புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போடுங்கம்மா ஓட்டு !!!!! Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! Poll_c10 
30 Posts - 86%
heezulia
போடுங்கம்மா ஓட்டு !!!!! Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
போடுங்கம்மா ஓட்டு !!!!! Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
போடுங்கம்மா ஓட்டு !!!!! Poll_c10போடுங்கம்மா ஓட்டு !!!!! Poll_m10போடுங்கம்மா ஓட்டு !!!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

போடுங்கம்மா ஓட்டு !!!!!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 04, 2011 3:18 pm

தமிழகத்தில் நிறுவப்பட்டு, இருந்த, இருக்கிற கட்சிகள்.... (நேற்று இரவெல்லாம் குப்புற படுத்து யோசித்ததில் நினைவுக்கு வந்தது)


திமுக
அதிமுக
தமிழ்ப் பேராயக் கட்சி
பாரதிய ஜனதா கட்சி
அகில இந்திய காங்கிரஸ் கட்சி

அ.இ.கற்றும் வேலையற்றோர் கட்சி
அ.இ.ஏழை மக்கள் முன்னேற்றக் கழகம்
அ.இ.ல.தி.மு.க
அ.இ.மக்கள் முன்னேற்றக் கழகம்
அ.இ.மூவேந்தர் கழகம்
அ.இ.முஸ்லீம் லீக்
அம்பேத்கார் மக்கள் இயக்கம்
அம்பேத்கார் மக்கள் கட்சி
அருந்ததியர் தமிழக முன்னேற்றக் கழகம்
பாரதீய பார்வார்டு ப்ளாக்
காமன்வீல் கட்சி
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை
தலித் மக்கள் முன்னேற்றக் கழகம்
ஜனநாயக பார்வார்டு ப்ளாக்
திராவிடத் தெலுகர் முன்னேற்றக் கழகம்
திராவிட விழிப்புணர்ச்சிக் கழகம்
திராவிடக் கட்சி
இந்து மக்கள் கட்சி
இந்திய கிறித்துவர் முன்னணி
இந்திய ஜனநாயகக் காங்கிரஸ்
இந்திய சமத்துவக் கட்சி
இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி
காமராசர் ஆதித்த்னார் கழகம்
காமராசர் தேசியக் காங்கிரசு
காந்தி காமராஜ் தேசியக் காங்கிரசு
கொங்குநாடு மக்கள் கட்சி
கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
எம்ஜிஆர் கழகம்
எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்
எம்ஜிஆர்-எஸ்.எஸ்.ஆர் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
மக்கள் மாநாடு கட்சி
மக்கள் தமிழ்த் தேசக் கட்சி
மக்கள் விழிப்புணர்வு இயக்கம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
மார்க்சிஸ்டு பெரியாரிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
இந்திய பார்வார்டு ப்ளாக்
அரவிந்த பால பஜனோர் கட்சி
பசும்பொன் பார்வார்டு ப்ளாக்
பாட்டாளி மக்கள் கட்சி
புதிய நீதிக் கட்சி
புரட்சிகர பார்வார்டு ப்ளாக்
சுபாசிஸ்டு பார்வார்டு ப்ளாக்
தமிழ் அரசு கழகம்
தமிழ் தேசியக் கட்சி
தமிழ் மாநிலக் காங்கிரசு
தமிழ் மாநிலக் காமராஜ் காங்கிரசு
தமிழ்நாடு பார்வார்டு ப்ளாக்
தமிழ்நாடு மக்கள் கட்சி
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
தமிழ்நாடு தொழிலாளர் கட்சி
தமிழ்த் தேசியக் கட்சி
தமிழகத் திராவிடக் கட்சி
தமிழக ஜனதாக் கட்சி
தமிழக மக்கள் முன்னணி
தமிழக முன்னேற்றக் கழகம்
தமிழர் பூமி
தமிழக முன்னேற்ற முன்னணி
தமிழகப் பெரியார் திராவிடர் கட்சி
தாயக மறுமலர்ச்சிக் கழகம்
தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்
தொண்டர் காங்கிரசு
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்
உழவர் உழைப்பாளர் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
விவசாயி அன்புக் கட்சி
நமது கழகம் (பல்லடம் ப.கோ.கிட்டு்)
புதிய தமிழகம்
பாரத தமிழகம்
திராவிட முஸ்லீம் முன்னேற்றக் கட்சி
அதிமுக (நால்வர் அணி)நாம் தமிழர் கட்சி (சீமான் )


என்னுடைய சிற்றறிவுக்கு நினைவில் வந்தது இதுவே... மேலும் ஏதும் விடுபட்டிருந்தால் இங்கே பதியுங்கள்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 04, 2011 3:38 pm

அடேங்கப்பா இதில் எந்த கட்சியில் நம்ம மக்கள் மாட்டிண்டு அவஸ்தை படப்போறாளோ தெரியலையே...

நல்லா தான் யோசிக்கிறீங்க சுதானந்தா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

போடுங்கம்மா ஓட்டு !!!!! 47
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Mar 04, 2011 5:10 pm

போடுங்கம்மா ஓட்டு !!!!! 300136 போடுங்கம்மா ஓட்டு !!!!! 56667



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


போடுங்கம்மா ஓட்டு !!!!! Aபோடுங்கம்மா ஓட்டு !!!!! Sபோடுங்கம்மா ஓட்டு !!!!! Hபோடுங்கம்மா ஓட்டு !!!!! Rபோடுங்கம்மா ஓட்டு !!!!! Aபோடுங்கம்மா ஓட்டு !!!!! Fபோடுங்கம்மா ஓட்டு !!!!! Blank
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 8:31 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Mar 04, 2011 8:58 pm

வாக்காளர்களின் எண்ணிக்கயூம் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் ஒன்றாக ஆனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 04, 2011 9:15 pm

நமக்கு சிவா தலைமையில் ஒரு கட்சி தொடங்கலாமா?




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Mar 04, 2011 9:21 pm

dsudhanandan wrote:நமக்கு சிவா தலைமையில் ஒரு கட்சி தொடங்கலாமா?
கட்சியின் பெயர் பீர் குடிப்போர் முன்னேற்ற கழகம்(பீகுமுக)................

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 04, 2011 9:37 pm

அசோகன் wrote:
dsudhanandan wrote:நமக்கு சிவா தலைமையில் ஒரு கட்சி தொடங்கலாமா?
கட்சியின் பெயர் பீர் குடிப்போர் முன்னேற்ற கழகம்(பீகுமுக)................

எனக்கு பீர் குடிக்கும் பழக்கம் இல்லையே... அப்ப நான் அடிப்படை உறுப்பினர் கூட ஆக முடியாதே !!!!!!!!!!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 05, 2011 1:38 pm

வேறு ஏதேனும் கட்சிகள் உள்ளனவா?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 05, 2011 1:40 pm

அசோகன் wrote:
dsudhanandan wrote:நமக்கு சிவா தலைமையில் ஒரு கட்சி தொடங்கலாமா?
கட்சியின் பெயர் பீர் குடிப்போர் முன்னேற்ற கழகம்(பீகுமுக)................


அப்ப நான்தான் கொ.ப.செ....... போடுங்கம்மா ஓட்டு !!!!! 676261 போடுங்கம்மா ஓட்டு !!!!! 676261 போடுங்கம்மா ஓட்டு !!!!! 676261 போடுங்கம்மா ஓட்டு !!!!! 676261 போடுங்கம்மா ஓட்டு !!!!! 676261 போடுங்கம்மா ஓட்டு !!!!! 676261



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக