புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10 
15 Posts - 83%
Barushree
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 6%
kavithasankar
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_m10மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 07, 2011 1:56 pm

First topic message reminder :

இன்றைய வாழ்கை முறையில் காலையில் எழுந்து செய்தியைப் பார்த்தால் ஏதாவது சாலை விபத்து,அரசின் கவனக்குறைவினால் ஏற்படும் விபத்துகள்,தனது ஆட்சியைப் பாதுகாக்க அது பொய் என்று உலகத்திற்கே தெரிந்தும் தானும் ,தனது சக அமைச்சர்களும் நிரபராதி என்று போலித்தனமாக வாதிடுவது,சக நாட்டில் தனது இனம் சாகடிக்கப்படும்பொழுது இங்குள்ள தலைவர்கள் அரசியல் காமடி நடத்திக்கொண்டிருப்பது,பரபரப்பான காலை வேளையில் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்வதற்கு பறப்பது,தொழிலில் சக போட்டியாளரை சமாளிப்பதற்கு தந்திரம் வகுப்பது,உறவினர்களிடையே ஏற்படும் மனகசப்புகளை சமாளிப்பது,குழந்தைகள் பள்ளி சென்று நலமுடன் திரும்புவார்களா?என்று நினைப்பது,விலைவாசி உயர்வின் கோரமுகத்தை ஒவ்வரு பொருள் வாங்கும் பொழுதும் அனுபவிப்பது என்று இன்றைய மனிதர்கள் காலை முதல் இரவு வரை வாழும் வாழ்கையில்,மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? இதற்க்கு தீர்வாக நாம் என்ன செய்வது? காலையில் எழுந்ததில் இருந்து இரவு அடையும் வரை எந்த தினசரியோ,தொலைக்காட்சி நிகழ்ச்சியோ,இணையதள சேவையோ,பார்க்காமல் சுற்று சூழலை கவனிக்காமல் தான் உண்டு தன் வேலை என்று இருந்து விடலாமா?,இருந்து விடலாம்தான்,ஆனால் இந்த பாழாய்ப்போன மனது கேட்க மாட்டேன் என்கிறதே ,சமத்துவம் இல்லாத சமுக அமைப்பில் சக மனிதர்கள் பாதிப்படையும் போது,உண்மைக்கு புறம்பான நிகழ்வு நடக்கும் பொழுது,தனது சுய நலத்திற்காக மனிதர்கள் தரம் தாழ்ந்து போகும் பொழுது,அதை எதிர்த்து,அதை எபபடி சரி செய்யலாம்? என்று தானே மனித மனது சிந்திக்கிறது ?இது தான் மனித மனது என்பதோ ?

நன்றி ; kadhar24.blogspot.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 1:41 pm

ரபீக் wrote:அக்கா ,உங்களுக்கு ரொம்ப மன அழுத்தம் இருக்குன்னு நினைக்கிறேன் !!! அதிர்ச்சி
ஆமாம்பா ஒரு நூறுகிராம் வாங்கிக்கோங்க தம்பி ப்ளீஸ் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 514396

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 08, 2011 1:43 pm

மஞ்சுபாஷிணி wrote:
ரபீக் wrote:அக்கா ,உங்களுக்கு ரொம்ப மன அழுத்தம் இருக்குன்னு நினைக்கிறேன் !!! அதிர்ச்சி
ஆமாம்பா ஒரு நூறுகிராம் வாங்கிக்கோங்க தம்பி ப்ளீஸ் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 514396

ஏற்கனவே என்னிடம் ரொம்ப இருக்குது அக்கா ,,,,,நீங்க வேற கொடுத்த என்ன பன்றது ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Mar 08, 2011 1:44 pm

வாழ்க்கையில் மன அழுத்தம் வந்தால் பரவாயில்லை. மன அழுத்தங்களில் தான் வாழ்க்கை என்றால் எப்படி சமாளிப்பது?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 08, 2011 2:03 pm

அக்கா நீண்ட தொரு : மன அழுத்தம் விமர்சனம் அருமை! மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 2:11 pm

ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
ரபீக் wrote:அக்கா ,உங்களுக்கு ரொம்ப மன அழுத்தம் இருக்குன்னு நினைக்கிறேன் !!! அதிர்ச்சி
ஆமாம்பா ஒரு நூறுகிராம் வாங்கிக்கோங்க தம்பி ப்ளீஸ் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 514396

ஏற்கனவே என்னிடம் ரொம்ப இருக்குது அக்கா ,,,,,நீங்க வேற கொடுத்த என்ன பன்றது ?

அச்சச்சோ வேண்டாம் வேண்டாம் தம்பி எப்பவும் நல்லா இருக்கணும் மன அழுத்தங்களில் இருந்து விடுபடவும் வேணும்... எனக்கு மன அழுத்தம் என்னிக்கும் இல்ல ரஃபீக்... எதையுமே ரொம்ப மன ஆழம் வரை எடுப்பதில்லை எடுக்கும் சக்தியும் இல்லை நெஞ்சுவலியில் தான் வந்து நின்றுவிடும். அதனால் எதையும் டேக் இட் ஈசி பாலிசியா இருக்க முயல்கிறேன் முடிந்தவரை... இருக்கிற நாள் வரையாவது ஆரோக்கியமா இருந்தால் யாருக்கும் துன்பம் தராமல் தொல்லை தராமல் இருக்கலாம் இல்லையா அதனால் தான்... புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 2:13 pm

Kaa Na Kalyanasundaram wrote:வாழ்க்கையில் மன அழுத்தம் வந்தால் பரவாயில்லை. மன அழுத்தங்களில் தான் வாழ்க்கை என்றால் எப்படி சமாளிப்பது?
ஒரே வழி தான். அழுத்தங்களை எல்லாம் வடிகாலாக்கிவிடுவது எப்படி என்றால் உங்களுக்கு இஷ்டமான வழிகளில் இதுவும் ஒன்று... கவிதை வரிகளில் மன அழுத்தங்களை இறக்கி வைத்துவிடுங்கள் ஐயா... முயன்று பாருங்கள்.. என் எத்தனையோ மன பாரங்கள் இப்படி தான் இறக்கி வைத்திருக்கிறேன்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 2:14 pm

அருண் wrote:அக்கா நீண்ட தொரு : மன அழுத்தம் விமர்சனம் அருமை! மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 677196

அன்பு நன்றிகள் அருண்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 47
kalidas
kalidas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 11/03/2011

Postkalidas Tue Mar 15, 2011 1:14 pm

மஞ்சுபாஷிணி wrote:
Kaa Na Kalyanasundaram wrote:வாழ்க்கையில் மன அழுத்தம் வந்தால் பரவாயில்லை. மன அழுத்தங்களில் தான் வாழ்க்கை என்றால் எப்படி சமாளிப்பது?
ஒரே வழி தான். அழுத்தங்களை எல்லாம் வடிகாலாக்கிவிடுவது எப்படி என்றால் உங்களுக்கு இஷ்டமான வழிகளில் இதுவும் ஒன்று... கவிதை வரிகளில் மன அழுத்தங்களை இறக்கி வைத்துவிடுங்கள் ஐயா... முயன்று பாருங்கள்.. என் எத்தனையோ மன பாரங்கள் இப்படி தான் இறக்கி வைத்திருக்கிறேன்.
மன அழுத்தம் அது எண்ணங்களின் அழுத்தம்

kalidas
kalidas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 11/03/2011

Postkalidas Tue Mar 15, 2011 1:16 pm

இசை நகை மனதை செலுத்துங்கள்

kalidas
kalidas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 11/03/2011

Postkalidas Tue Mar 15, 2011 1:18 pm

ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
ரபீக் wrote:அக்கா ,உங்களுக்கு ரொம்ப மன அழுத்தம் இருக்குன்னு நினைக்கிறேன் !!! அதிர்ச்சி
ஆமாம்பா ஒரு நூறுகிராம் வாங்கிக்கோங்க தம்பி ப்ளீஸ் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 2 514396

ஏற்கனவே என்னிடம் ரொம்ப இருக்குது அக்கா ,,,,,நீங்க வேற கொடுத்த என்ன பன்றது ?
ரப்பேக் நான் உதவி பண்ணவ

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக