புதிய பதிவுகள்
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
51 Posts - 61%
heezulia
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
18 Posts - 21%
mohamed nizamudeen
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
50 Posts - 63%
heezulia
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலில் நீராடும் சிவ-விஷ்ணு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 15 Feb 2011 - 0:26

இறைவன் தான் படைத்த ஜீவராசிகள் உய்வுபெற தானே தேடி வந்து அருட்காட்சி தந்து அருள்புரிகிறார். அதை உணர்த்துவதே இறைவன் திருவுலா.

அந்த வகையில் கடற்கரையோரம் அமைந்துள்ள சிவ - விஷ்ணு ஆலய தெய்வங்கள் ஆண்டிற்கு ஒருமுறை கடல் தீர்த்தமாடி கரையில் திரண்டு நிற்கும் பக்தர்களுக்கும், மீனவர்களுக்கும் திருக்காட்சி தருகின்றனர். அந்த தினமே மாசிமகம்.

மாசிமகத்தன்று கடற்கரை அருகேயுள்ள சிவாலய சுவாமி அம்பாளை அலங்கரித்து, அஸ்திரத்துடன் பல்லக்கில் இருத்தி பவனிவந்து கடற்கரையோரம் எழுந்தருளச் செய்வர். அதுபோல கடற்கரையோர விஷ்ணு தல பெருமாளையும் தாயாரையும் அலங்கரித்து சக்கரத்தாழ்வாருடன் கடற்கரையில் சேவை புரிய வைப்பர்.

பின் சிவ அஸ்திரத்தையும், சக்கரத்தாழ்வாரையும் கடல்நீராடச் செய்வர். இதற்கு தீர்த்தவாரி எனப் பெயர். பின் தூப, தீப ஆராதனை செய்து குளிர்ந்த பண்டங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்குவர். அன்று மாலை விழாவை இனிது முடித்து மூர்த்திகள் ஆலயம் திரும்பி சன்னிதானம் அடைவர்.

திருமால் கடலாடக்காரணம்: தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடல் கடைந்தபோது வெளித் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்து கொண்டார். அதன் மூலம் சமுத்திரராஜன் திருமாலுக்கு மாமனார் ஆனார். லட்சுமியை திருமணம் செய்து கொண்டபின் திருமால் வைகுந்தம் சென்று விட்டார். நாம் எப்போது அவரை தரிசிப்பது என்று சமுத்திரராஜன் வருத்தமுற்றார். லட்சுமி தேவி இதனை விஷ்ணுவிடம் கூற, அவர் நான் ஆண்டிற்கு ஒருமுறை ஒரு புண்ணிய நாளில் கடற்கரை வந்து தரிசனம் தருகிறேன் என வரமளித்தார். அந்த நாள்தான் மாசிமகம்.

சிவன் கடலாடக்காரணம்: ஒருமுறை கருணாசாகரியான அம்பிகை, மீனவப் பெண்ணாக அவதரிக்க நேரிட்டது. அவளின் திருமண நாள் கனிந்தபோது ஈசன், மீனவன் போல் வேடமணிந்து அங்கே வந்தார். முன்பேதான் உருவாக்கி அனுப்பிய ராட்சத கடல் திமிங்கிலத்தை தானே அடக்கி பரிசாக மீனவப் பெண்ணை மணந்து கொண்டார். பின் சிவசக்தி சமேதராக காட்சியளித்தார்.

அதனால் மீனவர் தலைவன், ஈசனின் மாமனார் ஆனார். மீனவர் தலைவன் ஈசனை ஆண்டுக்கு ஒருமுறையாவது தரிசனம் செய்ய வேண்டினார். மாசிமகத்தன்று கடலாட வருவதாக வாக்களித்தார் பரமன். இந்நிகழ்ச்சி நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி. மாசிமகத்தன்று திருவேட்டக்குடி ஆலய இறைவன் வேடமூர்த்தியாகவும் அம்பிகை மீனவப் பெண்ணாகவும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர்.

சிவனும் விஷ்ணுவும் கடல் நீராடும் தினத்தில், தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொண்டு நாமும் நீராடுவது பாவங்கள் யாவும் போக்கி, புண்ணிய பலனை சேர்க்கும். இயலாதவர்கள் கடல் நீரை தலையில் தெளித்துக் கொண்டாலும் போதும் பூரண பலம் கிட்டும்.

- ஆர். ராமதாஸ், பாண்டிச்சேரி.

கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 15 Feb 2011 - 12:25

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக