புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏசுவும் என் சீடனே... I_vote_lcapஏசுவும் என் சீடனே... I_voting_barஏசுவும் என் சீடனே... I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
ஏசுவும் என் சீடனே... I_vote_lcapஏசுவும் என் சீடனே... I_voting_barஏசுவும் என் சீடனே... I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஏசுவும் என் சீடனே... I_vote_lcapஏசுவும் என் சீடனே... I_voting_barஏசுவும் என் சீடனே... I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
ஏசுவும் என் சீடனே... I_vote_lcapஏசுவும் என் சீடனே... I_voting_barஏசுவும் என் சீடனே... I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏசுவும் என் சீடனே...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 13, 2011 2:20 pm

ஏசுவும் என் சீடனே...

ஏசுவும் என் சீடனே... 414649wfvw09dvvb

பிறந்த போதே

சிலுவையில் அறையப்பட்டேன்
பெண் என்ற காரணத்தல்!

உன் காதல் வெள்ளியின்
கருணை ஒளியால்
உயிர்ப்பு கொண்டேன்!

வரதட்சனை
ஆணிகளால் துளைத்தாய்
எனதுடலை!

இரத்தம் சிந்த
மீண்டும் சிலுவையில்
அறையப் பட்டேன்!

ஏசுவும்
என் சீடன் என்ற
தகுதியையே அடைவான்!

நான் இரண்டாம் முறையும்
சிலுவையில் உயிர்த்தேன்
உயிரோடு உலாவரும்
பிணமாக!

புதுகைத் தென்றல் இதழில் சென்ற ஆண்டு
மகளிர் தினச் சிறப்பிதழில் வெளியானது.

நன்றி புதுகைத் தென்றல்.

ஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Tஏசுவும் என் சீடனே... Hஏசுவும் என் சீடனே... Iஏசுவும் என் சீடனே... Rஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 13, 2011 2:39 pm

அணைத்து வரிகளும் நெஞ்சை பாதித்த வரிகள்! அருமை அக்கா! நன்றி நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 2:41 pm

அழகான கவிதை அக்கா ஏசுவும் என் சீடனே... 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 13, 2011 8:58 pm

மிக்க நன்றி அருண். ஏசுவும் என் சீடனே... 154550

ஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Tஏசுவும் என் சீடனே... Hஏசுவும் என் சீடனே... Iஏசுவும் என் சீடனே... Rஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 13, 2011 9:51 pm

பெண்ணாய் பிறந்து சாதித்து எத்தனையோ முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில் எங்கோ ஒரு இடத்தில் பெண் இன்னமும் அறையப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறாள் சோகம் சிலுவையில்....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் பானு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏசுவும் என் சீடனே... 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 13, 2011 10:32 pm

கிமு வுக்கு முன் இந்த அவலம் இருந்ததா..? ஏசுவும் என் சீடனே... 838572
அப்படி இருந்தால் நான் ஏற்கிறேன்...இயேசு இவளின் சீடன் என்று... ஏசுவும் என் சீடனே... 678642 ஏசுவும் என் சீடனே... 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஏசுவும் என் சீடனே... Friendshipcomment54ஏசுவும் என் சீடனே... 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 13, 2011 11:17 pm

நன்றி மணி. ஏசுவும் என் சீடனே... 154550

ஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Tஏசுவும் என் சீடனே... Hஏசுவும் என் சீடனே... Iஏசுவும் என் சீடனே... Rஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 13, 2011 11:21 pm

மஞ்சுபாஷிணி wrote:பெண்ணாய் பிறந்து சாதித்து எத்தனையோ முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில் எங்கோ ஒரு இடத்தில் பெண் இன்னமும் அறையப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறாள் ஏசுவும் என் சீடனே... 440806 சிலுவையில்....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் பானு....
எங்கோ ஒரு இடம் இல்ல மஞ்சு. நெறைய இடத்துல. ஏதோ ஒரு விதத்துல ஆண்களால அவதிப்படுகிற பெண்கள் நிச்சயமா 80 சதவீதம். குடி, போதை, சீட்டாட்டம், ரேஸ், சினிமா, அரசியல், இலக்கியம் என்று எதோ ஒரு விதத்தில் தொல்லை கொடுக்கும் ஆண்கள் அதிகம் ஏசுவும் என் சீடனே... 440806 . கருத்துக்கு நன்றி மஞ்சு.

ஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Tஏசுவும் என் சீடனே... Hஏசுவும் என் சீடனே... Iஏசுவும் என் சீடனே... Rஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 13, 2011 11:26 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:கிமு வுக்கு முன் இந்த அவலம் இருந்ததா..? ஏசுவும் என் சீடனே... 838572
அப்படி இருந்தால் நான் ஏற்கிறேன்...இயேசு இவளின் சீடன் என்று... ஏசுவும் என் சீடனே... 678642 ஏசுவும் என் சீடனே... 154550

வேறு விதமாக இருந்திருக்கும் சூர்யா. வரதட்சனை இல்லையென்றால் என்ன? பெண்களூக்கு எதிரான கொடுமைகள் எத்தனையோ. ஏசுவும் என் சீடனே... 362913 ஏசுவும் என் சீடனே... 362913

ஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Tஏசுவும் என் சீடனே... Hஏசுவும் என் சீடனே... Iஏசுவும் என் சீடனே... Rஏசுவும் என் சீடனே... Aஏசுவும் என் சீடனே... Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக