புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...?
Page 1 of 1 •
இன்னும் எத்தனை கொடூர கொலைகள்...?
மனித உருவில் மிருகங்கள் இன்னமும் ஊருக்குள் உலவிக்கொண்டு தான் இருக்கின்றன என்பதற்கு உதாரணம் கோவிந்தன்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - கோவிந்தம்மாள் தம்பதி. கோவை பீளமேடு அருகில் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் கோவிந்தராஜ் கட்டட வேலை செய்கிறார். இவர்களது மூத்த பெண்கள் இருவருக்குத் திருமணமாகிவிட்டது. ஒரு பையனும், கடைசி மகளும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி காலை, தனது மூத்த மகளின் குழந்தையைப் பார்க்க ஊத்தங்கரைக்குச் சென்றார் கோவிந்தம்மாள். மொடாக்குடியரான கோவிந்தராஜ், தனது தூரத்து உறவினர் கோவிந்தனை தனது வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார். இருவரும் போதை மேளாவை ஆரம்பிக்க... சாயங்காலம் பள்ளியில் இருந்து திரும்பினாள் இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் அனுசுயா. அவளை கடைக்குச் சென்று சிகரெட் வாங்க அனுப்பியிருக்கிறார் கோவிந்தராஜ். அனுசுயா திரும்பி வருவதற்குள், போதை தலைக்கேற சாய்ந்துவிட்டார், கோவிந்தராஜ்.
இரவில் வீடு திரும்பிய கோவிந்தம்மாள், மகளைத் தேடினார். போதையில் கிடந்த கணவனை உசுப்பிக் கேட்க... அவரோ உளறி இருக்கிறார். சிறிது நேரத்தில், அந்த ஏரியாவில் உள்ளவர்கள் அனுசுயாவை தேடிப் பார்த்துவிட்டு பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்கள். விசாரணையில் இறங்கிய போலீஸ் டீம்தான், புதருக்குள் கருகிய நிலையில் ஒரு சிறுமியின் சடலத்தைக் கண்டு எடுத்தது. நாய்களால் குதறப்பட்ட அந்த உடல் அனுசுயா! சந்தேகத்தின்பேரில் உறவினர் கோவிந்தனை ஸ்டேஷனுக்கு அள்ளிச் சென்றது, போலீஸ். வழக்கமான 'கவனிப்பு’க்குப் பின் அனுசுயாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டது அந்த மிருகம்!
''கோவிந்தராஜ் வீட்டுல ஃபுல்லா சரக்கை ஏத்தினோம். சாயங்காலம் கோவிந்தராஜின் மகன் வீரமுத்துவும், அனுசுயாவும் வீட்டுக்கு வந்தாங்க. மகள்கிட்ட கோவிந்தராஜ் சிகரெட் வாங்க அனுப்பினார். அவ வர்றதுக்குள்ளே இவர் மட்டையாகிட்டார். சிகரெட்டை வாங்காம வந்த அனுசுயா, 'மாமா, என்ன சிகரெட் வேணும்?’னு கேட்டா. போதையில் அவளோட கடைக்குப்போய் சிகரெட்டை வாங்கி பத்தவெச்சேன். அப்போ மனசில் ஒரு பொறி விழுந்ததும், அந்தப் புள்ளையை அனுபவிக்கணும்னு ஆசை வந்துச்சு. உடனே, 'பக்கத்து தோட்டத்தில் புல் அறுத்தா காசு கிடைக்கும், போகலாமா?’ன்னு கேட்டேன். அதுவும் என் கூடவே வந்துடுச்சு. நல்ல இருட்டு... யாருக்கும் தெரியாம புதருக்குள்ளே கூட்டிட்டுப்போய் அந்தப் புள்ளையைத் தொட்டேன். அது கோபப்பட்டு கையைத் தட்டித் விட்டுச்சு. கோபம்... வெறி... அவளை அடிச்சுக் கீழே தள்ளி கழுத்தை நெரிச்சேன். கயித்தால இறுக்கிக் கொன்னேன். செத்துட்டான்னு தெரிஞ்சும் செக்ஸ் வெறி அதிகமாக, அவளை யூஸ் பண்ணி புதரில் போட்டு, பெட்ரோலை மூஞ்சியில் ஊத்தி எரிச்சேன். பிறகு கோவிந்தராஜ் வீட்டுக்குப் போனேன். இதுக்குள்ளே அவங்க சம்சாரம் வந்து புள்ளையைத் தேடுச்சு. நானும் தேடுனேன். கொஞ்ச நேரம் போக்குக் காட்டிட்டு என் வீட்டுக்கு வந்து படுத்துட்டேன்...'' என்று சலனமில்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்!
அனுசுயா மீதான கொடூரமான கொலையைத் தொடர்ந்து மீண்டும் 'கவனிப்பு மேளா’வுக்கு உள்ளான கோவிந்தன், ஏற்கெனவே ஊத்தங்கரையில் தான் நடத்தியிருந்த மற்றொரு குரூரத்தையும் கொஞ்சம்கூட மனதில் ஈரம் இல்லாமல் ஒப்புவித்திருக்கிறான்!
கமிஷனர் சைலேந்திரபாபு, ''கொஞ்ச நா¬ளைக்கு முன்னாடி ஊத்தங்கரை பகுதியில் கொல்லப்பட்ட கனகலட்சுமியோட கேஸ் ஹிஸ்டரியும் அனுசுயா வழக்கோட ஒத்துப்போனதால் கோவிந்தனை நெருக்கி விசாரிச்சோம். கனகலட்சுமியையும் தோட்டத்து வழியா வந்தப்ப, அவளைத் தொடர்ந்து ஆளரவம் இல்லாத நேரத்தில் தொட்டிருக்கிறான். கனகலட்சுமி கூச்சல் போட்டதும் அவளை வாயைப் பொத்திக் கீழே தள்ளி கல்லால் அடிச்சுக் கொன்னிருக்கான். செத்துப் போனதை உறுதிப்படுத்திட்டு பிணத்தோட உறவு வெச்சிருக்கிறான். பிறகு ஊத்தங்கரையில இருந்து கோவைக்கு மறுபடியும் வந்தவன், இயல்பான மனுஷனா நடமாடியிருக்கிறான். இப்போ அனுசுயாவை இப்படிக் கொன்னிருக்கிறான். இரண்டு வழக்குகளிலும் சேர்த்து, அவன் மீது கடுமையான வழக்குகளைப் பதிவு செய்திருக்கோம். கூடவே, இவன் வேற ஏதாவது கொலைகளில் ஈடுபட்டு இருக்கிறானா என்றும் தொடர்ந்து அலசிட்டு இருக்கிறோம்...'' என்றார்.
வழக்கமாக, செக்ஸ் மேனியா கொண்ட சிலர் பெண்ணை வன்மையாகப் புணர்ந்துவிட்டு வெளியில் தெரியாமல் தப்பிக்க, அவளைக் கொன்றுவிடுவது இயல்பு. ஆனால், கொன்றுவிட்ட பிறகே புணர்வதை வழக்கமாக வைத்திருக்கும் கோவிந்தனின் சைக்கோத்தனம் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. இந்த மாதிரியான சைக்கோத்தனத்தை நெக்ரோஃபீலியா என்கிறது மருத்துவ உலகம். இதுகுறித்து டாக்டர் குமாரசாமி, ''சில நபர்களுக்கு பெண்களின் குறிப்பிட்ட நிறம்கொண்ட உள்ளாடைகளைப் பார்த்தாலே அடக்கமுடியாத காமம் தலைதூக்கும். சிலருக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது எதிராளி எந்த அசைவுமில்லாமல் மரக்கட்டைபோல் கிடந்தால்தான் பிடிக்கும். கிட்டத்தட்ட கோவிந்தன் இது மாதிரி டைப். அப்படித்தான் இந்தப் பெண்களை சாகடித்து தனது சபலத்தை தணித்திருக்கிறான். இவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாது என்பதால், குழந்தைகளை எப்போதும் அந்நியர்களை நம்பி ஒப்படைக்கவே வேண்டாம்...'' என்றார்.
'மனநோய் என்ற வேடத்தில் இப்படிப்பட்ட அயோக்கியர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக்கூடாது’ என்பதுதான் பொதுமக்களின் பிரார்த்தனை!
நன்றி விகடன்...

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இவர்களை எல்லாம் நிக்க வைத்து அணு அணுவாக கொள்ளவேண்டும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|