புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 Poll_c10 
30 Posts - 86%
heezulia
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 9:05 am

First topic message reminder :

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன: கடாபிக்கு எதிராக தாக்குதலுக்கு திட்டம்


அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன. கடாபிக்கு எதிராக அவை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன.

கடும் சண்டை

லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் கிளர்ச்சி வலுத்துள்ளது. பெங்காசி, மிஷ்ரதா, ஷாவியா உள்பட பல நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். ஆனால், போராட்டம் நடத்திவரும் மக்களை அடக்கவும், அவர்கள் வசம் உள்ள நகரங்களை மீட்டு தங்கள் வசம் கொண்டு வரவும் மக்களுக்கு எதிராக கடாபி ராணுவத்தை முடுக்கி விட்டுள்ளார்.

முழு ராணுவ ஆதரவு கடாபிக்கு இல்லாவிட்டாலும், அவரது ஆதரவு ராணுவத்தினர், கிழக்கு பகுதியில் உள்ள 2 முக்கிய நகரங்களை மீட்கும் நடவடிக்கையாக கடும் தாக்குதலை தொடுத்து உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

எச்சரிக்கை

அவரது அடக்குமுறைக்கு ஐ.நா. சபை உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பல நாடுகள் லிபியா மீது பொருளாதார தடை விதித்து உள்ளன.

இதற்கிடையே, அந்த நாடு மனித உரிமைகளை மீறிவிட்டதாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இருந்து லிபியாவை சஸ்பெண்டு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைகின்றன

மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்கா அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் ஏற்கனவே கேட்டுக்கொண்டும் கடாபி கேட்க வில்லை. ஆகவே மக்கள் மீது குண்டு வீசும் லிபியாவின் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.

கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்கா 2 போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் லிபியாவுக்கு அனுப்பி வைத்தது. கேர்சர்ஜ், போன்ஸ் என்ற அந்த 2 போர்க் கப்பல்களும் நேற்று சூயஸ் கால்வாயை சென்று அடைந்துள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனிதாபிமான உதவி

முன்னதாக, அமெரிக்கா போர்க் கப்பல்கள் அனுப்பிய தகவல்களை அமெரிக்க ராணுவ அமைச்சக உயர் அதிகாரிகள் அட்மிரல் மைக் முல்லன், கேட்ஸ் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.

கேட்ஸ் மேலும் கூறுகையில், மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்கு உதவி செய்யவும், ஆபத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்டு கொண்டு வரவும் அந்த கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படும் என்று சொன்னார்.

ஆகவே இந்த அமெரிக்க கப்பல்கள் லிபியா நாட்டுக்குள் நுழைந்ததும் கடாபிக்கு எதிராக, அவரது படைக்கு எதிராக தாக்குதல் நடத்தும் என்று தெரிகிறது.



அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:24 am

பிரகாசம் wrote:என்ன காலகாத்தல இப்டி வம்பு பன்ரைக அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 865843

எனக்கு இப்பொழுது 1 மணி ஆகிவிட்டது பிரகாஷ்!



அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 10:27 am

ஓ கோ அப்ப சரி அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 733974



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைகின்றன - Page 2 812496
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக