புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 Poll_c10 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 Poll_m10 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 Poll_c10 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 Poll_c10 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 Poll_m10 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 Poll_c10 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 10:21 am

First topic message reminder :

மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். ரூ.1 1/2 லட்சம்வரை கழிவு பெறலாம்; 3 சதவீத கல்வி வரி ரத்தாகிறது

மத்திய பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ரூ.11/2 லட்சம்வரை கழிவு பெறலாம். 3 சதவீத கல்வி வரி ரத்து செய்யப்படுகிறது.

28-ந் தேதி பட்ஜெட்

மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, பாராளுமன்றத்தில் 28-ந் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாதச் சம்பளக்காரர்களுக்கு வருமானவரி சலுகைகளை அவர் அறிவிக்க உள்ளார்.

அதன்படி, வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அதாவது, ரூ.2 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது. ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 10 சதவீத வருமானவரி விதிக்கப்படும். ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம்வரையிலான ஆண்டு வருமானத்துக்கு ரூ.20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும்.

ரூ.11/2 லட்சம் வரை கழிவு பெறலாம். இதை இரண்டு பிரிவாக பெறலாம். பொது வைப்பு நிதி, புதிய ஓய்வூதிய திட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி போன்ற நீண்ட கால சேமிப்பு திட்டங்கள் மீதான முதலீட்டுக்கு ரூ.1 லட்சம் வரையும், ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரிமியங்கள், பிள்ளைகளின் டிïஷன் கட்டணம் ஆகியவற்றின் மீது ரூ.50 ஆயிரம் வரையும் கழிவு பெறலாம்.

கல்வி வரி ரத்து

வருமானவரி மீது விதிக்கப்பட்டு வந்த 3 சதவீத கல்வி வரி ரத்து செய்யப்படுகிறது. மேலும், வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.11/2 லட்சம் வரையிலான வரிச்சலுகை நீடிக்கும்.

இந்த புதிய வருமானவரி சலுகைகள் மூலம், வீட்டுக்கடன் இல்லாதபட்சத்தில், ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வரிச்சுமை ரூ.22,600-ல் இருந்து ரூ.15 ஆயிரமாக குறையும். இதன்மூலம் அவர்கள் ஆண்டுக்கு ரூ.7,660-ஐ மிச்சம் செய்யலாம். விலைவாசி உயர்வால் அதிகரித்துள்ள அவர்களின் வாழ்க்கை செலவுகளை ஈடுசெய்ய இத்தொகை உதவும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோல், 5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள், அதற்கேற்ப அதிக வரித்தொகையை மிச்சம் செய்யலாம்.

நெசவாளர்களுக்கு சலுகை

மேலும், இந்த மத்திய பட்ஜெட்டில், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு சலுகையும் அறிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தலைமையிலான குழு, சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தது.

விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்குவது போல, நெசவாளர்களுக்கும் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, நெசவாளர்களுக்கு கடன் அட்டை உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Feb 26, 2011 10:59 am

Tamilzhan wrote:
ரபீக் wrote:
விடுங்க பாசு ,,இவங்க எப்பவுமே இப்படித்தான்
வயசானங்களதான் அவங்க ஊர்ல பாசுனு கூப்பிடுவாங்க இல்ல ரபீக்...  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 403484

அப்படி சொல்லமுடியாது ,சொல்லாமலும் இருக்க முடியாது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 26, 2011 11:08 am

மத்திய பட்ஜெட்கும்
சித்தப்பா வயசுக்கும்

என்ன சம்பந்தம்  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 755837

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 812496
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Feb 26, 2011 11:10 am

பிரகாசம் wrote:மத்திய பட்ஜெட்கும்
சித்தப்பா வயசுக்கும்

என்ன சம்பந்தம்  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 755837

இருக்கு ரெண்டும் ஏறிகிட்டே இருக்கு...! சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:15 am

பிரகாசம் wrote:மத்திய பட்ஜெட்கும்
சித்தப்பா வயசுக்கும்

என்ன சம்பந்தம்  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 755837

வயசாகிப் போய்விட்டாலே இந்தப் பெரிசுங்களுக்கு என்ன பேசுறோம், எதுக்கு பேசுறோமுன்னே தெரியாமல் போய்விடுகிறது மகனே! நாம் தான் சற்று அனுசரித்துப் போக வேண்டும்!

 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Feb 26, 2011 11:18 am

சிவா wrote:வயசாகிப் போய்விட்டாலே இந்தப் பெரிசுங்களுக்கு என்ன பேசுறோம், எதுக்கு பேசுறோமுன்னே தெரியாமல் போய்விடுகிறது மகனே! நாம் தான் சற்று அனுசரித்துப் போக வேண்டும்!

இப்போதான் வயசான பக்குவம் வந்துருக்கு உங்களுக்கு..!  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 755837  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 755837 இன்னைக்கு பெரிய தல சிக்கிருக்கு இன்னைக்கு முழுவதும் ஜாலிதான்,...  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 755837  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 755837

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 26, 2011 11:19 am

எல்லாருக்கும் பொறாம....

ஆ ஆ ண புன்னகை

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:20 am

அலுவலகப் பணிகள் அழைப்பதால், தொடர்ந்து இணைந்திருக்க முடியாததற்கு மிகவும் வருந்துகிறேன்...........!!!  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 514396

 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 26, 2011 11:22 am

சிவா wrote:அலுவலகப் பணிகள் அழைப்பதால், தொடர்ந்து இணைந்திருக்க முடியாததற்கு மிகவும் வருந்துகிறேன்...........!!!  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 514396
 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 403484  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 403484  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 403484  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 403484 உங்கள யார் நாளையும் செயிக்க முடியாது  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 677196  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 677196  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 677196

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் - Page 2 812496
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக