புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
என்ன சக்தி, உங்கள் குழந்தை பிறந்து 119 நாள் ஆகிவிட்டதா?
உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
குழந்தைக்கு என்ன பெயர்?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
யாருக்கு நூற்று பத்தொன்பதாவது பிறந்த நாள்.?
- GuestGuest
ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?
அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.
அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகுறிக்குள் இலக்கம் இருந்தால்,அது அவர் வயதைக் குறிக்கும் எனத் தெரிந்திருக்கிறேன். அது சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1292857சக்தி18 wrote:ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?

அப்பிடி என்றால் எந்தன் கணிப்பு சரிதானே!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சக்தி 18 wrote:அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பழைய மலரும் நினைவுகள் ........
மின் நிர்மாண கட்டும் (Thermal site ) இடத்தில் கொண்டாட்டம்.
எனது மேலாளர் ஒரு நாள் மாலை தனது திருமண ஆண்டு விழா கொண்டாடினார்.
ஆபீஸ் நேரத்தில் எவ்வளவு கண்டிப்பானவரோ அவ்வளவுக்களவு சகஜமாக பழகக்கூடியவர் மற்ற நேரங்களில்
அவரது மனைவியும் மிகவும் தமாஷானவர். எதையும் வேடிக்கையாக எடுத்துக்கொள்பவர்.
அலுவலக சக அதிகாரிகளுடன் நடந்த மாலை இனிய நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டு பிறகு
உணவு உண்ணும் நேரம்.
ஒரு அதிகாரி : சார் இது உங்களுக்கு எவ்வளாவாவது திருமண ஆண்டு விழா?
மேலாளர்.: 7 வது ஆண்டு விழா.
வேறொரு அதிகாரி: சார் ரெண்டு மாதங்களுக்கு முன் உங்கள் மகளின் 8 வது பிறந்த தினம்
கொண்டாடினீர்களே....................?
மே:ஆமாம் அதற்கென்ன?
அதி : இல்..ல்..லை. மகளுக்கு 8 வது பிறந்த தினம் ...ஆனால் உங்களுக்கு இதுதான் 7 வது திருமண விழா என்கிறீரே?
மே : ஓஹோ அதான் சந்தேகமா? கொஞ்ச இருங்க ...சந்தேகத்தை க்ளியர் பண்றேன்.
மனைவியை கூப்பிட்டார். இதோ பார் ராமுக்கு (சக அதிகாரியின் பெயர்) ஒரு சந்தேகம்.
மனைவி: என்ன சந்தேகம் .....க்ளியர் பண்ணிடலாம்.
மே: ராம் கேட்கிறார் ...இன்றைக்கு 7 வது திருமண விழா...ஆனால் ரெண்டு மாதங்களுக்கு முன்
மீனுவின் (மகளின்) 8 வது பிறந்த தினம் ....எப்பிடி என்று அவருக்கு சந்தேகம்.
மனைவி ராமை பார்த்து குழந்தை பிறப்புக்கும் திருமண விழாவிற்கும் சம்பந்தமில்லையே...தனி தனி
ஆண்டு விழா என்றாரே பார்க்கலாம்.
ராம் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... சுவாரஸ்யமான தகவல் சக்தி !சக்தி18 wrote:ஐரோப்பிய நாடுகளில் திருமணமாகி விட்டதா எனக் கேட்பார்கள்.எந்தப் பதிலை சொன்னாலும் (ஆம் /இல்லை) குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்பார்கள். முதலில் என்னிடமும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நான் திரு-திரு என முழித்தேன். திருமணம் ஆகவில்லை எப்படி? எனக் கேட்டதும்,ஆகவில்லை சரி, குழந்தைகள்?
அப்புறம் தான் தெரிந்தது திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தைகள் இருக்க வாய்ப்புண்டு என்ற விசயம்.ஐரோப்பிய நாடுகளில் இது சர்வ சாதாரணம்.எல்லாரிடமும் கேட்கப்படும் கேள்விதான்.
அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பொதுவாக பெயரின் பின்னே அடைப்புகு சரியானால் கீழே ஒருவரின் பிறந்த தினம்-அவரின் பெயர் பின் (119) என இருக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்..விவகாரமான தம்பதிகள் தான்T.N.Balasubramanian wrote:சக்தி 18 wrote:அதுபோல் திருமணமாகாமலே 119 நாள் குழந்தைக்கு தந்தை என்ற பெரும் பதவி கிடைத்தது மகிழ்ச்சியே.திருமணமாகி குழந்தை பிறந்து,பெயர் வைத்ததும் சொல்கிறேன்.
பழைய மலரும் நினைவுகள் ........
மின் நிர்மாண கட்டும் (Thermal site ) இடத்தில் கொண்டாட்டம்.
எனது மேலாளர் ஒரு நாள் மாலை தனது திருமண ஆண்டு விழா கொண்டாடினார்.
ஆபீஸ் நேரத்தில் எவ்வளவு கண்டிப்பானவரோ அவ்வளவுக்களவு சகஜமாக பழகக்கூடியவர் மற்ற நேரங்களில்
அவரது மனைவியும் மிகவும் தமாஷானவர். எதையும் வேடிக்கையாக எடுத்துக்கொள்பவர்.
அலுவலக சக அதிகாரிகளுடன் நடந்த மாலை இனிய நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டு பிறகு
உணவு உண்ணும் நேரம்.
ஒரு அதிகாரி : சார் இது உங்களுக்கு எவ்வளாவாவது திருமண ஆண்டு விழா?
மேலாளர்.: 7 வது ஆண்டு விழா.
வேறொரு அதிகாரி: சார் ரெண்டு மாதங்களுக்கு முன் உங்கள் மகளின் 8 வது பிறந்த தினம்
கொண்டாடினீர்களே....................?
மே:ஆமாம் அதற்கென்ன?
அதி : இல்..ல்..லை. மகளுக்கு 8 வது பிறந்த தினம் ...ஆனால் உங்களுக்கு இதுதான் 7 வது திருமண விழா என்கிறீரே?
மே : ஓஹோ அதான் சந்தேகமா? கொஞ்ச இருங்க ...சந்தேகத்தை க்ளியர் பண்றேன்.
மனைவியை கூப்பிட்டார். இதோ பார் ராமுக்கு (சக அதிகாரியின் பெயர்) ஒரு சந்தேகம்.
மனைவி: என்ன சந்தேகம் .....க்ளியர் பண்ணிடலாம்.
மே: ராம் கேட்கிறார் ...இன்றைக்கு 7 வது திருமண விழா...ஆனால் ரெண்டு மாதங்களுக்கு முன்
மீனுவின் (மகளின்) 8 வது பிறந்த தினம் ....எப்பிடி என்று அவருக்கு சந்தேகம்.
மனைவி ராமை பார்த்து குழந்தை பிறப்புக்கும் திருமண விழாவிற்கும் சம்பந்தமில்லையே...தனி தனி
ஆண்டு விழா என்றாரே பார்க்கலாம்.
ராம் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே!
ரமணியன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சம்ஸ்வுக்கு வாழ்த்துவம்!
» முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் ஷிவானிக்கு உங்கள் ஆசிகளை வழங்குங்கள்!
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்கள் முபீஸ்,மோகன்தாஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2