புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம் Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம் Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம் Poll_c10 
6 Posts - 60%
heezulia
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம் Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம் Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம் Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம் Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம் Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம் Poll_c10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம் Poll_m10அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு விரைந்தன: அதிரடி தாக்குதல் நடத்த திட்டம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 10:08 am

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்க ராணுவத்தை கடாபி ஏவி விட்டுள்ளார்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இருந்தும் ராணுவத்துடன் எதிர்ப்பாளர்கள் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்காசி, ஜாவியா, ராஸ் வனுப் உள்ளிட்ட நகரங்கள் அவர்கள் வசம் இருந்தன. அவற்றை மீட்கும் நடவடிக்கையில் கடாபியின் ராணுவமும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் எதிர்ப்பாளர்களின் கட்டுப் பாட்டில் இருந்த ஜாவியா நகரை கடாபியின் ஆதரவாளர்கள் கைப்பற்றினர்.

நேற்று எதிர்பாளர்கள் வசம் உள்ள பிரகா நகரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடும் தாக்குதல் நடத்தினர். டாங்கிகள் மற்றும் எந்திர துப்பாக்கிகள் மூலம் சண்டையில் ஈடுபட்டனர். பின்னர் அந்நகரம் கடாபியின் ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது.

இதை தொடர்ந்து இழந்த பிரகாநகரத்தையும் அவர்கள் மீட்டனர். அதற்கு அடுத்த படியாக எதிர்ப்பாளர்கள் வசமுள்ள பெங்காசி நகரத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிரமாக உள்ளனர். இது தலைநகர் திரிபோலிக்கு அடுத்த படியாக லிபியாவின் 2 வது பெரிய நகரமாகும்.

தற்போது கடாபியின் ராணுவமும், அவரது ஆதரவாளர்கள் பெங்காசி நகரை நெருங்கிவிட்டனர். அந்த நகரமும் விரைவில் ராணுவம் வசம் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அல்ஜிசிரா டெலிவிஷன் அறிவித்துள்ளது.

இதற்கிடையே பெங்காசி நகரின் மீது ராணுவம் குண்டு வீச தடை விதிக்கும் படி ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று பேரணி நடத்தினர். அதில் குழந்தைகள், முதியவர்கள், இளம் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கைகளில் எகிப்து கொடி ஏந்தி கடாபிக்கு எதிராக கோஷ மிட்டபடி சென்றனர். குண்டு வீசினால் நாங்கள் கொல்லப்படுவோம். எனவே எங்களுக்கு ஐ.நா சபை உதவ வேண்டும் என கோஷமிட்டனர்.

ஆனால் அதை கடாபியின் ராணுவம் கண்டு கொள்ளவில்லை. பெங்காசியை நோக்கி தொடர்ந்து முன்னேறி செல்கிறது. லிபியாவில் கடாபி தன் மக்களுக்கு எதிராக எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் பன்னாட்டு படைகள் மூலம் லிபியாவில் ராணுவ நடவடிக்கை மேற் கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இழந்த நகரங்களை மீட்க கடாபியின் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த அமெரிக்கா தனது 2 போர்க்கப்பல்களை லிபியாவுக்கு அனுப்பியுள்ளது. அவை சூயஸ் கால்வாய் வழியாக லிபியா அருகே சென்றன.

அந்த போர்க் கப்பல்களில் இருந்தபடியே கடாபியின் ராணுவத்தை தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மக்களை காப்பாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விடுப்பு குலுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக