புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!! Poll_c10தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!! Poll_m10தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!! Poll_c10 
25 Posts - 41%
heezulia

16 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 7%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Srinivasan23
தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!! Poll_c10தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!! Poll_m10தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!! Poll_c10 
1 Post - 2%
kavithasankar

Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

152 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!! Poll_c10தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!! Poll_m10தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 02, 2011 12:30 pm

தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் அட்டவணையை மாற்றி மே மாதத்தில் தேர்தல் நடக்கும் வகையில் அட்டவணையை மாற்றி அறிவிக்க வேண்டும் என, தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13ந் தேதி நடக்க இருப்பதாக வந்துள்ள தேர்தல் ஆணையத்தின் அறிக்கை தமிழக மக்களின் மன உயர்வை புரிந்து கொள்ளாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ந் தேதி அதாவது சித்திரை 1ந் தேதி வர உள்ளது. தமிழக அரசு தமிழ் புத்தாண்டு தினத்தை தை 1ந் தேதிக்கு அரசின் அறிக்கை மூலம் மாற்றி இருந்தாலும் இன்றும் தமிழக மக்கள் சித்திரை ஒன்றையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.

எனவே தமிழ் புத்தாண்டிற்கான முன் தயாரிப்புகள் சில நாட்களுக்கு முன்பே துவக்குவார்கள். தமிழக மக்களின் உணர்வோடு கலந்துவிட்ட இந்த புத்தாண்டிற்காக வீடுகளை தயார்படுத்தவும் வழி பாட்டுத்தலங்களை தயார் படுத்துவதிலும் மும்முரமாக இருக்கும் ஏப்ரல் 13ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் சித்திரை விழாவை சீர்குலைக்கும் செயல் என்று கருதுகிறேன்.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கைப்படி ஏப்ரல் 13ந் தேதி நடக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13ந் தேதி வைத்துள்ளது. வாக்குப்பதிவு எந்திரத்தை ஒருமாத காலம் காக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி உளளது. இந்த கால இடைவெளி தவறுகள் நடப்பதற்கு அதிக வாய்ப்பை உருவாக்கும். தேர்தல் பிரசார ஒலி பெருக்கிகளும் பிரச்சனை தரும் மாணவர்களின் கவனத்தை படிப்பில் இருந்து திசை திருப்பும்.

மேலும் மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வை அது மிகவும் பாதிக்கும் என்பதையும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையரும் மனதில் கொள்ள வேண்டும். எனவே தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் அட்டவணையை மாற்றி மே மாதத்தில் தேர்தல் நடக்கும் வகையில் அட்டவணையை மாற்றி அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நக்கீரன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 02, 2011 4:18 pm

எப்படி மாத்தினாலும் உங்களுக்கு கிடைக்கப் போவது ஒன்றுமில்லை ,அப்புறம் எதுக்கு ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Mar 02, 2011 4:23 pm

தேர்தல் தேதியை மாற்ற மார்க்சிஸ்டு‌ம் கோரிக்கை

பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலனை கருத்திற்கொண்டு ச‌ட்ட‌ப்பேரவை தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் எ‌ன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு மாநிலங்களிலும் ஏப்ரல் 13 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. அதேசமயம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது முக்கிய பண்டிகை தினங்கள், மாணவர்களின் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்திற்கொண்டே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை முடிவு செய்யும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்தார். ஆனால் தமிழகம், புதுச்சேரிக்கான தேர்தல் தேதி மேற்கண்ட அம்சங்களை கணக்கிலெடுத்து அறிவிக்கப்படவில்லை.

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு மார்ச் 28ஆ‌ம் தேதி துவங்கி ஏப்ரல் 11 அன்று வரை நடைபெறுகிறது. சுமார் 9 லட்சம் மாணவ - மாணவியர்கள் தேர்வு எழுதுகிறார்கள். பள்ளி இறுதித் தேர்வு நடைபெறும் காலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெறுவது தேர்வு எழுதும் மாணவர்களை பெருமளவு பாதிப்பதோடு மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் அமைந்து விடும்.

மேலும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் இக்காலத்தில் பிரதானமாக தேர்வு பணிகளிலேயே ஈடுபட வேண்டியிருக்கும். எனவே, 9 லட்சம் மாணவர்களின் கல்வி நலன் மற்றும் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டு‌ம் எ‌ன்று தேர்தல் ஆணையத்தை ராமகிருஷ்ணன் கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Mar 02, 2011 4:29 pm

இதுல எதாவது உள்குத்து இருக்குமோ??

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 02, 2011 4:33 pm

அசோகன் wrote:இதுல எதாவது உள்குத்து இருக்குமோ??

முதலில் அனைவரும் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டை குத்துங்க

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Mar 02, 2011 4:37 pm

போடுங்கம்மா ஓட்டு 49 ஓ வப் பார்த்து..............

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக