புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_lcapசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_voting_barசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_rcap 
19 Posts - 50%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123
சர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_lcapசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_voting_barசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
சர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_lcapசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_voting_barசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_lcapசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_voting_barசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_rcap 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_lcapசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_voting_barசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
சர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_lcapசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_voting_barசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
சர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_lcapசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_voting_barசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_lcapசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_voting_barசர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்கோசியை பழிவாங்க சூயிங்கம் சாப்பிட்ட மேயர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Feb 28, 2011 10:25 am

துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் சோ்க்கக் கூடாது என கூறிய பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசியை பழிவாங்கும் விதமாக அவரை வரவேற்கும் போது அங்காரா மேயர் மெலிக்கோகக் சூயிங்கம் சாப்பிட்டார்.
அங்காராவுக்கு பயணமாக சர்கோசி வெள்ளிக்கிழமையன்று வந்தார். அவரை வரவேற்பதற்காக குழுவில் அங்காரா மேயர் கோகக்கும் இருந்தார். இந்தக்குழு அங்காரா விமான நிலையத்தில் சர்கோசிக்காக காத்துக்கொண்டு இருந்தது.

சர்கோசி விமானத்தில் இருந்து இறங்கி வந்த போது கோகக் வாயில் இருந்த சூயிங்கமை மென்று கொண்டிருந்தார். சர்கோசியை பார்த்ததும் சூயிங்கம் மெல்லுவதை ஒரு சில வினாடிகள் நிறுத்தினார். அதன் பின்னர் வழக்கம் போல சூயிங்கத்தை தொடர்ந்து மென்று கொண்டிருந்தார்.

துருக்கி ஜனாதிபதி அப்துல்லாகுல், பிரான்சுக்கு பயணம் மேற்கொண்ட போது அவரை சர்கோசி அவமதித்தார். அந்த அவமதிப்பு குறித்து அங்காரா மேயர் கோகக் விவரிக்கவில்லை. இருப்பினும் தனது நடவடிக்கை குறித்து அவர் கூறுகையில் யாரேனும் சர்கோசிக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.

சர்கோசியின் பயணத்தை கடுமையாக எதிர்ப்பதில் அவர் உறுதி காட்டினார். சர்கோசி ஜி 20 நாடுகளின் தலைவராக உள்ளதைத் தொடர்ந்து துருக்கிக்கு பயணம் மேற்கொண்டார். இங்கு அவர் ஜனாதிபதி அரண்மனையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

விடுப்பு குலுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக