேணாலும் சொல்லுங்க... ஆனா அவங்க நெகட்டிவ் ஆராய்வதை தவிர்த்துடுங்க.... அதை விட்டா நமக்கு என்ன வேற வேலையே இல்லையா என்ன?

அவசரமா செய்த சமையல் என்றாலும் ரசித்து சாப்பிட பழகிக்கோங்க. உப்பு கூட குறைவா இருக்க தான் செய்யும். அட்ஜெஸ்ட் பண்ணிக்க பழகுங்க....

ஹப்பா மூச்சு விட்டுக்கிறேன்.... இன்னும் யாருக்கும் தோணிச்சுன்னா எழுதுங்கப்பா... என்னது இது மஞ்சு இப்படி நான்ஸ்டாப் நான்ஸென்ஸ் போல எழுதிக்கிட்டே போறான்னு நினைச்சிட்டால்? மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 67637 அதனால இதோட நிறுத்திக்கிறேன்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 08, 2011 1:37 pm

அக்கா ,உங்களுக்கு ரொம்ப மன அலுத்தம் இருக்குன்னு நினைக்கிறேன் !!! அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 1:39 pm

சிவா wrote:இது மனிதனின் மரத்துப் போன மனம். இந்த மனம் இன்று நம் நாட்டில் அனைவருக்கும் வந்துவிட்டது என்று நினைக்கிறேன், அதனால்தான் இன்னும் கலைஞர் ராஜா குற்றவாளி அல்ல எனக் கூறுகிறார், நாமும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்!

நமக்கு கூடவாப்பா? கலைஞருக்கு மட்டும் தாம்பா... கேட்டுக்கிறதுன்னு சொன்னிங்களே அது கரெக்ட்... மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 362913

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக