புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_lcapஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_voting_barஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_lcapஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_voting_barஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_lcapஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_voting_barஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_lcapஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_voting_barஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_lcapஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_voting_barஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_lcapஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_voting_barஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_lcapஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_voting_barஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_lcapஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_voting_barஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_lcapஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_voting_barஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_lcapஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_voting_barஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_lcapஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_voting_barஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_lcapஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_voting_barஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Feb 21, 2011 5:49 pm

எனது பிறந்தநாளைக் கொண்டாடுவதைவிட ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை காப்பாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதில் நான் எனக்கு மகிழ்ச்சி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற சிந்தனையோடு வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. அதற்கு நேர்மாறாக எங்கும் குடும்பம், எதிலும் குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர் முதல்வர் கருணாநிதி. அவரது தன்னலத்தால், தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்நோக்கிச் செல்கிறது.

விண்ணைத் தொடும் விலைவாசி, கடும் மின்வெட்டு, பெட்ரோல் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, குடிநீர்ப் பற்றாக்குறை, மருத்துவ வசதியின்மை, சாலை வசதியின்மை என தமிழக மக்கள் பல்வேறு அவதிகளுக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, பதுக்கல், கொலை, கொள்ளை என அனைத்து விதமான சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. அண்டை மாநிலங்களுடனான அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளிலும் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன. இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களால் மீன்பிடித் தொழிலையே விட்டுவிடும் நிலைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு அடியோடு கெட்டுவிட்டது.

2ஜி இமாலய ஊழல் மூலம் உலக அரங்கில் இந்தியாவுக்கு அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு அவப்பெயர் வாங்கித் தந்துள்ளார். சினிமாத்துறை, கட்டுமானத்துறை என ஒவ்வொரு துறையிலும் கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.

இந்த ஆட்சியை வரும் தேர்தல் மூலம் அகற்றும் பணியில் அதிமுகவினர் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த வேளையில் எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட, ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களைக் காப்பாற்றும் பணிகளில் ஈடுபடுவதில் தான் எனக்கு மகிழ்ச்சி.

பொதுவாக எனது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புவதில்லை. இருப்பினும், எனது பிறந்த நாளை கொண்டாட விரும்பும் அதிமுகவினரை ஏழை, எளிய மக்களுக்கு துணிமணிகள் வழங்குதல், மருத்துவ சேவையாற்றுதல், அன்னதானம், ரத்ததானம், போன்ற நற்காரியங்களைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

குடும்ப ஆட்சியை அகற்றி, எம்ஜிஆரின் நல்லாட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திட எனது பிறந்த நாளன்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டு, அதை நிறைவேற்றிடும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். குடும்ப ஆட்சி அகற்றப்படும் நாளே தமிழக மக்களுக்கு நன்னாள் ஆகும். அதனால் அனைத்துக் கொண்டாட்டங்களையும் அப்போது வைத்துக் கொள்ளலாம் என்று நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 21, 2011 5:53 pm

adadaa vanthuttaangayyaa vanthuttaanga.

எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ Uஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ Dஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ Aஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ Yஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ Aஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ Sஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ Uஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ Dஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ Hஎனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 21, 2011 6:01 pm

இந்த முறை உங்களுக்கு தான் முதலமைச்சர் பதிவி! கவலை படாம கொண்டாடுங்க.
மக்கள் நாங்க இருக்கோம்! ஜாலி ஜாலி

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 21, 2011 6:05 pm

எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ 168300 எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ 403484 எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ 403484 எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ 403484 எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ 403484

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ 812496
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Mon Feb 21, 2011 6:15 pm

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்கள் ஆட்டத்தையும் பாருங்கள்என சொல்லாமல் சொல்கிறார் போல இருக்கிறதே????????????????

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 21, 2011 9:46 pm

தரையில் தீ ...தாவினால் வெள்ளம்... தமிழக மக்கள் பரிதாபத்துக்குரியவர்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Feb 21, 2011 10:00 pm

ஆஹா வந்துருச்சு .......தேர்தல்தான் வந்துருச்சு...............இனிமேல் தினமும் எப்படியாவது இரண்டு அறிக்கை விடணும்.மூணு போராட்டம் நடத்தனும்.............அதுக்கப்புறம் கொயில்ல பூஜை செய்யனும்................யப்பா இப்பவே கண்ண கட்டுதே! எனவே பொதுமக்கள் யாரும் நாங்கள் தரும் அறிக்கையை படித்து நேரத்தை வீணாக்காதீர்.

இப்படிக்கு

எப்பாடு பட்டாலும் பிற்பாடும் திருடித் திண்போர் கட்சி

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Tue Feb 22, 2011 12:08 am

[quote="ரபீக்"]எனது பிறந்தநாளைக் கொண்டாடுவதைவிட ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை காப்பாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதில் நான் எனக்கு மகிழ்ச்சி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இரண்டு தோழிகளின் பிடியில் சிக்கியிருந்த தமிழகம் இப்போது ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது "ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைபடுகிறதோ"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 22, 2011 9:14 am

அசோகன் wrote:ஆஹா வந்துருச்சு .......தேர்தல்தான் வந்துருச்சு...............இனிமேல் தினமும் எப்படியாவது இரண்டு அறிக்கை விடணும்.மூணு போராட்டம் நடத்தனும்.............அதுக்கப்புறம் கொயில்ல பூஜை செய்யனும்................யப்பா இப்பவே கண்ண கட்டுதே! எனவே பொதுமக்கள் யாரும் நாங்கள் தரும் அறிக்கையை படித்து நேரத்தை வீணாக்காதீர்.

இப்படிக்கு

எப்பாடு பட்டாலும் பிற்பாடும் திருடித் திண்போர் கட்சி

எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ 677196 எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ 677196 எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ 677196 எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ 677196

எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Feb 22, 2011 10:19 am

ஏன் பிறந்த நாளில் மட்டும்!!!!!!!

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக