புதிய பதிவுகள்
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:37 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
19 Posts - 39%
heezulia
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
5 Posts - 10%
ஆனந்திபழனியப்பன்
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
2 Posts - 4%
King rafi
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
1 Post - 2%
Barushree
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
1 Post - 2%
Guna.D
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
1 Post - 2%
சுகவனேஷ்
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
1 Post - 2%
mini
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
70 Posts - 44%
ayyasamy ram
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
66 Posts - 42%
mohamed nizamudeen
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
9 Posts - 6%
சுகவனேஷ்
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
2 Posts - 1%

prajai
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
2 Posts - 1%
mini
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கண்களைப் பாதுகாக்க Poll_c10கண்களைப் பாதுகாக்க Poll_m10கண்களைப் பாதுகாக்க Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களைப் பாதுகாக்க

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 14, 2011 9:39 am

கண்களைப் பாதுகாக்க

கண்களைப் பாதுகாக்க Eye_001நாம்
காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண்
ஆகும். நமது கண் ஒரு நிழற்படக் கருவிப் போன்று இயங்குகிறது.ஒளியின்
உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது
கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்
பிடித்து மனதில் பதிவு செய்து பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது.
ஆகவே நமது கண்களைப் பாதுகாப்பது என்பது மிகவும் அவசியம். பின்வரும்
பயிற்சிகளை மேற்கொள்வது மிகுந்த பலனை அளிக்கும்.
1. கண் சுத்தம்: ஒரு குவளையில் நிரம்புமாறு சுத்தமான
குடிக்கும் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்(நீர் சூடாகவோ,
குளிர்ந்ததாகவோ இருத்தல் கூடாது) நன்கு முன்புறம் குனிந்து ஒரு
கண்ணை(அழுத்தாமல்) குவளை நீரில் மூழ்க வைக்க வேண்டும்.
இந்நிலையில் கண்களை பத்து முறை இமைக்க செய்ய வேண்டும். பின்பு புது நீரை
குவளையில் நிரப்பி மற்ற கண்ணிற்கும் இதுபோல் செய்ய வேண்டும். இவ்வாறு
நான்கு முதல் ஐந்து முறை செய்யலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம், கண்களில் உள்ள தூசுகள் மற்றும் தேவையற்ற
பொருட்கள் கண்களில் இருந்து வெளியேறுகிறது. கண்களுக்கு புத்துணர்ச்சி
கிடைக்கிறது.கண்களை சுற்றி உள்ள சுருக்கம் மற்றும் கருவளையம் படிப்படியாக
மறையும்.
2. கண் பயிற்சி: இரண்டு அங்குல சதுரமுடைய பஞ்சு அல்லது
மெல்லிய துணியை எடுத்துக் கொண்டு சாதாரணமாக தண்ணீரில் நனைத்து மூடிய கண்
இமைகளின் மீது பரப்பிக் கொண்டு ஓய்வில் இருக்கவும், உட்கார்ந்த நிலையிலோ,
படுத்த நிலையிலோ, சாந்தி ஆசனத்திலோ இப்படி செய்யலாம்.
10 நிமிடங்கள் இவ்வாறு செய்ய வேண்டும். ஜலதோஷம், ஆஸ்த்துமா, இருமல்
போன்ற தொல்லைகள் உடையவர்கள் அதை சரி செய்த பிறகு பயிற்சிகள் செய்தால் பலன்
கிடைக்கும்.
இவ்வாறு செய்வதன் மூலம், கண்களுக்கு தேவையான தெம்புடன் கூடிய இதமான
ஓய்வு கிடைக்கிறது. தேவையற்ற சூடு தணிகிறது. கண் தசைகள் மற்றும்
நரம்புகளில் கழிவு இரத்தம் வெளியேறி புது இரத்தம் கிடைக்கிறது.
கண் பார்வை பிரகாசம் அடைகிறது. இரத்த அழுத்தக் குறைபாடு சரியாகிறது. மற்றும் சில வியாதிகளுக்கும் இப்பயிற்சி மிக நல்லது.
3. கண்களை மூடுதல்: இடது விரல்களின் மீது வலது
கைவிரல்களைக் குறுக்காக வைக்கவும். பின் இரு உள்ளங்கைகளையும் சற்று
குழியாக்கி கொள்ளவும். பின் மூடிய கண் இமைகளின் மேல் இவ்விரு குழிந்த
உள்ளங்கையின் பகுதியை மெதுவாக பட்டும் படாதவாறு அழுத்தாமல் மிகவும் கவனமாக
வைக்கவும். இந்த பயிற்சியை எந்த நேரமும், நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம்
செய்யலாம்.
இதன் மூலம் கண் சோர்வு நீங்கும்.கண் பார்வை தெளிவு பெறும், கண்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன.
4. கண்களை இமைத்தல்: நின்று கொண்டோ, உட்கார்ந்து
கொண்டோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், கோமுகாசனம் இவைகளில் ஒன்றில்
உட்கார்ந்து செய்தால் கூடுதல் பலன்கிட்டும். இரு கண் இமைகளை 10 வினாடிகள்
இறுக மூடிபின் நன்றாக கண்களை விரித்து திறக்க வேண்டும். இதே போல் 20 முதல்
25 முறை செய்தல் வேண்டும். பின் ஒவ்வொரு கண்ணிற்கும் தனியாக இமைத்தல்
பயிற்சி செய்தல் வேண்டும். இவைகளை எந்த நேரமும் செய்யலாம்.
இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. மேலும் கண்களை
சுற்றியுள்ள நரம்புகள் மற்றும் தசைகளில் உள்ள கழிவுகள் வெளியேறி கண்கள்
புது வலிமை பெறுகின்றன.

நன்றி
லங்காஸ்ரீ

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கண்களைப் பாதுகாக்க Logo12
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 14, 2011 10:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக