புதிய பதிவுகள்
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_lcapமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_voting_barமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_rcap 
15 Posts - 50%
ayyasamy ram
மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_lcapமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_voting_barமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_rcap 
14 Posts - 47%
mini
மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_lcapமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_voting_barமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_lcapமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_voting_barமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_rcap 
371 Posts - 59%
heezulia
மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_lcapமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_voting_barமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_rcap 
213 Posts - 34%
mohamed nizamudeen
மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_lcapமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_voting_barமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_lcapமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_voting_barமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_lcapமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_voting_barமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_rcap 
5 Posts - 1%
mini
மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_lcapமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_voting_barமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_lcapமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_voting_barமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_lcapமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_voting_barமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_rcap 
3 Posts - 0%
Saravananj
மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_lcapமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_voting_barமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_rcap 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_lcapமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_voting_barமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 2:25 pm

சென்னை, பிப்.16- இன்று மிலாது நபியை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா வாழ்த்து

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:-

முகமது நபி பிறந்த நாளினை பெருமகிழ்வுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "மீலாதுன் நபி'' நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நன்னாளில் நபிகள் நாயகத்தின் போதனைகளான அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகியவை மீண்டும் ஏற்படவும், தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ்வதற்கான சூழ்நிலை உருவாகவும் உழைப்போம் என உறுதிகொள்வோம். இறைநபி பிறந்த நாளைக் கொண்டாடி இன்புறும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீலாதுன் நபி வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

கே.வி.தங்கபாலு

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, ``நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாது நபி இஸ்லாமிய பெருமக்களால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. அவர் வகுத்தளித்த நெறியினையும், போதனைகளையும் ஏற்று நாட்டில் வன்முறை, தீவிரவாதம் ஒழிந்து, மத நல்லிணக்கம் மிளிர்ந்து, ஒற்றுமை, ஒருமைப்பாடு சிறந்து, அனைவர் வாழ்விலும் இனிமை பெருகிட உறுதியேற்போம். அனைத்து இஸ்லாமியர்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

தொல்லை கொடுப்போரையும் மன்னிக்கும் தன்மை கொண்ட நபிகள் நாயகம் பிறந்தநாளாகிய `மிலாது நபி' நன்னாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஒருவர் எப்படி வாழவேண்டும் என்று நபிகள் நாயகம் போதித்தாரோ, அப்படியே வாழ்ந்து காட்டியவர்.

எத்தகைய இடைïறுகள் ஏற்படுத்தினாலும் அவற்றை அன்பால் எதிர்கொள்ள வேண்டும் என்று, போதித்தபடியே வாழ்ந்து வெற்றிகளை கண்டவர் நபிகள் நாயகம். அவரது பிறந்தநாளை கொண்டாடி மகிழும் இந்நாளில், அவர் வழியில் அனைவரையும் அன்புடன் அரவணைத்து மன்னிக்கும் அருங்குணத்தைப் பெற்று சமுதாயத்தில் அமைதியையும், சமாதானமும், சமய நல்லிணக்கமும் தழைக்க எல்லோரும் உறுதியேற்போம்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது:-

ஹீரா மலைக்குகையில் திருவருளால் கிடைக்கப் பெற்ற இறைச்செய்தியை, மனிதகுலம் போற்றும் ஒரு மார்க்கமாக நிறுவி, கல்லடியும் சொல்லடியும் எதிர்கொண்டு, துன்பங்கள் நிறைந்த பயணத்தை நடத்தி, தங்களைவிட எண்ணிக்கையில் பன்மடங்கு அதிகம் உள்ள, ஆயுதம் ஏந்திய படைகளை எதிர்த்து, வீரச்சமர் புரிந்து வெற்றியும் கண்டு, இஸ்லாம் மார்க்கத்துக்கு மகுடம் சூட்டிய பெருமகனாரின் பிறந்தநாளைத்தான், இன்று உவகையுடன் இஸ்லாமிய உலகம் கொண்டாடுகிறது.

தமிழ்நாட்டில் அன்பையும், பரிவையும், விருந்தோம்பும் உன்னதப் பண்பையும் போற்றி வரும் இஸ்லாமியப் பெருமக்கள், மீலாது விழாவைச் சிறப்புடன் கொண்டாடி மகிழ, இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ``தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

காதர்மொய்தீன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கூறியிருப்பதாவது:-

நபிகள் நாயகம் முகம்மது எல்லோருடனும் இணக்கமாகவும், பிணக்கு நீக்கியும் வாழும் முறையை கற்பித்தார். இன்றைக்கு இந்த தூய மானிட நேய நெறியைத் தவறாகப் புரிந்துள்ள நிலையை உலகம் முழுவதிலும் பார்க்க முடிகிறது. சரியான நெறியாகிய இஸ்லாமிய நெறியை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் மிகவும் சரியாகப் புரிவதற்கு பணியாற்றுவது தான் இன்றைய முஸ்லிம்களின் கடமையாகும். நபிகளாரின் வழியே பின்பற்றி நடப்போம்; அதை உலகிற்கு சொல்வோம்; உள்ளங்களை வெல்வோம்.

இவ்வாறு காதர் மொய்தீன் கூறியுள்ளார்.

அகில இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் `பிரசிடென்ட்' அபூ பக்கர், புதிய நிதி கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 16, 2011 2:28 pm

ஈகரை சார்பாக என்னுடைய வாழ்த்துகளும்




மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Uமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Dமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Aமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Yமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Aமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Sமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Uமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Dமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Hமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 16, 2011 4:20 pm

மிலாடிநபி வாழ்த்துக்கள்பா எல்லோருக்கும்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 16, 2011 4:48 pm

ஈகரை அன்பு உறவுகளுக்கு இனிய மிலாது நபி வாழ்த்துக்கள். மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து 154550



மிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Aமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Aமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Tமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Hமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Iமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Rமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Aமிலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக