புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_c10வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_m10வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_c10வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_m10வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_c10 
3 Posts - 7%
heezulia
வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_c10வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_m10வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_c10வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_m10வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_c10வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_m10வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய


   
   

Page 1 of 2 1, 2  Next

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Mar 06, 2011 10:59 pm



நாம் வெளிநாட்டில்-வெளிஊரில் வேலை செய்பவர்களாக இருப்போம். நமது வயதான பெற்றோர்-மனைவி -நண்பர்கள் சொந்த ஊரில் இருப்பார்கள். அவர்களுடைய செல்போனுக்கு நாம் நமது இருப்பிடத்திலிருந்தே ரீ-சார்ஜ் மற்றும் டாப்அப் செய்யலாம். ஆன்லைனில் வரும் பலபல வசதிகளில் புதியதாக இதுவந்து உள்ளது. இனி ஆன்லைனில் நாம் செல்போன் மற்றும் டிஷ் டிவிகளுக்கு எப்படி ரீசார்ஜ் முதலியவைகளை எளிதாக செய்யலாம் என்பதனை காணலாம்.முதலில் இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.




வரும் விண்டோவில் உங்களுடைய பெயர் முகவரி செல்போன் எண் கொடுத்து ரிஜிஸ்டர் செய்யவும்.




வரும் விண்டோவில் உங்களுடைய கம்பெனியை தேர்வு செய்யவும். நான் ஏர்டெல் கம்பெனியை தேர்வு செய்துள்ளேன்.




ரீ சார்ஜ் செய்யவிரும்பும் போன் எண்ணை கொடுத்து கோ கொடுக்கவும்.




இப்போது உங்களுக்கு ரீ-சார்ஜ் அல்லது டாப்அப் தேர்வு செய்து அதற்கான தொகையை தேர்வு செய்யவும்.வரும் விண்டோவில் உங்களது வங்கி கண்ககு உள்ள ஏடிஏம் கார்டை தேர்வு செய்யவும்.




இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவரும் அதில் உங்கள் வங்கி ஏடிஎம் கார்டில் உள்ள எண் -பெயர் மற்றும் ரகசிய குறியீடு ஆகியவற்றை குறிப்பிடவும்.




இறுதியாக சப்மீட் செய்துவிடவும். உங்களுக்கான தொகை உங்கள் செல்போனில் வந்துவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.





வாழ்க வளமுடன்.


வேலன்.







SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jun 22, 2011 11:24 am

நல்ல தகவல் ...... வேலன் அண்ணா , இதன் மூலம் நம்முடைய வங்கி கணக்குகள் , பாஸ்வேர்ட் பறிபோகாதா ???? இதனால் நம்முடைய பணம் பறிபோகதா?? நான் பொது கணினி பயன்படுத்துகிறேன் ....விளக்குங்க பிளீஸ்.....

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 11:41 am

அருமையான பயனுள்ள பகிர்வு....

வெளிநாட்டில் வாழும் எங்களைப்போன்றோருக்கு இது ரொம்ப உதவியாக இருக்கும். அன்பு நன்றிகள் வேலன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 11:43 am

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 22, 2011 12:15 pm

அருமையான பதிவு! நான் BSNL கு ரீசார்ஜ் செய்தேன் . மிக எளிமையாக இருக்கிறது அருமையிருக்கு நன்றி ! நண்பா !

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 1:16 pm

நான் AIRCEL டாப்அப் செய்ய முயற்சி செய்தேன் இன்றைய ஆப்பர் 70/- 70/- வரவில்லை அதற்க்கு உதவுங்கள் நண்பா



bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Wed Jun 22, 2011 1:35 pm

நல்ல தகவல் நன்றி அண்ணா ...
ரீசார்ஜ் செய்வதற்கு வங்கி அல்லது வெப்சைட் இருந்து சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கிறார்களா...? வங்கி தகவலை கொடுக்க இந்த வெப்சைட் பாதுகாப்பானதா என்ற விபரம் அளித்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் அண்ணா...





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 22, 2011 3:21 pm

நல்ல தகவல் !!!!!!!!!!!!நன்றி !!!!!



வேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Pவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Oவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Sவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Iவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Tவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Iவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Vவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Eவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Emptyவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Kவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Aவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Rவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Tவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Hவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Iவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய Cவேலன்-ஆன்லைனில் செல்போன் மற்றும் டிஷ்எவி ரீசார்ஜ் செய்ய K
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Thu Jul 07, 2011 4:34 pm

நான் எம்‌டி‌எஸ் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்தேன் இன்னும் கரன்சி வரவில்லை ..... ஒரு அரை மணி நேரம் ஆகிறது......எப்போது amount கிடைக்கும்?? ?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jul 07, 2011 6:42 pm

SHIVA KUMAR wrote:நான் எம்‌டி‌எஸ் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்தேன் இன்னும் கரன்சி வரவில்லை ..... ஒரு அரை மணி நேரம் ஆகிறது......எப்போது amount கிடைக்கும்?? ?
நான் கடந்த 1.07.2011.sun direct DTH ரீசார்ஜ் செய்தேன் . இன்னும் சக்ஸஸ் ஆகவில்லை !( மொபைல் ரீசார்ஜ் உடனே ஆகிவிடுகிறது! புகார் தெரிவிக்கலாம். பணம் திரும்பகிடைக்கும் என சொல்கிறார்கள் . முதலில் சிறு தொகையை மட்டும் செய்து பாருங்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக