புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 I_vote_lcapஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 I_voting_barஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 I_vote_lcapஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 I_voting_barஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 I_vote_lcapஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 I_voting_barஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 I_vote_lcapஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 I_voting_barஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..! - Page 3 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 28, 2011 11:41 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

ஈகரை எப்போதுமே தமது உறவினர்களுக்கும் அவர்தம் சொந்தங்களுக்கும் இயன்றவரை நல்லவை செய்ய முன்வருவது அனைவரும் அறிந்ததே..!

ஈகரை மூலம் ஜாதகப்பலன் பெற்றோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி உள்ளதே அதற்கான சான்றாகும்.

அந்த வழிமுறையில் இன்று ஒரு புதிய பகுதி ஒன்றை ஈகரை நிறுவனர் சிவா அவர்களுடைய முழு ஆசியோடு தொடங்கி வைப்பதில் மனமகிழ்கிறேன்.

இந்த ஈகரை மணமாலைப்பகுதியில் ஈகரை உறுப்பினர்களும் அவர்களின் உறவினர்களும் பங்குபெற்று பயனடையும் விதத்தில் மணமக்கள் சேவை தொடங்க எண்ணி இச்சுபக்காரியத்தைத் தொடங்கி வைக்கிறேன்.

இந்த பகுதியில் திருமணமாகாத வரன்கள் சுயமாகவோ தமது உறவினரின் சார்பாகவோ தமது விவரங்களைப் பதிவதன் மூலம் உலகெங்கும் இருக்கும் தமிழர்களின் பார்வைக்கு செல்வதோடு எண்ணற்றோர் பயனும் பெற வலுவான உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்த பகுதியில் பதியும் வரன்கள் தமது உண்மை விவரங்களை முழுவதும் பதிய வேண்டுமென்பது இல்லை. பொதுவான விவரங்களும் விரும்பினால் புகைப்படமும் பதியலாம். விருப்புள்ளவர்கள் தலைமை நடத்துனர் மற்றும் நடத்துனர் நிர்வாகக்குழுவினர் மற்றும் நிறுவனர் சிவா அவர்களின் முன்னிலையில் தமது முழுவிவரங்களைப் பரிமாறிக்கொள்ளலாம்.

ஈகரை மூலம் மணம் நிச்சயமாகும் நிலையில் ஈகரையின் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துப் பத்திரமும் சிறு பரிசும் வழங்கப்படும்.

இச்சேவையை திறம்பட உண்மையுடன் நேர்மையுடன் பயன் படுத்திக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன்.

திருமணம் முடிக்கும் முன் மணமக்கள் பரஸ்பரம் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம். ஈகரையோ நிர்வாகமோ எந்த வித உத்தரவாதமும் தர இயலாது என்பதையும் அனைவரும் அறியவும்.

இது ஒரு புதிய முயற்சியே.. வெற்றி சதவீதம் நோக்கி இப்பகுதி தொடர்வதா வேண்டாமா என நிர்வாகம் முடிவு செய்யும்..!

இது தொடர்பான உங்கள் அனைவரது ஆலோசனைகளையும் இங்கே வழங்கலாம்.

மணமகன் தேவை / மணமகள் தேவை என்ற தலைப்பில் உங்கள் விவரங்களைத் தனித்திரியாகப் பதியவும்.

தேவைக்கேற்ப விதிமுறைகளை வகுக்கவும் மாற்றம் செய்யவும் ஈகரைக்கு முழு உரிமை உண்டு என்பதை அறியவும்..!

உங்கள் பொன்னான கருத்துக்களை இதே திரியில் மட்டுமே பதியவும்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 01, 2011 1:41 pm

சிவா wrote:முதல் மணமகன் விபரம் என்னுடையதுதானா? [You must be registered and logged in to see this image.]
குடுங்க உங்க விவரத்தை முதல் மணமகன் விவரமாக.எப்படியோ உங்களுக்கு கல்யாணம் ஆனா சரி.

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 9:07 pm

அனைவரது ஆலோசனைக்கும் நன்றிகள்.. இன்னும் யாரும் தங்களைப் பத்தி அறிவிச்சுக்க்லையே... கல்யாண மாலைப் ப்குதி இன்னும் காலியாக இருக்கிறதே..

நானாவது தொடங்கி வைக்கலாம்னா என் அர்தாங்கினி பார்வை எப்பவும் இங்கயே இருக்கே.. சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 02, 2011 9:23 pm

ஆயிரம் பொய் சொல்லி க்ல்யாணம் பண்ணி வைப்பார்கள். கலை கல்யாணம் பண்ணி வைக்கவும் தயார் ஆயிட்டார் பொய் சொல்லாமல். இந்த சேவையால் அனைவரும் பயன் அடையவும் ஈகரையின் புகழ் மேன்மேலும் பெருகவும் வாழ்த்துக்கள்.

எங்க வீட்லயும் ஒரு ஜாதகம் இருக்கு. பதிவு செய்யட்டுமா?
மாப்பிள்ளைக்கு தலை ம்ட்டும் கொஞ்சம் சொட்டையா இருக்கும். பரவாயில்லைன்னு நெனைக்கிறவங்க.. தொடர்பு கொள்ளட்டுமே..
. ரிலாக்ஸ்

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 9:26 pm

போடுங்க போடுங்க... நாங்க ரெடியா இருக்கோம்.. உடுட்டுக்கட்டை அடி வ

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 02, 2011 9:29 pm

கலை wrote:போடுங்க போடுங்க... நாங்க ரெடியா இருக்கோம்.. உடுட்டுக்கட்டை அடி வ
உங்களுக்கு வழிகாட்டியா இருக்க நல்லது செய்தா எதுக்கு இப்படிக் கட்டைய தூக்கிட்டு வரிங்க? அதிர்ச்சி

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 9:32 pm

இங்க நாங்களே தயங்கி தயங்கி ப்ரொஃபைல் போடலாமா வேண்டாமான்னு
பயந்து பயந்து இருக்கோம்... தலை நிறைய முடிவைச்சுக்கிட்டு :afro:
இதுல வந்துட்டாங்க ... சுதாக்கா ஓடி வாங்க ... இந்த அநியாயத்தை கேளுங்க..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 9:44 pm

அருமையான திரி அருமையான யோஜனை தன்னலம் கருதாத சேவை....

ஜோதிட திரி போல் இதுவும் எல்லோருக்கும் பயனுள்ள திரியாக ஈகரை பெருமைப்படும் அளவுக்கு இங்கே இனி எல்லோருக்கும் உதவும் விதமாக வெற்றி அடைய என் அன்பு வாழ்த்துக்கள் கலை.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 9:50 pm

அதெல்லாம் சரி தான் மஞ்சு... இன்னும் யாரும் வரன் பத்தி தரலையேன்னு கவலையா இருக்கே... இன்னேரம் வரன்கள் வந்து குவிஞ்சு இருக்கும்னு பார்த்தா... ஒருவரனும் வரவில்லையே... என்ன செய்யலாம் சொல்லு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 02, 2011 10:28 pm

கலை wrote:இங்க நாங்களே தயங்கி தயங்கி ப்ரொஃபைல் போடலாமா வேண்டாமான்னு
பயந்து பயந்து இருக்கோம்... தலை நிறைய முடிவைச்சுக்கிட்டு :afro:
இதுல வந்துட்டாங்க ... சுதாக்கா ஓடி வாங்க ... இந்த அநியாயத்தை கேளுங்க..!
ஒருத்தனுக்கு enthrichche நிக்க முடியாலாயாம்.இதுல 60 ஆயிரம் பொண்டாட்டியாம்,அந்த கதையா இல்ல இருக்கு

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 10:45 pm

அடக்கடவுளே ... நானா அழைச்சு வைச்சுக்கிட்டேனா ஆப்பை..? அழுகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக