புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Poll_c10 
2 Posts - 6%
heezulia
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

போடுங்கம்மா ஓட்டு !!!!!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 04, 2011 3:18 pm

First topic message reminder :

தமிழகத்தில் நிறுவப்பட்டு, இருந்த, இருக்கிற கட்சிகள்.... (நேற்று இரவெல்லாம் குப்புற படுத்து யோசித்ததில் நினைவுக்கு வந்தது)


திமுக
அதிமுக
தமிழ்ப் பேராயக் கட்சி
பாரதிய ஜனதா கட்சி
அகில இந்திய காங்கிரஸ் கட்சி

அ.இ.கற்றும் வேலையற்றோர் கட்சி
அ.இ.ஏழை மக்கள் முன்னேற்றக் கழகம்
அ.இ.ல.தி.மு.க
அ.இ.மக்கள் முன்னேற்றக் கழகம்
அ.இ.மூவேந்தர் கழகம்
அ.இ.முஸ்லீம் லீக்
அம்பேத்கார் மக்கள் இயக்கம்
அம்பேத்கார் மக்கள் கட்சி
அருந்ததியர் தமிழக முன்னேற்றக் கழகம்
பாரதீய பார்வார்டு ப்ளாக்
காமன்வீல் கட்சி
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை
தலித் மக்கள் முன்னேற்றக் கழகம்
ஜனநாயக பார்வார்டு ப்ளாக்
திராவிடத் தெலுகர் முன்னேற்றக் கழகம்
திராவிட விழிப்புணர்ச்சிக் கழகம்
திராவிடக் கட்சி
இந்து மக்கள் கட்சி
இந்திய கிறித்துவர் முன்னணி
இந்திய ஜனநாயகக் காங்கிரஸ்
இந்திய சமத்துவக் கட்சி
இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி
காமராசர் ஆதித்த்னார் கழகம்
காமராசர் தேசியக் காங்கிரசு
காந்தி காமராஜ் தேசியக் காங்கிரசு
கொங்குநாடு மக்கள் கட்சி
கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
எம்ஜிஆர் கழகம்
எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்
எம்ஜிஆர்-எஸ்.எஸ்.ஆர் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
மக்கள் மாநாடு கட்சி
மக்கள் தமிழ்த் தேசக் கட்சி
மக்கள் விழிப்புணர்வு இயக்கம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
மார்க்சிஸ்டு பெரியாரிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
இந்திய பார்வார்டு ப்ளாக்
அரவிந்த பால பஜனோர் கட்சி
பசும்பொன் பார்வார்டு ப்ளாக்
பாட்டாளி மக்கள் கட்சி
புதிய நீதிக் கட்சி
புரட்சிகர பார்வார்டு ப்ளாக்
சுபாசிஸ்டு பார்வார்டு ப்ளாக்
தமிழ் அரசு கழகம்
தமிழ் தேசியக் கட்சி
தமிழ் மாநிலக் காங்கிரசு
தமிழ் மாநிலக் காமராஜ் காங்கிரசு
தமிழ்நாடு பார்வார்டு ப்ளாக்
தமிழ்நாடு மக்கள் கட்சி
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
தமிழ்நாடு தொழிலாளர் கட்சி
தமிழ்த் தேசியக் கட்சி
தமிழகத் திராவிடக் கட்சி
தமிழக ஜனதாக் கட்சி
தமிழக மக்கள் முன்னணி
தமிழக முன்னேற்றக் கழகம்
தமிழர் பூமி
தமிழக முன்னேற்ற முன்னணி
தமிழகப் பெரியார் திராவிடர் கட்சி
தாயக மறுமலர்ச்சிக் கழகம்
தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்
தொண்டர் காங்கிரசு
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்
உழவர் உழைப்பாளர் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
விவசாயி அன்புக் கட்சி
நமது கழகம் (பல்லடம் ப.கோ.கிட்டு்)
புதிய தமிழகம்
பாரத தமிழகம்
திராவிட முஸ்லீம் முன்னேற்றக் கட்சி
அதிமுக (நால்வர் அணி)நாம் தமிழர் கட்சி (சீமான் )


என்னுடைய சிற்றறிவுக்கு நினைவில் வந்தது இதுவே... மேலும் ஏதும் விடுபட்டிருந்தால் இங்கே பதியுங்கள்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 3:34 pm

md.thamim wrote:அது சரி .......உங்கள் கட்சியின் கொள்கை ...அதையும் கொபசெ சொன்னா நல்லா இருக்கும் ......

கட்சியின் கொள்கைகள்:

* கொள்ளை அடிக்கும் பணத்தை தினசரி செய்திகளில் பட்டியலிடுவோம்.
* பிளேடு பக்கிரி போன்றோரின் நீண்ட நாள் ஏக்கமான டாக்டர் பட்டம் கிடைக்கப் பரிந்துரைப்போம்.
* கஞ்சா விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவோம்
* வழிப்பறிகளில் ஈடுபடுவோருக்கு வேகமாக ஓடித் தப்பிக்கும் வகையில் அவர்களுக்கு ஊட்ட மருந்து வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம்.
* பள்ளிகளில் தேர்வு என்ற சொல்லை அகராதியிலிருந்தே நீக்குவோம்.





போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 05, 2011 3:42 pm

உங்கள் தேர்தல் அறிக்கையில் மேலும் சில இலவசங்களையும் சேர்க்கலாமே...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Mar 05, 2011 3:42 pm

சிவா அண்ணன் இன்னும் உங்க கிட்ட எதிர் பார்க்கிறோம்! போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 440806

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 5:01 pm

சிவா wrote:
md.thamim wrote:அது சரி .......உங்கள் கட்சியின் கொள்கை ...அதையும் கொபசெ சொன்னா நல்லா இருக்கும் ......

கட்சியின் கொள்கைகள்:

* கொள்ளை அடிக்கும் பணத்தை தினசரி செய்திகளில் பட்டியலிடுவோம்.
* பிளேடு பக்கிரி போன்றோரின் நீண்ட நாள் ஏக்கமான டாக்டர் பட்டம் கிடைக்கப் பரிந்துரைப்போம்.
* கஞ்சா விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவோம்
* வழிப்பறிகளில் ஈடுபடுவோருக்கு வேகமாக ஓடித் தப்பிக்கும் வகையில் அவர்களுக்கு ஊட்ட மருந்து வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம்.
* பள்ளிகளில் தேர்வு என்ற சொல்லை அகராதியிலிருந்தே நீக்குவோம்.

அட பாவிகளா நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களான்னு நாங்க ஐந்து வருஷம் முடிஞ்சதும் அடிப்போம் இல்ல



போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Uபோடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Dபோடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Aபோடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Yபோடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Aபோடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Sபோடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Uபோடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Dபோடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Hபோடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 05, 2011 6:38 pm

சிவா wrote:
md.thamim wrote:அது சரி .......உங்கள் கட்சியின் கொள்கை ...அதையும் கொபசெ சொன்னா நல்லா இருக்கும் ......

கட்சியின் கொள்கைகள்:

* கொள்ளை அடிக்கும் பணத்தை தினசரி செய்திகளில் பட்டியலிடுவோம்.
* பிளேடு பக்கிரி போன்றோரின் நீண்ட நாள் ஏக்கமான டாக்டர் பட்டம் கிடைக்கப் பரிந்துரைப்போம்.
* கஞ்சா விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவோம்
* வழிப்பறிகளில் ஈடுபடுவோருக்கு வேகமாக ஓடித் தப்பிக்கும் வகையில் அவர்களுக்கு ஊட்ட மருந்து வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம்.
* பள்ளிகளில் தேர்வு என்ற சொல்லை அகராதியிலிருந்தே நீக்குவோம்.

சூப்பர் போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 942 போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 403484 போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 403484 போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 403484 போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 403484 போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 403484 போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 403484 போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 403484 போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 403484



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 812496
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 05, 2011 8:42 pm

சிவா wrote:
md.thamim wrote:சிவா அண்ணன் நீங்க கட்சி ஆரம்பிச்சத சொல்லவே இல்ல..கட்சியின் சின்னம் மது கோப்பை யா! புன்னகை

சின்னம் என்ன என்பதை எங்கள் கொபசெ பாலாஜி அறிவிப்பார்!



கட்சியின் தலைவர் சிவா அவர்கள் தலைமையில் கட்சியின் நிர்வாக குழு, உயர்மட்ட குழு, பொது குழு கூடி முடிவு செய்வோம்.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Mar 05, 2011 8:50 pm

உங்களது கட்சி மெதுவாக நகர்கிறது .....நீங்கள் சின்னம் தேர்ந்தெடுகும் முன்னர் தேர்தலே முடிந்திடும் போல போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 440806

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 05, 2011 8:57 pm

md.thamim wrote:உங்களது கட்சி மெதுவாக நகர்கிறது .....நீங்கள் சின்னம் தேர்ந்தெடுகும் முன்னர் தேர்தலே முடிந்திடும் போல போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 440806


எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி... எங்களை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் படுதோல்வியை சந்திப்பார்கள்..


கொ.ப.செ




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Mar 05, 2011 9:04 pm

நீங்கள் மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிருவித்து கொண்டிருக்றீர்கள் ...கட்சியின் சின்னம் இல்லாமல் எப்படி வெற்றி பெறுவது........ போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 502589

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 9:39 pm

கட்சிக்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் அனைவருக்கும் நன்றி!



போடுங்கம்மா ஓட்டு !!!!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக