புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Poll_c10இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Poll_m10இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Poll_c10இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Poll_m10இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Thu Mar 24, 2011 1:52 pm

இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  224747944 இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  224747944 இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  224747944 இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  224747944 இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  224747944
“நாட்டின் மீது ஆட்சியாளர்கள் மட்டும்
அக்கறை கொண்டால் போதாது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாட்டின் நலனில் அக்கறை
எடுத்துக் கொள்ளவேண்டும்” என்று உலக நாடுகளிடம் இந்தியா வாங்கியுள்ள
கடனில் தனது பங்களிப்பு 5000 ரூபாயை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி
வைத்த திருச்சி காந்தி மார்க்கெட் மூட்டை தூக்கும் தொழிலாளி
முத்துராமலிங்கம் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுக்கு முன் நடிகர் விஜய்
நடித்து வெளிவந்த தமிழன் திரைப் படத்தில் உலக நாடுகளிடம் இந்தியா
வாங்கியுள்ள கடனுக்கு ஒவ்வொரு இந்தியரும் செலுத்த
வேண்டிய கடன் தொகையை கணக்கிட்டு நடிகர் விஜய் நாட்டின் பிரதமருக்கு பணம்
அனுப்புவது போல் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. ” நிழலில்’ வந்த சினிமா
காட்சியை நிஜமாக்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த ஒருவர் உலக நாடுகளிடம்
இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையில் தனது பங்களிப்புக்கான தொகையை இந்திய
பிரதமருக்கு “டிடி’யாக அனுப்பி வைத்துள்ளார். அவர் பெரும் பணக்காரரோ
அரசுப்பணியில் உள்ளவரோ நன்கு படித்தவரோ தனியார் நிறுவன ஊழியரோ அல்ல.
தினமும் காலை முதல் மாலை வரை மூட்டை தூக்கினால் தான் தனது குடும்பத்தின்
வயிற்றுப்பசியை போக்க முடியும் என்ற வறுமை நிலையில் வாடும் சாதாரண மூட்டை
தூக்கும் தொழிலாளி முத்துராமலிங்கம் தான் அவர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பொந்தம்புளி என்ற கிராமத்தைச் சேர்ந்த
முத்துராமலிங்கம் (31) கடந்த 2006ம் ஆண்டில் பிழைப்புக்காக திருச்சி
வந்தார். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள முத்துராமலிங்கம் இங்குள்ள காந்தி
மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் பணி செய்து தனது மனைவி மாலதி (28)
குழந்தைகள் சாய் வசந்தன் (5) மாதேஸ்வரன் (3) மற்றும் ஒரு மாத கைக்குழந்தை
ஆகியோரை காப்பாற்றி வருகிறார். இவர் சிறுவயது முதலே நாட்டுக்கு ஏதாவது
செய்யவேண்டும் என்ற உணர்வுடன் இருந்துள்ளார். அந்த உணர்வு மேலோங்க கடந்த மே
8ம் தேதி தனது மூட்டை தூக்கும் சம்பாத்தியத்தில் குடும்பத்தின் தேவைக்கு
போக சிறுக சிறுக சேமித்து வைத்த 5000 ரூபாயை வங்கியில் “டிடி’ எடுத்து உலக
நாடுகளிடம் இந்தியா வாங்கியுள்ள கடனில் தனது பங்கை அனுப் பியுள்ளதாக கடிதம்
எழுதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்துள் ளார். இந்தியாவின்
கடன் தொகையை திருப்பிச் செலுத்த தனியாக எந்த கணக்கும் இல்லை என்பதால்
பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு முத்துராமலிங்கம் அனுப்பியுள்ளார். அப்போது
அவர் அனுப்பிய பணத்தை பிரதமரின் நிவாரண நிதியில் சேர்த்து விட்டதாகவும்
இந்த நிதிக்கு தனது பங்களிப்பை செலுத்திய முத்துராமலிங்கத்துக்கு நன்றி
தெரிவித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப் பய கடிதம் கடந்த 15ம் தேதி
லோடுமேன் முத்துராமலிங்கத்தின் கையில் கிடைத்துள்ளது.

முத்துராமலிங்கம் இதுகுறித்து கூறியதாவது:
தாய்நாட்டின் மீது ஆட்சியாளர் களுக்கு மட்டும் அக்கறை இருக்க வேண்டும்
என்பது கிடையாது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தாய் நாட்டின் மீது அக்கறை
இருக்க வேண்டும். அந்த அக்கறையை நாட்டின் மீது பற்றை ஒவ்வொரு
இந்தியரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அன்றாடம் வேலை
செய்து பிழைப்பு நடத்தி வரும் நான் உலக நாடுகளில் இந்தியா வாங்கியுள்ள
கடனுக்கு என்னுடைய பங்களிப்பை பிரதமருக்கு அனுப்பினேன். ஆனால் அந்த பணம்
பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது வருத் தம் அளிக்கிறது.
ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் பொருளாதார நிலை தாய் நாடு எந்த சூழ்நிலையில்
உள்ளது என்ற விழிப்புணர்வு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பணம்
அனுப்பினேன். வேறு எந்த நோக்கமும் கிடையாது. என்னுடைய செயலால் சிலருக்கு
கூட நாட்டின் மீது பற்று ஏற்பட்டால் மிகவும் சந்தோஷமடைவேன். இவ்வாறு
முத்துராமலிங்கம் கூறினார். இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  1772578765

இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  168113 அன்புடன் லக்ஷ்மண் இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Mar 24, 2011 1:57 pm

தமிழன் படம் பார்த்து நல்ல முயற்சி இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  806360

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Thu Mar 24, 2011 2:01 pm

[quote="ramesh.vait"]தமிழன் படம் பார்த்து நல்ல முயற்சி குஓட்டே

ஆம் நண்பரே!!!
தமிழன் போன்ற படங்கள் வெளியாவது வெகுவாக குறைந்து விட்டது....

இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  168113 அன்புடன் லக்ஷ்மண் இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Mar 24, 2011 2:10 pm

ஒரு லக்ஷத்து எலுபத்து ஆறாயிர்ம் கோடி காமன் வெல்த் ஊழல் ஆதர்ஷ் ஊழல் இன்னபிற ஊழல் கருப்பு பணம் இது யெல்லாம் கைப்பற்ற பட்டாலே நாம உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கலாம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 24, 2011 6:00 pm

இவரு உழைத்து சம்பாதிச்ச பணம் எடுக்கும் உதவ போறதில்லை,மத்திய அரசுல இருக்கற கொள்ளைக்காரங்களை தவிர.
ஆனா இவர பார்த்து கொள்ளை அடிக்கும் நபர்கள் திருந்தினால் நாட்டுக்கே விடிவு காலம்.

இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Uஇந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Dஇந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Aஇந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Yஇந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Aஇந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Sஇந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Uஇந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Dஇந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  Hஇந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !  A
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Mar 24, 2011 6:06 pm

உதயசுதா wrote:இவரு உழைத்து சம்பாதிச்ச பணம் எடுக்கும் உதவ போறதில்லை,மத்திய அரசுல இருக்கற கொள்ளைக்காரங்களை தவிர.
ஆனா இவர பார்த்து கொள்ளை அடிக்கும் நபர்கள் திருந்தினால் நாட்டுக்கே விடிவு காலம்.
திருடன பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ... அதிர்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 24, 2011 6:18 pm

இந்தியாவுக்கு கடன் இருக்கா நு கேட்டாலும் கேட்பார் நம்ம பிரதமர்!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 24, 2011 11:57 pm

இதை அறிவுபூர்வமான செயல் என்று அனைவருமே பாராட்டுவது வியப்பளிக்கிறது..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 25, 2011 12:04 am

இன்னும் சிலபேர் இந்தியாவை நேசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக