புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_m10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_m10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10 
1 Post - 7%
Manimegala
மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_m10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_m10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_m10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_m10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10 
11 Posts - 4%
prajai
மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_m10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_m10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_m10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_m10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_m10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_m10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10 
2 Posts - 1%
jairam
மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_m10மங்காத்தாவில் பின்லேடன்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்காத்தாவில் பின்லேடன்


   
   
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Mar 10, 2011 2:32 pm

லைப்பை பார்த்தும் பயந்துவிடாதீர்கள். மங்காத்தாவில் பின்லேடன் என்றதும் அல்-குவைதா பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தான் படத்தில் நடிக்கிறார் என்று. மங்காத்தா படத்தில் ஒரு பாடலில் வாடா... பின்லேடா... என்ற வார்த்தையை போட்டு ஒரு பாடலை உருவாக்கி இருக்கின்றனர் மங்காத்தா டீம்.

தயாநிதி அழகிரி தயாரிப்பில், அஜீத்-த்ரிஷா நடிப்பில், டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் படம் மங்காத்தா. அஜீத்தின் 50வது படமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை முடித்துவிட்ட டைரக்டர் வெங்கட் பிரபு, பாடல் காட்சிகளை சூட்டிங் செய்து வருகிறார். இப்படத்தில் பாடல் ஒன்றில் வா..டா. பின்லேடா... என்பது போன்று ஒரு பாடலை கம்போசிங் செய்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

இப்பாடலை பின்னணி பாடகர்கள் கிரிஷ் மற்றும் சுஜித்திரா ஆகியோர் பாட, அதற்கு அஜீத்தும்-த்ரிஷாவும் சேர்ந்து ரொமான்ஸ் செய்வது போன்று காட்சியை உருவாக்கியுள்ளார் வெங்கட்பிரபு. நிச்சயமாக படத்தின் ஹைலைட்டாக இந்தபாடல் இருக்கும் என்று கூறுகிறார்கள். ‌மேலும் படத்தின் பெரும்பகுதியை வெங்கட்பிரபு முடித்துவிட்டதால், மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 10, 2011 5:03 pm

நம்ம சுஜி படுச்சுனா ஹிட் தான் புன்னகை



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மங்காத்தாவில் பின்லேடன்  812496
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 10, 2011 5:08 pm

தல போல வருமா !!!!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 10, 2011 5:21 pm

ரபீக் wrote:தல போல வருமா !!!!!
ஆமா ரபீக் எல்லா உடம்புக்கும் தல போல வராதுதான்.சும்மா நீங்கதான் அவர தல தல ன்னு உசுப்பேத்தி விடரிங்க



மங்காத்தாவில் பின்லேடன்  Uமங்காத்தாவில் பின்லேடன்  Dமங்காத்தாவில் பின்லேடன்  Aமங்காத்தாவில் பின்லேடன்  Yமங்காத்தாவில் பின்லேடன்  Aமங்காத்தாவில் பின்லேடன்  Sமங்காத்தாவில் பின்லேடன்  Uமங்காத்தாவில் பின்லேடன்  Dமங்காத்தாவில் பின்லேடன்  Hமங்காத்தாவில் பின்லேடன்  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 10, 2011 5:22 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:தல போல வருமா !!!!!
ஆமா ரபீக் எல்லா உடம்புக்கும் தல போல வராதுதான்.சும்மா நீங்கதான் அவர தல தல ன்னு உசுப்பேத்தி விடரிங்க

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சியர்ஸ் ஆறுதல் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 10, 2011 5:28 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:தல போல வருமா !!!!!
ஆமா ரபீக் எல்லா உடம்புக்கும் தல போல வராதுதான்.சும்மா நீங்கதான் அவர தல தல ன்னு உசுப்பேத்தி விடரிங்க
பொறாம மங்காத்தாவில் பின்லேடன்  139731



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மங்காத்தாவில் பின்லேடன்  812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 10, 2011 9:54 pm

புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மங்காத்தாவில் பின்லேடன்  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக